Tamil Murli Quiz 03-06-2016

8 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-06-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:குழந்தைகளாகிய அதாவது ஆத்மாக்களாகிய உங்களது தொடர்பு சிவபாபாவிடம் இருக்கிறது. நீங்கள் இவர் (பிரம்மா) மூலமாக சிவபாபாவினுடையவர்களாக ஆகிறீர்கள். ஏனெனில் சிவபாபாவை இவர் மூலமாகத் தான் சந்திக்கிறோம். இவர் __________ என்றும் கூறப்படுகின்றார். 
    • A. 

      பாலம்

    • B. 

      இடைத் தரகர்

    • C. 

      தூதுவர்

    • D. 

      தந்தை

  • 2. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:_______________ மூலம் நாம் சிவபாபாவிற்கு உதவியாளர்களாக ஆகிறோம்.
    • A. 

      உடல் மற்றும் ஆரோக்கியம்

    • B. 

      எண்ணம், சொல், செயல்

    • C. 

      உடல், மனம், பொருள்

    • D. 

      பொருள் மற்றும் பொறுப்பு

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:"தாயும் நீயே, தந்தையும் நீயே ....... " என்ற மகிமை யாருடையது?
    • A. 

      பிரம்மா மற்றும் மம்மா

    • B. 

      லக்ஷ்மி மற்றும் நாராயணன்

    • C. 

      சிவபாபாவினுடையது

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:உண்மையில் பக்தி ஒரே ஒருவருக்கத் தான் செய்ய வேண்டும். நீங்கள் முதலில் ஒரே ஒரு சிவபாபாவிற்கு பூஜை செய்தீர்கள். அது __________ பக்தி என்று கூறப்படுகிறது.
    • A. 

      தீவிர

    • B. 

      சதோபிரதான

    • C. 

      உண்மையான

    • D. 

      நேர்மையான

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:"ஒருவேளை ஏதாவது காரணத்தினால் காலையில் வர முடியவில்லை யெனில் மதியம் வந்து விட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது. முழு நாளும் இருக்கிறது. எந்த நேரத்திலாவது சென்று படிக்க வேண்டும்."எதற்காக பாபா இவ்வாறு கூறுகிறார்?
    • A. 

      படிப்பில் அக்கறை இருக்க வேண்டுமென்று

    • B. 

      இதனால் தான் உங்களின் வருமானம் உள்ளாதாகையால்

    • C. 

      படிப்பு தினமும் படிக்க வேண்டும் என்பதற்காக

    • D. 

      முழு நாளும் சேவை நிலையம் திறந்து இருக்கிற காரணத்தினால்

  • 6. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:கலியுகத்தின் ஆயுள் இலட்சம் ஆண்டுகள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தான் ________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      கவனமின்மை

    • B. 

      முட்டாள்தனம்

    • C. 

      காரிருள்

    • D. 

      பக்தி

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:உங்களிடம் அளவற்ற ஞான செல்லம் இருக்கிறது, இந்த அளவிற்கு வேறு யாரிடத்திலும் கிடையாது. உங்களிலும் ___________________________ அவர்கள் தான் அனைவரையும் விட செல்வந்தர்கள். 
    • A. 

      யாரிடத்தில் அதிக ஞானம் உள்ளதோ

    • B. 

      யாரிடத்தில் அதிக நினைவு உள்ளதோ

    • C. 

      யாரிடத்தில் அதிக ஆன்மீக உணர்வுகள் நிறைந்துள்ளதோ

    • D. 

      யாரிடத்தில் அதிக ஞான இரத்தினங்கள் புத்தியில் நிறைந்திருக்கிறதோ

  • 8. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:நேரத்தின் மகத்துவத்தை அறிந்து கொண்டு அதை வெற்றியாக்குபவர்களுக்கு எது போன்ற பொக்கிஷங்கள் தானாகவே சேமிப்பு ஆகும்?
    • A. 

      சங்கல்பம்

    • B. 

      குஷி

    • C. 

      சக்தி

    • D. 

      ஞானம்

    • E. 

      சுவாசம்

Back to Top Back to top