Tamil Murli Quiz 03-06-2015

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-06-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நினைவில் இருப்பீர்களானால் தூரத்தில் இருந்தாலும் ___________________________ இருக்கின்றீர்கள்.  நினைவினால் கூடவே இருப்பதன் அனுபவமும் ஏற்படுகின்றது.  மேலும் விகர்மங்களும் விநாசமாகின்றன.
    • A. 

      மிக அருகாமையில்

    • B. 

      எண்ணத்தில் கூடவே

    • C. 

      தந்தையின் அருகாமையில்

    • D. 

      பாபாவின் இதயத்தில்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தந்தை குழந்தைகளை தொலைநோக்கு பார்வையுடையவர்களாக்குவதற்காக எந்த ஒரு ஞானத்தைத் தருகிறார்?
    • A. 

      உலகத்தின் சரித்திரம் பூகோளம்

    • B. 

      உலக நாடகச் சக்கரம்

    • C. 

      ஆத்மா சக்கரத்தில் பலவித வர்ணங்களில் வருவது

    • D. 

      கல்ப விருக்ஷ மரம்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்போது நாம் எந்த வர்ணத்தில் இருக்கிறோம்?
    • A. 

      சூத்திர வர்ணம்

    • B. 

      பிராமண வர்ணம்

    • C. 

      வைசிய வர்ணம்

    • D. 

      சத்திரிய வர்ணம்

  • 4. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக:முழு விளையாட்டும் இரண்டு விஷயங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.  _______________________ தோல்வி மற்றும் ___________________ வெற்றி.
    • A. 

      தர்மத்தின்

    • B. 

      சத்தியத்தின்

    • C. 

      பாரதத்தின்

    • D. 

      மனிதனின்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:அபவித்திரதாவின் காரணத்தால் தங்களை _________________________ எனச் சொல்லிக் கொள்ள முடிவதில்லை.
    • A. 

      நிர்விகாரிகள்

    • B. 

      பவித்திரமானவர்கள்

    • C. 

      தேவதைகள்

    • D. 

      பிராமணர்கள்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சிரேஷ்டமானவர்கள் யார்?
    • A. 

      மகாரதி ஆத்மாக்கள்

    • B. 

      அஷ்ட ரத்தினங்கள்

    • C. 

      மகான் ஆத்மாக்கள்

    • D. 

      பவித்திர தேவதைகள்

  • 7. 
    சரியா?  தவறா? :ஒரு தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள் .  இது தான் வசீகர மந்திரம்.  நீங்கள் இராவணன் மீது வெற்றி கொண்டு உலகை வென்றவர்களாக ஆகிறீர்கள்.  அடிக்கடி தன்னை ஆத்மா என உணருங்கள்.  இந்த சரீரமோ இங்கே ஐந்து தத்துவங்களால் ஆனது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் உண்மையிலும் உண்மையான பிராமணர்கள்.  நீங்கள் தான் ________________________ எனச் சொல்லப்படுகிறீர்கள்.
    • A. 

      பிரம்ம முக வம்சாவளி

    • B. 

      பாபாவின் உதவியாளர்கள்

    • C. 

      குளவி

    • D. 

      பிரம்மா குமார்/குமாரி

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பரிஸ்திதி வருவதும் நல்ல அதிர்ஷ்டம் தான்.  அது நிச்சயத்தின் அஸ்திவாரத்தை _________________________ சாதனமாகும்.
    • A. 

      சோதித்து பார்க்கும்

    • B. 

      அசைத்துப் பார்க்கும்

    • C. 

      வலிமையுள்ளதாக ஆக்குவதற்கான

    • D. 

      சரியாக புரிந்து கொள்ளும்

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் அனைவரும் ஒரு முறை ____________________ போல் வலிமையுள்ளவர்களாக ஆகி விடுவீர்களானால் இந்த சோதனைத் தாள்களும் நமஸ்காரம் செய்யும்.
    • A. 

      மகாவீர்

    • B. 

      அர்ச்சுனன்

    • C. 

      ஹனுமான்

    • D. 

      அங்கதன்

Back to Top Back to top