Tamil Murli Quiz 03-03-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 03-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களது மன விருப்பத்திற்கான பலனைக் கொடுக்கக் கூடியது எது?
    • A. 

      இந்த ஞான யக்னம்

    • B. 

      தந்தையிடம் உள்ள அன்பு

    • C. 

      இந்த படிப்பு

    • D. 

      தந்தையின் ஸ்ரீ மதம்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த இரண்டு விஷயங்களின் ஆதாரத்தில் 21 பிறவிகளுக்கு அனைத்து துக்கங்களிலிருந்தும் தூர விலகி விட முடியும்?
    • A. 

      ஞானம் மற்றும் யோகம்

    • B. 

      அன்பாக யக்ன சேவை செய்வது மற்றும் தந்தையை நினைவு செய்வது

    • C. 

      சேவை மற்றும் தாரணை

    • D. 

      நடத்தை மற்றும் குணம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த ஈஸ்வரிய மறு பிறப்பில் நாம் யாரை அம்மா, அப்பா என்று கூறுகிறோமோ அவர்களது வழிப்படி நடப்பதான் மூலம் தான் _________ ஆவோம்.
    • A. 

      உயர்ந்த பதவியை அடைபவர்கள்

    • B. 

      மிகவும் செல்வந்தர்கள்

    • C. 

      தேவதைகள்

    • D. 

      உலகிற்கு எஜமானர்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களது முகம் மனிதனாக இருக்கலாம், ஆனால் தோற்றம் குரங்கு போல இருந்தது. இப்பொழுது உங்களது முகம் மனிதர்களைப் போன்ற தோற்றம், குணம் தேவதைகளைப் போன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாபா கூறுகிறார் ___________ .
    • A. 

      மாயையிடம் தோற்றுப்போய் விடாதீர்கள்

    • B. 

      இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போல பற்றற்று இருங்கள்

    • C. 

      குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள்

    • D. 

      ஸ்ரீமதத்தின் படி தவறாமல் நடங்கள்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சஞ்சீவி மூலிகை என்று எது கூறப்படுகிறது?
    • A. 

      மன்மனாபவ

    • B. 

      தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதை

    • C. 

      ஞானம் மற்றும் யோகத்தை

    • D. 

      அழிவற்ற ஞான ரத்தினங்களை

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நான் உடல், மனம், பொளுளை தானமாகக் கொடுத்துவிட்டால் பட்டினியால் இறந்து தான் போக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இப்படி கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எதை மிக நல்ல சேவை என்று பாபா கூறுகிறார்/
    • A. 

      முரளி படிப்பதை

    • B. 

      சமையல் போன்ற வேலைகள் செய்வதை

    • C. 

      ரொட்டி செய்வதை

    • D. 

      முரளி எழுதுவதை

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குரிக்கவுயம்:
    • A. 

      தேக சகிதமாக அனைத்தின் மீதிருக்கும் பற்றுதலை நீக்கி தந்தை மற்றும் அழிவற்ற ஞான ரத்தினங்கள் மீது பற்று வைக்க வேண்டும்

    • B. 

      ஞான ரத்தினங்களை தானம் செய்து கொண்டே இருக்க வேண்டும்

    • C. 

      படிப்பு மற்றும் சேவையின் மீது முழு கவனம் கொடுக்க வேண்டும்

    • D. 

      உலகைய விஷயங்களை கேட்க வேண்டாம், மற்றவர்களுக்கும் கூறி வாயை கசப்பாக்கிக் கொள்ள வேண்டாம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குறைந்த சமயத்தில் முழுமையுடைய உயர்ந்த குறிக்கோளை பிராப்தி அடையக்கூடிய _____________ ஆகுக.
    • A. 

      அதிர்ஷ்டம் நிறைந்தவர்

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      டபுள் லைட்

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி