Tamil Murli Quiz 03-01-2017

10 | Total Attempts: 40

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 03-01-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். இன்றைய பாடல் என்ன?
    • A. 

      இன்று இல்லையேல் நாளை.........

    • B. 

      அந்த நாளும் வந்தது இன்று .......

    • C. 

      இன்று பாடலே இல்லை

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். மனிதர்கள் ___________ வார்த்தைகளின் அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை.
    • A. 

      பகல் மற்றும் இரவு என்ற

    • B. 

      ஆஸ்திக் மற்றும் நாஸ்திக் என்ற

    • C. 

      சுகதாமம் மற்றும் துக்க தாமம் என்ற

    • D. 

      ராமர் மற்றும் ராவணன் என்ற

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . பாபாவின் முதல் கட்டளை எது?
    • A. 

      ஆத்ம அபிமானி ஆகுங்கள்

    • B. 

      நினைவு யாத்திரையில் இருங்கள்

    • C. 

      தூய்மை யாகுங்கள்

    • D. 

      ஸ்ரீமத் படி நடங்கள்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சத்குரு மூலமாக கிடைத்திருக்கும் மகா மந்திரத்தின் சாவி மூலம் ___________ ஆகுக.
    • A. 

      சதா குஷியானவர்கள்

    • B. 

      அனைத்து பிராப்திகளும் நிறைந்தவர்

    • C. 

      சொர்கத்தின் ஆஸ்திக்கு அதிகாரி

    • D. 

      பெருமைக்குரிய ஆத்மா

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சேர்ந்து வாழ்வதில் தான் தன்னுடைய பாதுகாப்பு உள்ளது. ஆகவே சேர்ந்து வாழ்வதின் மகத்துவத்தை தெரிந்துகொண்டு ____________ ஆகுக.
    • A. 

      மகான்

    • B. 

      சேர்ந்து வாழ்பவர்கள்

    • C. 

      விஷ்வ கல்யாணகாரி

    • D. 

      விஷேச ஆத்மா

  • 6. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :. டிராமாவில் உங்கள் மீது எது விதிக்கப் பட்டுள்ளது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பாபாவிடம் சதா உண்மையாக இருக்க வேண்டும்

    • B. 

      விகாரங்களை தானம் செய்த அபிறகு பகாசூரன் ஆகக்கூடாது

    • C. 

      தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்

    • D. 

      விகாரத்தின் சூட்சும ஆசைகளை யோகபலத்தின் மூலம் சமாப்தி செய்ய வேண்டும்.

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். போப்பாண்டவர் போன்றவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது . இருந்தாலும் அவர்கள் இந்த சமயத்தில் _____________ .
    • A. 

      அனைவரும் நாஸ்திகர்கள்

    • B. 

      தூய்மையற்றவர்கள் ஏனெனில் சரீரம் விகாரத்தின் மூலம் கிடைத்திருக்கிறது

    • C. 

      மாயாவின் வசத்தில் தான் இருக்கிறார்கள்.

    • D. 

      யாரும் நம்மை வாபஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது.

  • 8. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:நார்த்போலில் 6 மாதம் இரவு இருந்தால் கண்டிப்பாக சௌத்போலில் 6 மாதம் பகல் இருக்கும். அதே போல இங்கும் பிரம்மாவின் பகல் பாதி கல்பம், பிரம்மாவின் இரவு பாதி கல்பம் இருக்கும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும்:பாபாவிடமிருந்து முழு ஆஸ்தி அடைவதற்காக என்னென்ன செய்ய வேண்டும்?
    • A. 

      விகாரங்களின் தானம் கண்டிப்பாக செய்ய வேண்டும்

    • B. 

      பாபாவின் சேவையில் உதவியாளர் ஆகவேண்டும்

    • C. 

      ஆத்ம அபிமானி ஆகவேண்டும்

    • D. 

      பாபாவின் ஸ்ரீமத த்தின் படி முழுவதுமாக நடக்கவேண்டும்

  • 10. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும் :ஆஸ்திகர் ஆன குழந்தைகள் கூட எந்த ஒரு வார்த்தையின் காரணத்தால் நாஸ்திகர் ஆகிவிடுகின்றனர்?
    • A. 

      தேக அபிமானத்தில் வந்து எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதினால்

    • B. 

      ஞானத்தின் மாத்திரை சாப்பிட்ட பிறகு மாயாவின் மாத்திரையையும் சாப்பிட்டு விடுவதால்

    • C. 

      ஈஸ்வரனின் மடியில் அமருவதற்கு பதிலாக மாயாவின் மடியில் அமர்வதினால்

    • D. 

      ஸ்ரீமதத்தின் படி நடப்பதற்கு பதில் தன் அல்லது பிற மதத்தின் படி நடப்பதால்