Esther / எஸ்தர் (கி) 1 - 10
Wisdom of Solomon/ சாலமோனின் ஞானம் 1-19
Sirach / சீராக் 1- 3
Bible Versions
Christian Community Bible / திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு)
அரசி அரண்மனையில் ஒரு கிளர்ச்சியைத் தூண்டினாள்./The queen instigated a rebellion in the harem.
அரசி பாரசீக கடவுள்களை வணங்க மறுத்துவிட்டாள்./ The queen refused to worship the Persian gods.
அரசி மன்னரின் ஆண் விருந்தினர்களுக்கு தன்னை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்./ The queen refused to exhibit herself to his male guests.
அரசி மன்னரை வணங்க மறுத்துவிட்டாள்./ The queen refused to bow down to him.
உயர்குடிப் பெண்கள், ராணியின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள்./ The women of the kingdom, following her example, would refuse to obey their husbands.
பாரசீக கடவுளர்கள் அவமதிக்கப்படுவார்கள்./ The Persian gods would be offended.
அரசின் பிரபுக்கள் அர்த்தக்சஸ்தாஸுக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள்./ The noblemen of the kingdom would rebel against Ahasuerus.
மன்னரின் மற்ற மனைவிகள், அவளுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, மன்னருக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள்/The king's other wives, following her example, would refuse to obey the king.
எஸ்தரின் மூத்த உறவினர் மொர்தெக்காய் மிகவும் செல்வந்தர், அவர் தன் செல்வத்தின் மூலம் எஸ்தருக்கு மன்னரின் தயவை பெற்று தந்தார்./Esther's older cousin, Mordecai, was very wealthy and had gained the king's favor for Esther.
மன்னரின் ஆலோசகர்கள் நட்சத்திரங்களைக் கலந்தாலோசித்து, எஸ்தர் ராணியாக இருக்க வேண்டும் என்று கண்டறிந்தனர்./The king's advisors consulted the stars and found that Esther was destined to be queen.
மன்னர் தன் அரசில் மிக அழகான பெண்கள் அனைவரையும் தனது அரண்மனைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார், அப்படி அழைத்து வந்தோரில் எஸ்தர் அவர் மனதை கவர்ந்தவரானார். இதனால் அவர் ஒரு எஸ்தரையே அரசியாக தேர்வு செய்தார். /The king ordered all the most beautiful women of the kingdom brought to his harem so he could choose a new queen. Esther was his favorite.
அரண்மனையின் மாடியில் மன்னர் இருந்தபோது, ஒரு நாள் அவர் எஸ்தர் குளிப்பதைக் கண்டு, அவளை தன் அரண்மனைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார்./The king saw Esther bathing one day while he was on the roof of the palace, and ordered her brought to his harem.
மொர்தெக்காய் ஆமானுக்கு வரி செலுத்த மறுத்துவிட்டார்./Mordecai refused to pay taxes to Haman.
மொர்தெக்காய் ஆமானுக்கு முன் மண்டியிட மறுத்துவிட்டார்./ Mordecai refused to kneel down before Haman.
ஆமானின் நியமனத்தை யூதர்கள் எதிர்த்தனர்./The Jews had opposed Haman's appointment.
ஆமான் ஒரு பெலிஸ்தியர். பெலிஸ்தியர் எப்போதும் யூதர்களை வெறுத்தார்கள்./ Haman was a Philistine, and they had always hated Jews.
அவள் ஏற்கனவே திருமணமாகிவிட்டாள்./She was already married.
அவள் மொர்தெக்காயைக் காதலித்தாள்./She was in love with Mordecai.
அவள் யூதராக இருந்தாள்./She was Jewish.
அவள் ஒரு பெலிஸ்தர்./She was a Philistine.
ஆமானின் தீய தன்மையை பற்றி எஸ்தர் மன்னரிடம் திறமையாக எடுத்து சொல்லி புரியவைத்தார் /Esther skillfully convinced the king of Haman's evil nature.
எஸ்தர் ஆமானின் சதித்திட்டத்தை கைவிட அவனுக்கு லஞ்சம் கொடுத்தாள்./Esther bribed Haman to abandon his plot.
சதித்திட்டத்தை எதிர்க்க ஆமானின் மனைவியை எஸ்தர் சமாதானப்படுத்தினாள்./Esther convinced Haman's wife to oppose the plot.
சதித்திட்டத்திற்கு எதிராக மன்னரிடம் மனு கொடுக்குமாறு ஹரேமின் அனைத்து பெண்களையும் எஸ்தர் சமாதானப்படுத்தினார்./Esther convinced all the women of the harem to give petition to the king against the plot.
ஹனுக்கா/ Hanukkah
பூரிம்/ Purim
ரோஷ் ஹஷனா/Rosh Hashanah
யோம் கிப்பூர்/ Yom Kippur
நெறி கெட்ட எண்ணங்கள் / Crooked thinking
பொய்யுரைக்கும் உதடுகள் / Lying lips
நேர்மையின்மை / Dishonest
அலகையின் பொறாமையால் / Envy of devil
மனிதரின் கோபத்தால் / Human’s angry
கடவுளுக்கு கீழ்படியாததால் / Disobey to God
நீதிமான்கள் / Righteous
துன்புறுவோர் / Those who Suffer
கடவுளை நம்பாதோர் / those who do not believe in God
ஞானம் / Understanding
முதுமை / Old age
அன்பு / Kind
இறைபற்றில்லாதோரின் நம்பிக்கை / hope of the Godless
ஆண்டவரிடம் அச்சமின்மை / Fearlessness to the Lord
ஆண்டவரை தேடாமை / Don’t seek the Lord
ஞானம் / Wisdom
அருள் / grace
அன்பு / Kind
ஞானம், தூய ஆவியானவர் / Wisdom, Holy spirit
கடவுளின் அன்பு. கடவுளின் இரக்கம் / Agape Love, God’s grace
கொடுக்கப்பட்ட அனைத்தும் / All of the given options
ஏசு / Jesus
யூதா / Judah
அகாசு / Aahaz
யோனா / Jonah
தருமம் / Almsgiving
இரக்கம் காட்ட / Compassion
கருணை காட்ட / Kindness
கடவுளையே நம்பு / Trust in God
சாம்பல் / Ashes
புழிதி / Dust
களிமண் / Clay
சிலை / Idol
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் / Fear of the Lord
ஞானம் / Wisdom
ஒழுக்கம் / Discipline
நோயற்ற வாழ்வு / Healthy Life
விபச்சாரத்தின்/ Licentiousness
நம்பிக்கையின்மை / Antitrust
பெருமை / Pride
சாபத்தின் / Curse
ஆட்டுக்குட்டிகள் / Lambs
மான்கள் / Deers
ஒட்டகம் / Camel
முயல் / Rabbit
Quiz Review Timeline +
Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.