Tamil Murli Quiz 02-03-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 02-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் இ[பொது அலைந்து திரிவதை விட்டு விட்டு உண்மையிலும் நுமையான வருமானத்தில் ஈடுபடவேண்டும், ஏன்?
    • A. 

      ஏனெனில் இப்போது வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்

    • B. 

      ஏனெனில் இப்போது தான் முழு ஆஸ்தியை அடைய முடியும்

    • C. 

      ஏனெனில் தந்தை, ஆசிரியர்,சத்குரு மூவரும் ஒன்றாக விளங்கக்கூடிய தந்தை கிடைத்துள்ளார்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:புதிய உலகத்தில் இராஜ்யத்தை ஆளக்கூடிய தகுதிவாய்ந்தவர்களாக யார் ஆகிறார்கள்?
    • A. 

      தந்தையின் சேவையை தன்னுடைய சேவையாக நினைத்து சேவை செய்பவர்களை

    • B. 

      சர்வ சக்திவான் தந்தையிடம் அனைத்துசக்திகளையும் பிராப்தி செய்பவர்களை

    • C. 

      தன்னுடைய சக்திகளின் மூலம் மாயை இராவணன் மேல் வெற்றி அடைபவர்களை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் வருமானம் சேமிப்பாகிறது?
    • A. 

      ஒவ்வொரு கர்மத்தையும் ஸ்ரீமத் படி செய்யக்கூடியவர்களின்

    • B. 

      சதா தந்தையின் நினைவிலிருந்து கர்மம் செய்யக் கூடியவர்களின்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:லௌகீக தாய், தந்தையரிடமிருந்து துக்கம் கிடைக்கிறது. ஆகவே பரலௌகீக தந்தையின் நினைவு செய்யப் படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சுகமடைவதற்காக குருமார்கள் கூறும் வழி என்ன?
    • A. 

      ஜபம், தபம், பக்தி முதலியவற்றை செய்யுங்கள் என்பது

    • B. 

      பிரம்மத்தை நினைவு செய்யுங்கள் என்பது

    • C. 

      தீர்த்தயாத்திரை செல்லுங்கள், சாஸ்திரங்கள் படியுங்கள், தான-புண்ணியம் செய்யுங்கள் என்பது

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனிதர்கள் பக்தி மார்கத்தில் அதிக ஏமாற்றத்தை அடைகின்றனர். ஞான மார்கத்தில் ____________ என்ற விஷயமே கிடையாது .
    • A. 

      ஏமாற்றம்

    • B. 

      துக்கம்

    • C. 

      அடிதடி, சண்டை

    • D. 

      மூட நம்பிக்கை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை தூய்மைப் படுத்துவதற்காக தூய்மையற்ற உலகில் மற்றும் தூய்மையற்ற உடலில் வருகிறார். ஆனால் பல குழந்தைகள் புரிந்து கொள்வதே இல்லை. ஏன்?
    • A. 

      ஏனெனில் மாயா அவர்களின் புத்தியை பூட்டி விட்டுள்ளது.

    • B. 

      ஏனெனில் அவர் சாதாரணமாக உள்ளார்

    • C. 

      ஏனெனில் அவர் குப்தமாக உள்ளார்

    • D. 

      ஏனெனில் முழு நம்பிக்கை இல்லை

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைவருடைய மதிப்பை பெறுவதற்காக நீங்கள் ___________ ஆகுங்கள்.
    • A. 

      புத்திசாலிகள்

    • B. 

      அனைவருக்கும் மதிப்பளிப்பவர்

    • C. 

      தந்தையின் மதிப்பை பெறுபவர்

    • D. 

      பணிவுடையவர்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாபா ஒரே ஒரு முறை தான் வந்து ஞானம் கொடுக்கிறார். ஆனால் சாஸ்திரங்களில் பல அவதாரங்களை எழுதி விட்டனர். இப்படி எழுதியது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு