Tamil Murli Quiz 02-02-2017

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 02-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆத்மா சக்திசாலியாக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      ஞான ரத்தினங்களை தாரணை செய்ய வேண்டும்

    • B. 

      ஒவ்வொரு கர்மத்தையும் தந்தையின் நினைவில் இருந்து யோகயுக்தாக செய்ய வேண்டும்.

    • C. 

      ஆத்மா என்ற விளக்கில் யோகம் என்ற எண்ணையை ஊற்ற வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆத்மா என்னும் பேட்டரியில் சக்தியை நிரப்புவதற்கு ஆதாரம் எது?
    • A. 

      புத்தி யோகத்தின் பலத்தின் மூலம் சர்வ சக்திமான் தந்தையை நினைவு செய்வது

    • B. 

      ஞான தாரணையின் கூடவே சேவையிலும் ஈடுபட வேண்டும்

    • C. 

      கெட்ட செயல்கள் மூலம் பேட்டரியின் சார்ஜை காலி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேணும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் குழந்தைகள் __________ முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
    • A. 

      தூயமையாவதற்காக

    • B. 

      சொர்கதிற்குச் செல்வதற்காக

    • C. 

      வெளிச்சத்தில் வருவதற்காக

    • D. 

      ஆத்மாவில் உள்ள கரைகளை நீக்குவதற்காக

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ___________ அவ்வளவு வெளிச்சத்திற்கு வருவீர்கள்.
    • A. 

      ஆத்ம அபிமானி ஆகிறீர்களோ

    • B. 

      தூய்மையாக ஆகிறீர்களோ

    • C. 

      யோகத்தில் இருக்கிறீர்களோ

    • D. 

      படித்து மற்றவர்களுக்கு படிப்பிக்கிறீர்களோ

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இப்பொழுது முழு உலகத்திலும் இராவண இராஜ்யம் இருக்கிறது, கேவலம் லங்காவில் மட்டுமல்ல. இராவணனை எரிப்பதும் இங்குதான். லங்கா இந்துஸ்தானில் இல்லை . அது பௌத்தர்களின் வேறு ஒரு தீவு. இந்த சமயம் இந்துஸ்தான் மட்டுமில்லாமல் முழு உலகமே இராவணனின் கையிற்றால் கட்டப் பட்டுள்ளது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிறப்பு-இறப்பில் வராத தந்தை வந்து குழந்தைகளாகிய நம்மை ____________ விடுவிக்கிறார்.
    • A. 

      இராவண இராஜ்யத்திலிருந்து

    • B. 

      இந்த கலியுக துக்க தாமத்திலிருந்து

    • C. 

      பதீத பிறப்பு -இறப்பு சக்கரத்திலிருந்து

    • D. 

      விகர்மங்கள் செய்வதிலிருந்து

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிரம்மபாபா , சிவபாபா இருவருக்கும் வாய் ஒன்றுதான். யாருக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது அவர்கள் உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் சில நேரங்களில் பாபா, சில நேரங்களின் தாதா பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தன்னுடைய தொழிலின் நினைவு மூலம் மனதை கட்டுப் படுத்தக்கூடிய ____________ ஆகுக.
    • A. 

      ராஜயோகி

    • B. 

      கர்மயோகி

    • C. 

      சகஜயோகி

    • D. 

      சக்திசாலி

  • 9. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      பிரம்மபாபா கூறுகிறாரா, சிவபாபா கூறுகிறாரா என்ற குழப்பத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது

    • B. 

      தந்தையின் நினைவின் மூலம் மாயா ராவணன் மேல் வெற்றி அடைய வேண்டும்

    • C. 

      அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும்

    • D. 

      நினைவின் யாத்திரையில் சோர்ந்து விடக்கூடாது

    • E. 

      தன்னுடைய பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக சர்வசக்திமான் தந்தையை நினைவு செய்ய வேண்டும்

Back to Top Back to top