Tamil Murli Quiz 03-01-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 03-01-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :இப்பொழுது எதை முடித்து விட வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பழைய உலகின் மேல் உள்ள பற்றுதலை

    • B. 

      வீணானது மற்றும் சுமையை

    • C. 

      அனைத்து விகாரங்களையும்

    • D. 

      இந்த பழைய உடலின் மேல் உள்ள பற்றுதலை

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:சரீரத்தில் அதிக எடை ஏறுவதற்கான காரணம் காய்ந்த பொருட்கள் என்று கூறுகின்றனர். அதுபோல ஆத்மாவின் சுமையை அதிகரிக்கும் காய்ந்த பொருள் எது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நடந்து முடிந்த விஷயங்களை சிந்திப்பது

    • B. 

      தானும் துக்கப்பட்டு மற்றவர்களையும் துக்கப் படுத்துவது

    • C. 

      பிற ஆத்மாக்களின் குறைகளை, அவகுணங்களை தன்னுள் தாரணை செய்வது

    • D. 

      தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் செய்வது

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆஸ்தி என்ன?
    • A. 

      முக்தி, ஜீவன் முக்தி

    • B. 

      சொர்கத்தின் ஆஸ்தி

    • C. 

      சத்யுகத்தில் இராஜா ஆவதற்கான ஆஸ்தி

    • D. 

      ஞானம், யோகத்தின் ஆஸ்தி

  • 4. 
    சரியா?  தவறா?:இன்றைய நாட்களில் உலகில் சரீர நோயின் காரணத்தால் எடை அதிகமாகின்றது. அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் எடையைக் குறைப்பது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எப்படி உடலின் எடையைக் குறைக்க உடற்பயிற்சி அவசியமானதோ அப்படி ஆத்மாவின் எடையைக் குறைக்க எந்த பயிற்சி அவசியம்?
    • A. 

      சக்கரத்தை நினைவு செய்யும் பயிற்சி

    • B. 

      யோகத்தின் பயிற்சி

    • C. 

      ஞானத்தை மனன சிந்தனை செய்யும் பயிற்சி

    • D. 

      சேவையில் புது யுக்திகளை கண்டு பிடிக்கும் பயிற்சி

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மகாரதிகள் என்றாலே ___________________________. அவர்கள் பறக்கும் தேவதைகளுக்குச் சமமாக தென்படுவார்கள்.
    • A. 

      யானை மேல் சவாரி செய்பவர்கள்

    • B. 

      ஞானம், யோகத்தில் மிகவும் தீவிரமானவர்கள்

    • C. 

      பரிஸ்தாக்கள்

    • D. 

      சுமையற்றவர்கள்

  • 7. 
    சரியா?  தவறா? :புத்தியின் மூலமாக எந்த அசுத்தப் பொருட்களையும் சுவீகாரம் செய்யக்கூடாது. இதைத்தான் பத்தியம் என்று கூறப்படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நன்மை ஏற்படும் பாவனையுடன் _______________________ என்றால் அது மனதளவு ஆழமாகச் செல்லும்.
    • A. 

      அறிவுரை அளித்தீர்கள்

    • B. 

      சேவை செய்தீர்கள்

    • C. 

      வகுப்பு நடத்தினீர்கள்

    • D. 

      ஆசீர்வாதங்கள் செய்தீர்கள்

  • 9. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:அலைந்து திரியும், தாகத்தில், பசியில் இருக்கும் ஆத்மாக்களுக்கு தாகத்தைப் போக்கக்கூடிய ______________________________ ஆத்மா ஆகுக.
    • A. 

      அனைத்து கஜானாக்கள் நிறைந்த

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      புண்ணிய

    • D. 

      பரோபகாரி

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :கிடைத்த வரதானத்தை தானும் அடையாமல் பிறரையும் அடையச் செய்யாமல் இருப்பதை வீணானது நஷ்டம் என்று தான் கூறப்படும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு