Tamil Murli Quiz 12-12-2014

10 Questions | Total Attempts: 63

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 12-12-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.தம்மை அனைத்து பொக்கிசங்களிலும் செல்வந்தர்களாக ஆக்க தந்தை வந்துள்ளார். நாம் எப்படி நடந்தால் ஆஸ்தியை எடுத்துக்கொள்ளலாம்?
    • A. 

      ஈஸ்வரிய வழிப்படி நடந்து

    • B. 

      தினமும் முரளியை படித்து

    • C. 

      மற்றவர்களுக்கு பாபாவின் பரிச்சயத்தை கொடுத்து

    • D. 

      தந்தைக்கு பிடித்தமானவர்களாக நடந்து

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்ஈஸ்வரிய வழிப்படி நடப்பதற்கு முதன் முதலில் என்ன இருக்க வேண்டும்?
    • A. 

      ஞான பொக்கிசங்கள் இருக்க வேண்டும்

    • B. 

      பணிவான மாணவனாக இருக்கவேண்டும்

    • C. 

      படிப்பு கற்பிக்கும் தந்தை மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும்

    • D. 

      இந்த படிப்பின் மேல் முழு நம்பிக்கை இருக்கவேண்டும்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஒவ்வொரு பொருளும் சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோவாக ஆகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்தெய்வீக வழியும் சங்கமத்தில் தந்தை கொடுத்ததாகும் . அதனால் தான் நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்5 விகாரங்கள் ஆண்களிடம், 5 விகாரங்கள் பெண்களிடம் இருக்கிறது. இதன் மூலம் நாம் கழுதை போல் ஆகிவிடுகிறோம். அதனால் தான் இராவணனின் சித்திரத்தில் 1௦ தலைகளுக்கு மேலே கழுதையின் தலை காண்பிக்கப்பட்டுள்ளது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.நீங்கள் பேராசை பட்டீர்கள் . லஞ்சம் வாங்கினீர்கள். பேராசையின்றி வயிறு நிறையாது என்பதை பாபா அறிவார். பரவாயில்லை  வாங்குங்கள் . ஆனால் எதிலும் மாட்டிகொண்டு விடாதீர்கள் . பிறகு உங்களுக்கு தான் துக்கம் ஏற்படும். இப்படிப்பட்ட காரியம் செய்தால் தவறில்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்எதை உலக அதிசயம் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தாஜ் மஹால்

    • B. 

      எகிப்தின் பிரமிட்

    • C. 

      அபுவில் உள்ள தில்வாடா கோவில்

    • D. 

      சொர்க்கம்

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்விஷம் நிறைந்த புழுவை குளவியானது  பூம் பூம் என்று ரீங்காரமிட்டு தனக்கு சமமாக ஆக்குகிறது. நீங்களும் அசுத்தத்தில் விழுந்து கிடந்தீர்கள். நான் வந்து பூம் பூம் செய்து உங்களை புழு போன்ற சூத்திரனிலிருந்து பிராம்மணனாக ஆக்கி இருக்கிறேன் என்று பிரம்மா பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.பிராம்மண வாழ்க்கையில் சதா குஷி என்ற சத்தான உணவு சாப்பிடக்கூடிய மற்றும் குஷியை பகிர்ந்து கொடுக்கக்கூடியவர்களுக்கு பாபா என்ன டைட்டில் கொடுக்கிறார்?
    • A. 

      குஷ் நஷீப்

    • B. 

      அதிர்ஷ்ட சாலி

    • C. 

      நோயற்றவர்

    • D. 

      எதிகால சக்கரவர்த்தி