.
தினமும் அமிர்தவேலையில் ஞானம், யோகத்தின் ஊதுவத்தியை ஏற்ற வேண்டும்
தினமும் பாபாவை நினைவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
சேவையில் தன்னை முழுவதாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்
எந்தவிதமான கெட்ட கர்மங்களையும் செய்யாமல் இருக்க வேண்டும். இதில் கவனம் வைக்கணும்
சர்வ சக்திவான் பரமாத்மா என் தந்தை என்பதை மறப்பது
நான் ஆத்மா என்பதை மறப்பது
இது செய்து செய்யப்பட்ட நாடகம், இதில் எந்த தவறும் நடக்காது என்பதை மறப்பது
இன்று இருட்டில் இருக்கிறார்கள் மனிதார்கள்.......
குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள்..........
தாயும் நீயே. தந்தையும் நீயே..........
உங்களை அடைந்து இந்த பூமி என்ன? முழு ஆகாயத்தையும்......
சரி
தவறு
நாடகத்தில்
ஆத்மா
உடல்
ஆத்மாவில் பதிவு
தந்தையை மறப்பது
தன்னை உடல் என்று நினைப்பது
தேக அபிமானத்தில் வருவது
5 விகாரங்களைச் செய்வது
சர்வசக்திவான் பரமாத்மா பிரம்மாவின் சரீரத்தில் வந்து இந்த ராஜயோகத்தை கற்றுக் கொடுத்து மனிதர்களை தேவதைகளாக மாற்றுகிறார்.
ஒவ்வொரு மனிதரிலும் 5 பூதங்களின் பிரவேசம் உள்ளது. குறைந்தது 7 நாள் பட்டியில் இருந்தால் இந்த பூதங்கள் ஓடி விடும்.
நாங்கள் பரமபிதா பரமாத்மா தந்தையிடம் சொர்கத்தின் ஆஸ்தியை வாங்கிக் கொண்டிருக்கிறோம் . சகோதர சகோதரிகளே! சொர்கத்தின் ஆஸ்தி உங்கள் பிறப்புரிமை . நீங்களும் வந்து அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தந்தையை நினைவு செய்யாமல்
ஸ்ரீமத் படி நடக்காமல்
அமிர்தவேலையில் முயற்சி செய்யாமல்
7 நாள் பட்டியில் படிக்காமல்
கர்ம யோகி
சகஜ யோகி
யதார்த்த யோகி
உண்மையான பிராம்மணன்
யார் மாற்றான் தாய் குழந்தை ஆகாமல் சொந்த தாயின் குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்கள்
யார் பிராம்மண கலாச்சாரத்தின் மேல் அன்பாக இருக்கிறார்களோ அவர்கள்
யார் சிவபாபாவின் ஸ்ரீமதத்திற்கு மரியாதை கொடுக்கிறார்களோ அவர்கள்
யார் பிரம்மாவை நன்றாக தெரிந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள்