Tamil Murli Quiz 01-06-2017

10 Questions | Total Attempts: 14

Settings
Please wait...
Tamil Murli Quiz 01-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:புது நூற்றாண்டில் எதை வெளிப்படுத்த வேண்டும் என்று தந்தை    கூறுகிறார்?
    • A. 

      தந்தையின் பிரதயட்சதாவை

    • B. 

      தன்னுடைய நடத்தை மற்றும் முகத்தின் மூலம் பரிஸ்தா சொரூபத்தை

    • C. 

      புது உலக தேவி தேவதைகளின் சொரூபத்தை

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:உலகத்தினர் எங்களுக்கு பரமாத்மா தான் படி அளக்கிறார் என்று    கூறுகிறார்கள். ஆனால் மிகக்குறைந்த விஷேச ஆத்மாக்கள் நீங்கள் தான் நடைமுறையில்      அவருடைய வளர்ப்பில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒவ்வொருவரின் அனுபவம் எதன் மூலம் தெரிய வரும்?
    • A. 

      முகத்தின் மூலமும் நடத்தையின் மூலமும்

    • B. 

      குணங்களின் மூலம்

    • C. 

      பேச்சின் மூலம்

    • D. 

      நடை, உடை, பாவனை மூலம்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிராம்மணன் என்றால் எப்பொழுதும் ____________ ஆத்மா.
    • A. 

      குஷியில் சேவை செய்யும்

    • B. 

      வழிகாட்டி

    • C. 

      ஞானம் நிறைந்த

    • D. 

      நிரம்பிய

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையின் பிரத்யட்சதின் ஆதாரம்    என்ன?
    • A. 

      ஞானம் மற்றும் யோகம்

    • B. 

      தாரணை மற்றும் சேவை

    • C. 

      சாதாரண காரியம் செய்து கொண்டிருந்தாலும் பரிஸ்தாவின் நடத்தை மற்றும் நிலையில் இருப்பது

    • D. 

      குழப்பம் நிறைந்த சூழ்நிலையிலும் தெளிவாக இருப்பது

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிராம்மனர்களாகிய உங்களுடைய ஸ்லோகன் எது என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை

    • B. 

      ஞானி ஆகுக! யோகி ஆகுக!

    • C. 

      எதுவுமே புதியது இல்லை

    • D. 

      ஆத்ம அபிமானி ஆகுக.

  • 7. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:என்ன நடந்தாலும் ஆன்மீக நிலை சென்றுவிடக்கூடாது .    இதற்காக     எந்த நான்கு விஷயங்களின் மேல் கவனம் வைக்க வேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      நற்சிந்தனையாளர்

    • B. 

      நற்சிந்தனை

    • C. 

      சுபபாவனை

    • D. 

      விஷ்வ சேவாதாரி

    • E. 

      சகஜ புருஷார்த்தி

    • F. 

      சிரேஷ்ட நினைவு மற்றும் சொரூபம்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நடந்து முடிந்ததை புத்தியில் முழுமையாக அழிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் _________________.
    • A. 

      நிச்சய புத்தி இன்மை

    • B. 

      உள்ளடக்கும் சக்தி ஆற்றல் மிக்கதாக இல்லை

    • C. 

      தந்தையின் மீது முழு நம்பிக்கை இல்லை

    • D. 

      நாடகத்தின் மீது முழு நம்பிக்கை இல்லை

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தன்னுடைய நடத்தை மற்றும் முகத்தின் மூலமாக    பாக்கிய ரேகையைக்  காண்பிக்கும் ____________ ஆகுக.
    • A. 

      உண்மையான பிராம்மணர்

    • B. 

      குஷி நிறைந்தவர்

    • C. 

      பரிஸ்தா

    • D. 

      சிரேஷ்ட பாக்கியவான்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் உள்நோக்கு முகமாகி லைட் , மைட் ரூபத்தை அனுபவம் செய்கிறாரோ அவர் தான் ______________ .
    • A. 

      பரிஸ்தா ஆவார்

    • B. 

      யோக சொரூப ஆத்மா

    • C. 

      தந்தையை பிரத்யட்சம் செய்பவர் ஆவார்

    • D. 

      வாயுமண்டலத்தை சாந்தமாக்குபவர்