வேதாகம கேள்விகள்

12 | Total Attempts: 214

SettingsSettingsSettings
Please wait...
வேதாகம கேள்விகள்

இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியை ஒட்டிய வேதாகம கேள்விகள்.இதற்கு லூக்கா 1-2 அதிகாரம்  உங்களுக்கு உதவியாக இருக்கும்  


Questions and Answers
 • 1. 
  இயேசு கிறிஸ்து எந்த ஊரில் பிறந்தார்?
  • A. 

   பெத்லகேம்

  • B. 

   டெல்லி

  • C. 

   எருசலேம்

 • 2. 
  லூக்கா யாருக்கு இந்த புத்தகத்தை எழுதுகிறார்?
  • A. 

   ஏரோது

  • B. 

   தேயோபிலு

  • C. 

   பிலாத்து

 • 3. 
  பிள்ளை இல்லாமல் இருந்த ஆசாரியனின் பெயர் என்ன?
  • A. 

   ஆரோன்

  • B. 

   மோசே

  • C. 

   சகரியா

 • 4. 
  எலிசபெத்து பெற்ற பிள்ளையின் பெயர் என்ன?
  • A. 

   பேதுரு

  • B. 

   யோவான்

  • C. 

   யாக்கோபு

 • 5. 
  யோவானின் பிறக்கும் செய்தியை  யார் முன் அறிவித்தது?
  • A. 

   காபிரியல்

  • B. 

   மிகாவேல்

  • C. 

   லூசிபர்

 • 6. 
  தேவனாலே கூடாத காரியம்
  • A. 

   ஒன்று உண்டு

  • B. 

   சில உண்டு

  • C. 

   ஒன்றும் இல்லை

 • 7. 
  மரியாள் வாழ்த்தின சத்தம் கேட்ட பிள்ளை என்ன செய்தது.
  • A. 

   உதைத்து

  • B. 

   துள்ளியது

  • C. 

   சிரித்தது

 • 8. 
  குழந்தை இயேசுவை முதலில் காண வந்தது யார்?
  • A. 

   சத்திரக்காரன்

  • B. 

   மேய்ப்பர்கள்

  • C. 

   ஞானிகள்

 • 9. 
  நீதியும் தேவ பக்தியும் உள்ளவன் யார்?
  • A. 

   சிமியோன்

  • B. 

   சகரியா

  • C. 

   யோசேப்பு

 • 10. 
  கர்த்தரை புகழ்ந்து இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்த பெண்  தீர்கதரிசி யார்?
  • A. 

   எரேமியா

  • B. 

   அன்னாள்

  • C. 

   எஸ்தர்

 • 11. 
  பஸ்கா பண்டிகையின் போது எங்கு செல்வர்கள்?
  • A. 

   நாசரேத்து

  • B. 

   பெத்லகேம்

  • C. 

   எருசலேம்

 • 12. 
  இயேசுவானவர் எதில் விருத்தி அடைந்தார்?
  • A. 

   ஞானம் ,அன்பு, தயவு

  • B. 

   பொறுமை, தேவகிருபை, தயவு

  • C. 

   ஞானம், தேவகிருபை, மனுஷ தயவு