Tamil Murli Quiz 03-02-2015

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?பக்தர்கள் பகவானை நினைவு செய்கிறார்கள். ஏனெனில் பக்தியில் துக்கம் உள்ளது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நாடகத்தில் நடிகர்கள் ஒரு மணி அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே கடிகாரத்தைப் பார்த்து கொண்டே இருப்பார்கள் - நேரம் முடிந்த உடன் வீட்டிற்குச் சென்று விடுவோம் என்று. அந்த நேரம் வந்து விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையில்லாத கடிகாரம் உள்ளது. _______________ அடைந்து விட்டீர்கள் என்றால் பின் இங்கு இருக்க மாட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். 
    • A. 

      வெற்றி

    • B. 

      கர்மாதீத நிலையை

    • C. 

      தெய்வீக குணத்தை

    • D. 

      சம்பூர்ணம்

  • 3. 
    சரியா? தவறா?நீங்கள் மட்டும் தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்களா என்று ஒரு சிலர் கேட்பார்கள். கூறுங்கள் - ஆம், எங்களிலும் கூட ஒரு சிலர் 84, ஒரு சிலர் 82 பிறவிகள் எடுக்கிறார்கள். அதிக பட்சமாக 84 பிறவிகள் எடுக்கிறார்கள்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஆத்மாவும் அவினாஷி ஆகும். பாகம் கூட அவினாஷி (அழியாதது) ஆகும். 84 பிறவிகளின் பாகம் ஆத்மாவில் பொருந்தி உள்ளது. பிறகு அதே பாகத்தை ஏற்று நடிப்பீர்கள். இதற்கு __________ என்று கூறப்படுகிறது
    • A. 

      அதிசயம்

    • B. 

      நிச்சயிக்கப்பட்டது

    • C. 

      விதி

    • D. 

      இயற்கை

  • 5. 
    சரியா? தவறா?நாடகத்தில் இருந்தது என்றால் புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டு விடுவோம் என்று ஒரு சில குழந்தைகள் கூறுகிறார்கள். அவர்களின் முயற்சியால் உயர்ந்த பதவியை அடைய முடியும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்பவும்:ஓ காட் ஃபாதர் என்று _________ தான் கூறுகிறது.
    • A. 

      கிறிஸ்துவ இனத்தில்

    • B. 

      பக்தியில்

    • C. 

      ஆத்மா

    • D. 

      சாஸ்திரம்

  • 7. 
    சரியா? தவறா?இந்த சூரியன் சந்திரன், நட்சத்திரங்களை மனிதர்கள் தேவதை என்று கூறி விடுகிறார்கள். ஏனெனில் இவை மிகவும் நன்றாக வேலை செய்கின்றன. ஜொலிக்கின்றன. யாருக்கும் துன்பம் கொடுப்ப தில்லை.அனைவருக்கும் சுகம் அளிக்கின்றன.நிறைய வேலை செய்கின்றன. எனவே இவர்களை தேவதை என்று கூறி விடுகிறார்கள்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தந்தை வந்து வேதங்கள் சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். முக்கிய தர்மங்கள் நான்கு ஆகும். இந்த பிராமண தர்மம் _____________ ஆகும். எல்லாவற்றையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தது இந்த சிறிய தர்மம் ஆகும்
    • A. 

      முதலாவது

    • B. 

      இரண்டாவது

    • C. 

      மூன்றாவது

    • D. 

      நான்காவது

    • E. 

      ஐந்தாவது

  • 9. 
    சரியா? தவறா?பாபாவை விட மிகவும் சக்திசாலி டிராமா தான்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றால் ,
    • A. 

      தந்தைக்கு முழுமையான உதவியாளர் ஆக வேண்டும்

    • B. 

      குருடர்களுக்கு வழி காண்பிக்க வேண்டும்

    • C. 

      எல்லையில்லாத கடிகாரத்தை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

Back to Top Back to top