Tamil Murli Quiz 03-05-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 03-05-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்வு செய்யவும்:இன்று பாப்தாதா எந்த வகையான குரூப்பை பார்த்தார்?
    • A. 

      அன்னப்பறவைகளின் கூட்டத்தை

    • B. 

      சதா ஜொலிக்கின்ற நட்சத்திர கூட்டத்தை

    • C. 

      இந்திரபிரஸ்த சபை கூட்டத்தை

    • D. 

      சதா அன்பில் மூழ்கியிருக்கும் குழந்தைகளை

    • E. 

      இல்லறத்தில் இருக்கும் குழந்தைகளை

  • 2. 
    சரியான விடையைத் தேர்வு செய்யவும்:பாப்தாதா இன்று குழந்தைகளிடம் எதை பார்த்தார்?
    • A. 

      குடும்ப வாழ்க்கை மற்றும் விடுபட்டிருக்கும் சமநிலை

    • B. 

      தந்தையின் உடன் இருப்பவர் மற்றும் பார்வையாளர்

    • C. 

      தந்தையின் நினைவின் குடைநிழலின் கீழ் இருப்பது

    • D. 

      மாயாவின் தாக்குதல் மற்றும் கவர்ச்சிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது

    • E. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உண்மையான குழந்தைகளாக இருக்கும் காரணத்தினால் பாபாவும் அவர்கள் மேல் எப்பொழுதும் ___________________ இருக்கிறார்.  குழந்தைகள்,விலகியிருந்தும் அன்பாகவும் இருப்பதின் இரகசியத்தை தெரிந்திருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் தன் மேலேயும் ___________________இருக்கிறார்கள்.
    • A. 

      அன்பாக

    • B. 

      கவனமாக

    • C. 

      நினைவாக

    • D. 

      திருப்தியாக

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தன்னையும் மற்றும் மற்றவர்களையும் திருப்தியாக வைத்திருக்கும் இரகசியத்தை அறிந்து நடந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஒருபொழுதும் தனக்காகவும் மேலும் வேறு யாருக்காகவும் யாரையும் ___________________ ஆக்குவதற்கான அவசியம் இருப்பதில்லை.
    • A. 

      அதிகாரியாக

    • B. 

      நீதிபதியாக

    • C. 

      டிரஸ்டியாக

    • D. 

      சாட்சியாக

  • 5. 
    சரியா?  தவறா? :தன்னுடைய சமஸ்காரங்களின் வழக்கே தன்னிடம் மிக அதிகமாக இருக்கும்போது, அதன் மேல் தன் மனதிற்குள்ளேயே மிகுந்த வாதம் நடக்கும்.  சரியா அல்லது தவறா, இப்படி இருக்க வேண்டுமா அல்லது இருக்கக்கூடாதா, எந்த அளவு இருக்க வேண்டும் என்று இந்த மாதிரி வாதம் நடந்து கொண்டே இருக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:கோபம் என்பது ________________________ அறியாமலிருப்பதற்கு சமமாகும்.
    • A. 

      ஸ்ரீமத்தை

    • B. 

      இரகசியத்தை

    • C. 

      ஞானத்தை

    • D. 

      கர்மத்தின் விதியை

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:______________________________ பாபாவை சந்திப்பதற்கான ஸ்தானம் ஆகும்.
    • A. 

      மதுபன்

    • B. 

      சூட்சுமவதனம் (ஆகாரிவதனம்)

    • C. 

      சாந்திதாமம்

    • D. 

      சாகார வதனம்

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபாவை சந்திக்கும்போது, எது தந்தையின் ___________________ அதேபோல் தான் உங்களுடைய _______________ இருக்க வேண்டும். சமமாக இருக்க வேண்டும்.
    • A. 

      விருப்பமோ, விருப்பமும்

    • B. 

      எண்ணமோ, எண்ணமும்

    • C. 

      ஆடையோ, ஆடையும்

    • D. 

      பார்வையோ, பார்வையும்

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யும்:எப்பொழுது வரமளிப்பவராக இருக்கிறீர்கள் என்றால் வரமளிப்பவர் ஒருபொழுதும் யாருடைய ___________________________ பார்க்கமாட்டார்.
    • A. 

      கடந்த காலத்தைப்

    • B. 

      பலஹீனத்தையும்

    • C. 

      நிகழ்காலத்தையும்

    • D. 

      அவநிலையையும்

  • 10. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:_________________________ ஆவது என்றால் வேண்டும் வேண்டும் என்பது முடிவடைவது.
    • A. 

      தேவதை

    • B. 

      வள்ளல்

    • C. 

      மகாராஜா

    • D. 

      பிராமணன்