Tamil Murli Quiz 01-04-2017

10 Questions | Total Attempts: 60

Settings
Please wait...
Tamil Murli Quiz 01-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஏன்?
    • A. 

      ஏனெனில் அது தான் உங்களின் தொழில்

    • B. 

      ஏனெனில் நீங்கள் பாபாவின் சேவையில் வலது கரமாக இருக்கிறீர்கள்

    • C. 

      ஏனெனில் நீங்கள் குருட ருக்கு ஊன்றுகோலாக இருக்கிறீர்கள்

    • D. 

      ஏனெனில் இது தான் உங்கள் நடிப்பாக நாடகத்தில் பதிவாகி உள்ளது

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்; உயர்ந்த பதவி அடைவதற்காக முக்கியமாக எந்த தாரணை தேவை?
    • A. 

      தந்தையின் நினைவில் இருந்து முழுத்தூய்மை ஆகவேண்டும்

    • B. 

      தன்னுடைய கர்மேந்திரியங்களின் முழு கட்டுப்பாடு செலுத்த வேண்டும்

    • C. 

      தாய், தந்தையரை முழுமையாக பின்பற்ற வேண்டும்

    • D. 

      ஸ்ரீமதத்தின் படி தவறாமல் நடக்க வேண்டும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கண்காட்சிகளில் போடுவதற்கு மிகவும் நல்ல பாடல் என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      இன்று மனம் என்ற வாசலில் வந்தது யார்..........

    • B. 

      ஆகாய சிம்மாசனந்த்தை விட்டு இறங்கி வாருங்கள் பிரபு ..........

    • C. 

      கண்ணில்லா குருடர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபு .......

    • D. 

      ஆண்மீகப்பயநிகளே இரவு முழுவதும் தூங்கிக்கழித்தீர்கள், பகல் முழுவதும் தின்று கழித்தீர்கள்............

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உலகத்தவர்களுக்கு எது தெரியாது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நீங்களே பூஜ்யர், நீங்களே பூஜாரி என்ற மகிமை யாருக்கு என்று

    • B. 

      கடவுள் வந்து என்ன செய்கிறார் என்று

    • C. 

      பரமாத்மா எப்பொழுது வருகிறார் என்று

    • D. 

      பரமாத்மா யார் என்று

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இந்த ஞானத்திற்கு அழிவு ஏற்படுவதில்லை. ஒரு முறை தாய், தந்தை என்று கூறினால் ஏதாவது நன்மை கிடைக்க வேண்டும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பக்தி எதற்காக செய்யப் படுகிறது?
    • A. 

      இராவணனுடைய துக்கத்திலிருந்து விடுபடு வதற்காக

    • B. 

      இந்த பழைய உலகத்திலிருந்து விடு படுவதற்காக

    • C. 

      கடவுளின் ஆஸ்தியை அடைவதற்காக

    • D. 

      கடவுளின் தரிசனம் பெறுவதற்காக

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தேகம் முதற்கொண்டு அனைத்தையும் மறந்து வாபஸ் செல்ல வேண்டும். அதனால் சோதனை செய்யவும் ______________ .
    • A. 

      புத்தியின் ஈர்ப்பு யார் மேலும் இல்லை தானே என்று

    • B. 

      எந்தக் கர்மஎந்திரங்களும் கட்டளைப்படி நடக்காமல் இருக்கவில்லை தானே என்று

    • C. 

      அமிர்தவேலையில் எழுந்து தந்தை கூறும் விஷயங்களை விசார சாகர மந்தனம் செய்தேனா என்று

    • D. 

      சொர்கத்திற்கு செல்ல தகுதி உடையவன் ஆகி இருக்கிறேனா என்று

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு செய்திக்கும் முற்றுப்புள்ளி வைத்து முடித்து விடக்கூடிய __________ ஆகுக.
    • A. 

      ஆத்ம அபிமானி

    • B. 

      சகஜயோகி

    • C. 

      தீவிர புருஷார்த்தி

    • D. 

      வெற்றி நட்சத்திரம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நட்பு தான் சகஜமான நினைவிர்கான சாதனம் ஆகும். நட்பில் மூழ்கி இருப்பது என்றால் ___________ ஆவது.
    • A. 

      சகஜயோகி

    • B. 

      சதா யோகி

    • C. 

      மகான் யோகி

    • D. 

      மாஸ்டர் சர்வ சக்தி வான்