Tamil Murli Quiz 01-07-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 01-07-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தையைப் போன்று _______________ வேறு யாரும் கிடையாது.
    • A. 

      படிப்பு சொல்லிக்கொடுப்பவர், மூன்று காலத்தின் ஞானத்தை அளிப்பவர்

    • B. 

      அகங்காரமற்றவர் மற்றும் எந்தப் பலனையும் எதிர்ப்பாராமல் சேவை செய்பவர் .

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :ஈஸ்வரன் பொருட்டு அனைவரும் தானம் கொடுக்கின்றனர் எனில் இதற்கு பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று நினைக்கின்றனர். ஆசை வைக்கின்றனர். இதை சுய நலமற்ற சேவை என்று கூறுவது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சிவபாபாவை ______________ என்று கூற முடியாது.
    • A. 

      அனைவரின் உள்ளத்தில் உள்ளதை அறிந்தவர்

    • B. 

      16 கலைகள் நிறைந்தவர்

    • C. 

      இன்னாருடைய சிஷ்யன் அல்லது மாணவன்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய வரதானம் என்ன?
    • A. 

      சுயநலமற்ற சேவாதாரி ஆகுக.

    • B. 

      விஷ்வ கல்யாணகாரி ஆகுக

    • C. 

      சட்டத்தை உருவாக்குபவர் மற்றும் புது உலகை உருவாக்குபவர் ஆகுக.

    • D. 

      யோகயுக்த், யுக்தியுக்த் ஆகுக.

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தையின் எந்த செய்தியை நீங்கள் முழு உலகிற்கும் கூற வேண்டும்?
    • A. 

      நீங்கள் துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவரின் குழந்தைகள், நீங்கள் ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது. அவரை பின்பற்றுங்கள் அப்போது அரை கல்பத்திற்கு சுக தாமம் சென்று விடுவீர்கள் என்ற செய்தியை

    • B. 

      நம் அனைத்து ஆத்மாக்களின் தந்தை இப்போது பாரத நாட்டில் அவதரித்து சொர்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றுங்கள் உங்களது அனைத்து துக்கங்களும் நீங்கி விடும் என்ற செய்தியை

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :கோஜோக்களின் குருவிற்கு அதிக வருமானம். அவர்களது சீடர்கள் அவருக்கு ___________________ துலாபாரம் செய்தனர்.
    • A. 

      தங்கத்தினால்

    • B. 

      வைரத்தினால்

    • C. 

      பிளாட்டினத்தால்

    • D. 

      வெள்ளியினால்

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :இன்றைய நாட்களில் தன்னைத் தானே ஸ்ரீ ஸ்ரீ இன்னார் என்று எழுதிக் கொள்கின்றனர். பெரிய மனிதர்கள் எப்போதும் உங்களின் கீழ்படிந்துள்ள சேவகன் என்று தான் எழுதுவார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பிரம்மா குமாரிகள் விநாசம் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று உங்களைக் கூறுகின்றனர். உண்மையில் விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். இதன் மூலம் தான் நன்மை ஏற்படும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :காரியங்கள் செய்தாலும் காரியத்தில் நல்லது அல்லது கெட்டதின் பாதிப்பில் வராமல் இருப்பது தான் _____________________ .
    • A. 

      கர்மாதீத நிலையை அடைவது ஆகும்

    • B. 

      உயர்ந்த சேவாதாரியின் அடையாளம்

    • C. 

      பாபாவின் இதயத்தில் இடம் பிடிக்கும் வழி

    • D. 

      உயர்ந்த பதவியை அடைவதற்கான எளிய வழி