Tamil Murli Quiz 02-02-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 02-02-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?நீங்கள் திரிமூர்த்தி சிவ ஜெயந்தி என்ற வார்த்தையை எழுதுகிறீர்கள். இச்சமயத்தில் 3 மூர்த்திகள் இல்லை. சிவபாபா பிரம்மா மூலமாக சிருஷ்டியை படைக்கிறார். விஷ்ணு மற்றும் சங்கரன் இச்சமயத்தில் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைக் கொண்டு நிரப்பவும்:நீங்கள் உங்களுடைய _________________________ ஒரு தந்தையுடன் பினைத்துள்ளீர்கள்.
    • A. 

      தொடர்பை

    • B. 

      வாழ்க்கையின் கயிற்றினை

    • C. 

      நினைவை

    • D. 

      அன்பை

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  :சங்கமயுகத்தில் ஆத்மா தனது கையிற்றை பரமாத்மாவுடன் இணைக்கிறது . இதன் வழக்கம் அஞ்ஞானத்தில் எந்த விதமாக இருந்து கொண்டு வருகிறது?
    • A. 

      ஆண்கள் மனைவிக்கு தாலி கட்டும் விதமாக

    • B. 

      ஆணும் பெண்ணும் சுண்டு வில்லை பிணைத்து அக்னி வலம் வரும் விதமாக.

    • C. 

      தங்கைமார்கள் அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டும் விதமாக

    • D. 

      திருமணத்தின் போது மணப் பெண்ணினுடைய முந்தானையை மணமகனுடன் பினைப்பதன் விதமாக

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நமக்கு பரமாத்மா அவசியம் சங்கமத்தில் தான் ஞானம் அளித்திருக்க வேண்டும் என்பது எதன் மூலம் தெளிவாகிறது?
    • A. 

      சத்யுகத்தில் நாம் தூய்மையாக இருந்தோம், கலியுகத்தில் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம், இதன் மூலம் .

    • B. 

      அதிக துக்கம் வரும்போது பரமாத்மா பரமாத்மா அவதரிப்பார் என்று சொல்வதன் மூலம்

    • C. 

      ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இப்பொழுது இல்லை என்பதன் மூலம்

    • D. 

      கலியுகத்தில் கிருஷ்ணர் அவதரிப்பதில்லை என்பதன் மூலம்

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :________________________ போது தான் பழைய உலகத்தின் மீது வைராக்கியம் ஏற்படும் .
    • A. 

      பக்தி முடியும்

    • B. 

      சொர்க்கம் ஸ்தாபனை ஆகும்

    • C. 

      ஞானம் கிடைக்கும்

    • D. 

      நிறைய துக்கம், அசாந்தி ஏற்படும்

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :நாம் முதலில் சுயம் இனிமையானவர்களாக ஆக வேண்டும் ஏன்?
    • A. 

      நாம் இனிமையான செடியின் நாற்றை நட்டுக்கொண்டிருக்கிறோம் அதனால்

    • B. 

      நாம் தேவி தேவதைகளாக ஆக வேண்டும் அதனால்

    • C. 

      நாம் சொர்கத்திற்கு செல்ல வேண்டும் அதனால்

    • D. 

      இனிமையற்றவர்கள் சொர்கத்திற்கு செல்ல முடியாது அதனால்

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :பாஸ் வித் ஆனர் ஆகக்கூடியவர்களின் அடையாளம் என்ன?
    • A. 

      நான்கு பாடங்களிலும் மதிப்புடன் தேர்ச்சி பெறுவது

    • B. 

      சங்கல்பத்திலும் கூட குழப்பம் அல்லது தண்டனைகளிலிருந்து அப்பாற்பட்டு இருப்பது

    • C. 

      தந்தையின் ஸ்ரீமதத்தின் படி அனைத்து சூழ்நிலைகளிலும் தவறாமல் நடப்பது

    • D. 

      தந்தையின் அன்பிற்குரியவர் ஆகி அவரின் இதய சிம்மாசனத்தில் அமருவது

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :ஞானம் என்ற எண்ணெய் மற்றும் யோகம் என்ற திரி சரியாக இருந்தது என்றால் ______________________ எரிந்து கொண்டே இருக்கும்.
    • A. 

      ஆன்மீக தீபம்

    • B. 

      புத்தி என்ற தீபம்

    • C. 

      பிராப்தி என்ற தீபம்

    • D. 

      குஷியின் தீபம்

  • 9. 
    சரியான இரண்டு விடைகளை தேர்வு செய்யவும் :குழந்தைகளாகிய நாம் ஏன் நம்முடைய வாழ்க்கையின் கயிறை ஒருவரிடம் பிணைக்க வேண்டும்?
    • A. 

      அவரிடமிருந்து மிகவும் நல்ல சுகம் கிடைக்கிறது

    • B. 

      அவர்தான் நம் அனைத்து துக்கங்களையும் தூரம் செய்வதற்கு வழி காட்டுகிறார்.

    • C. 

      அவர் நம்மை சொர்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார்.

    • D. 

      அவர் தான் குரங்கு புத்தி உள்ள நம்மை தேவதைகளாக மாற்றுகிறார்.

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பதீத பாவனரான சிவபாபா அவசியம் சங்கமத்தில் தான் வருவார். இதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகத்தவர்களுக்கு தெரியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top