Tamil Murli Quiz 01-06-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 01-06-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?இராவணன் பகவானை விடவும் தீவிரமாக கடுமையாக இருக்கிறான்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:தந்தையை அறிந்து கொள்ளவில்லை என்பதால் __________________ப் பற்றி யாரும் அறிந்து கொள்ளவில்லை. 
    • A. 

      தான் யார் என்பதை

    • B. 

      கடவுள் யார் என்பதை

    • C. 

      சிருஷ்டிச் சக்கரத்தை

    • D. 

      தேவதைகளை

  • 3. 
    சரியா? தவறா?சிவபாபா தற்காலிகமாக ஜீவாத்மா ஆகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:ஆன்மிகத் தந்தை என்பவர் ஒருவர் தான். அவரை ________ எனச் சொல்கின்றனர்.
    • A. 

      பிரம்மா பாபா

    • B. 

      சிவபாபா

    • C. 

      ஸ்ரீ கிருஷ்ணா

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பெரியதிலும் பெரிய பந்தனம் எது?
    • A. 

      தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்வது

    • B. 

      தன்னை பகவானின் குழந்தை எனப் புரிந்து கொள்வது

    • C. 

      தன்னை பயணியாக எனப் புரிந்து கொள்வது

    • D. 

      தன்னை பிராமணனாக எனப் புரிந்து கொள்வது

  • 6. 
    சரியா? தவறா?எது வரை சதோபிரதானம் ஆகவில்லையோ, அது வரை சதோபிரதான தேவி-தேவதாவாக ஆக முடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:பவித்திரமாக இருங்கள் என்று யாருக்கு சொல்லப்படுகிறது?
    • A. 

      கன்யாக்களுக்கு

    • B. 

      இல்லறவாசிகளுக்கு

    • C. 

      பால பிரம்மச்சாரிக்கு

    • D. 

      குமார்களுக்கு

  • 8. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:பக்தி மார்க்கத்தில் நினைவுச் சின்னம் பாடப் படுகின்றது. என்ன மாலைகளை உருவாக்கியுள்ளனர்?
    • A. 

      8 மணி மாலை

    • B. 

      108 மணி மாலை

    • C. 

      1108 மணி மாலை

    • D. 

      16108 மணி மாலை

  • 9. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:______________________ அனைவருக்கும் துக்கம் ஏற்படுகின்றது. 
    • A. 

      இராவணனின் சாபத்தினால்

    • B. 

      அவரவர் கர்மங்களினால்

    • C. 

      டிராமாவினால்

    • D. 

      அவரவர் தலை எழுத்தால்

  • 10. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பிரம்மா பாபாவுக்கு சமமாக ____________________ ஆகிறவர் தான் உண்மையான பிராமணர்.
    • A. 

      குண சொரூபம்

    • B. 

      சக்தி சொரூபம்

    • C. 

      நினைவு சொரூபம்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

Back to Top Back to top