Tamil Murli Quiz 03-06-2017

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் இப்போது தந்தை மற்றும் வீட்டை நினைவு செய்து தூய்மையாக வேண்டும், ஏன்?
    • A. 

      ஏனெனில் சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது, நாம் அங்கு செல்ல வேண்டும்

    • B. 

      ஏனெனில் அனைவருடையதும் வானபிரஸ்த நிலையாகும். வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்

    • C. 

      ஏனெனில் தந்தை வந்து நம்மை உடன் அழைத்துச் செல்ல தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:தந்தை குழந்தைகளுக்கு என்ன தைரியம் கொடுக்கிறார்?
    • A. 

      இப்பொழுது இந்த ருத்ர ஞான யஞதில் அனேக விதமான தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் பொறுமையாக இருங்கள். பிறகு அனைவரும் உங்கள் முன்னாள் வந்து தலை வணங்குவார்கள்.

    • B. 

      பந்தனத்தில் இருக்கும் சகோதரிகளின் பந்தனம் முடிவடைந்து விடும்

    • C. 

      நீங்கள் விகர்மாஜீத் ஆகிவிடுவீர்கள்

    • D. 

      நிறைய நாட்கள் முடிந்து விட்டது. இன்னும் சிறிது நாட்களே உள்ளன. நீங்கள் முக்தி, ஜீவன் முக்தியை அடைந்து விடுவீர்கள்.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:__________ என்று எப்பொழுதும் சிவனைத்தான் கூறுகின்றனர்.
    • A. 

      பதீத பாவனன்

    • B. 

      சர்வரின் சத்கதி தாத்தா

    • C. 

      துக்க ஹர்த்தா , சுக கர்த்தா

    • D. 

      கள்ளம் கபடமற்றவர்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது குழந்தைகளுக்கு எந்த நம்பிக்கை உள்ளது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நம்முடைய பாபா உண்மையிலும் உண்மையான அமர கதையை கூறிக்கொண்டிருக்கிறார்.

    • B. 

      நாம் சொர்கத்திற்கு செல்ல தகுதியானவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறோம்

    • C. 

      நாம் தந்தைக்கு நேரில் எதிரில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:வானபிரஸ்த நிலையில் ஒரு பொழுதும் விகாரத்தின் எண்ணம் வராது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ அவர்களை _________  கூறப்படுகிறது .
    • A. 

      துரோகி

    • B. 

      பாவி

    • C. 

      சண்டாளன்

    • D. 

      நாஸ்திகர்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனேக சாஸ்திரங்கள் உள்ளன. ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை செய்கின்றனர். அவ்வாறே சித்திரங்களைக்கூட ஊர்வலமாக எடுத்துச்  செல்கின்றனர்  . இவை     அனைத்தும் பக்தி மார்க்கம் . அனைத்தையும் மறந்து விட்டு ________ ஆகுங்கள்    என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      பிந்தி

    • B. 

      நினைவு சொரூபம்

    • C. 

      ஒரு தந்தையினுடயவர்

    • D. 

      ஸ்ரீமத் படி நடப்பவர்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தனது பாக்கியத்த்தினுடைய நினைவு மூலம்    சதா     குஷியில் நடனமாடக் கூடிய ____________ ஆகுக.
    • A. 

      பறக்கும் கலையில் இருப்பவர்

    • B. 

      பரிஸ்தா

    • C. 

      தூய்மையானவர்

    • D. 

      அதிர்ஷ்டசாலி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டுமென்றால்     என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      சாட்சி நிலை என்ற ஆசனத்தில் அமர்ந்து பார்வையாளர் ஆகி ஒவ்வொரு விளையாட்டையும் பார்க்க வேண்டும்

    • B. 

      அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணம் செய்து விட்டு லேசாக ஆகிவிட வேண்டும்

    • C. 

      ஒரே ஒரு தந்தையின் ஸ்ரீமத் படி சதா நடக்க வேண்டும்

    • D. 

      இந்த சமயத்தின் இந்த உடல் பரமாத்மாவால் குஷியாக இருக்க கொடுக்கப்பட்டது என்ற நினைவில் இருந்து அனைவருக்கும் குஷியை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் .

Back to Top Back to top