Tamil Murli Quiz 01-04-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 01-04-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பிராமணக் குழந்தைகள் எந்த விஷயத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? 
    • A. 

      முழு நாளின் அட்டவணையில் எந்த ஒரு பாவ கர்மமும் இருக்கக் கூடாது

    • B. 

      மாயையின் புயலில் இருந்து

    • C. 

      தன்னுடைய பலவீனங்களின் இருந்து உண்டாகும் கர்மத்திலிருந்து

    • D. 

      ஸ்ரீமத்தை கடைபிடிப்பதில் மாயை உண்டாக்கும் எதிர்ப்பிலிருந்து

  • 2. 
    சரியா? தவறா?மனிதர்கள் தேவதைகளின் குணங்கள் பற்றியும் கூட அறிந்திருக்கவில்லை. மகிமை பாடுகின்றனர் என்ற போதிலும் அது கிளிப்பிள்ளை போலத் தான் என பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:இப்போது நீங்கள் சங்கமயுகத்தவர்கள். புருஷோத்தம் ஆகக்கூடியவர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் எப்போது _______________ அப்போது தான் நாம் புருஷோத்தம் ஆகிறோம்.
    • A. 

      தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றோமோ

    • B. 

      பிராமணர்களாக ஆகின்றோமோ

    • C. 

      மிகமிக அன்பான தந்தையை நினைவு செய்கிறோமோ

    • D. 

      "நாம் சங்கமயுக பிராமணர்கள்" என்ற நினைவு சதா இருக்கின்றதோ

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மைப் புருஷோத்தம் மற்றும் தேவதை ஆக்குவதற்காகப் படிப்பிக்கிறார். இந்த நினைவு யாருக்கு நிலையாக உள்ளதோ, அவர்கள் _________ இருப்பார்கள்.
    • A. 

      மலர்ந்த முகமுடையவராக

    • B. 

      அலௌகிக சேவையும் அதிகம் செய்து கொண்டே

    • C. 

      புருஷோத்தம் ஆவதற்கான யாத்திரையில்

    • D. 

      சதா யோகத்தில் பாபாவின் நினைவில்

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பாபா இன்று எதனை கற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்?
    • A. 

      மனிதரிலிருந்து தேவதையாக மாறுவதற்கு

    • B. 

      சந்நியாசம் செய்ய

    • C. 

      எப்படி சார்ட் வைப்பது என்று

    • D. 

      சப்தத்தைக் குறைப்பதற்கு

  • 6. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:பாபா சொல்கிறார், எனது வழிமுறைப்படி நடக்கவில்லை என்றால் தண்டனை இன்னும் கூட அதிகமாகிக் கொண்டே போகும். அதனால் இப்போது பாவங்கள் முதலியவற்றைச் செய்வதை விட்டு விடுங்கள். தன்னுடைய சார்ட் வையுங்கள். அதோடு கூடவே என்ன வேண்டுமென கூறுகிறார்?
    • A. 

      திவ்ய புத்தி வேண்டும்

    • B. 

      தாரணையும் வேண்டும்

    • C. 

      மனிதர்களைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்

    • D. 

      யாருக்காவது புரிய வைப்பதற்கான பயற்சியும் வேண்டும்

  • 7. 
    சரியா? தவறா?ஒரு சிலர் சொல்கின்றனர், இவர்களோ போய் பி.கே.யை குரு ஆக்கிக் கொண்டுள்ளனர் என்று. நீங்கள் குருவாகவோ ஆகிறீர்கள் இல்லையா? பிறகு உங்களைத் தந்தை எனச் சொல்ல மாட்டார்கள். ஆசிரியர், குரு எனச் சொல்வார்கள், தந்தை அல்ல. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளாகிய உங்களது கவனம் விசேஷமாக ___________ மீது இருக்க வேண்டும். குழந்தைகள் புத்திசாலிகள் தாம் என்ற போதிலும் ________ முழுமையாகச் செய்யவில்லை எனில் ராகு தசை பிடித்துள்ளது என பாபா புரிந்து கொள்வார். 
    • A. 

      படிப்பு

    • B. 

      நினைவு

    • C. 

      சேவை

    • D. 

      தாரணை

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பலவீனங்களின் அனைத்து விளையாட்டுகளும் முடிந்து போக வேண்டும். எப்போது அப்படிப்பட்ட சம்பூர்ண ஆகுதியின் சங்கல்பம் திடமாகிறதோ, அப்போது _________ நடைபெறும்
    • A. 

      பரிவர்த்தன் விழா

    • B. 

      தந்தையின் பிரத்தியட்சம்

    • C. 

      சத்யுகத்தின் வரவேற்பு

    • D. 

      அழிவு

  • 10. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:முன்பு பாவம் செய்தவர்களுக்கு 10 சதவிகிதம் அதிகரித்தது. இப்போதோ 100 சதவிகிதம் அதிகரிக்கின்றது. ஏன்?
    • A. 

      மாயையின் எதிர்ப்பும் அதிகமாகி விட்டதால்

    • B. 

      சங்கமயுகத்தின் பிராமணர்கள் ஆகிவிட்டதால்

    • C. 

      ஈஸ்வரனின் மடியில் வந்துவிட்டுப் பிறகு பாவம் செய்வதால்

    • D. 

      புருஷோத்தம் ஆகா முயற்சி செய்ய தவறியதற்கு