Tl Quiz 4

10 | Total Attempts: 41

SettingsSettingsSettings
Please wait...
Tl Quiz 4

Questions and Answers
  • 1. 
    இயல், இசை, நாடகம் என்பவை ________________________
  • 2. 
    மா, பலா, வாழை என்பவை ____________________
  • 3. 
    ௫௭௧௪௨ -  இவை என்னென்ன எண்களைக் குறிப்பிடுகின்றன? __________________________
  • 4. 
    ‘ற்’ என்னும் மெய்யெழுத்துக்குப் பின் இன்னொரு மெய்யெழுத்து வராது. இது சரியா? தவறா?
  • 5. 
    தமிழ் எழுத்துகள் உயிரும் உடம்புமாக ________________.
  • 6. 
    தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்து _______________
  • 7. 
    ராமு வேகமாக ஓடி வந்தான். அவன் கால் இடறி விழுந்தான் -- இந்த வாக்கியத்தில் ‘அவன்’ என்னும் சொல்லுக்கான இலக்கணப் பெயர்: _________________________  
  • 8. 
    விவாதப் போட்டியில் எங்கள் பள்ளி வாகை சூடியது – இந்த வாக்கியத்தில் ‘பள்ளி’ என்னும் சொல் _______________________________ பெயர் ஆகும்.  
  • 9. 
    ‘அது’, ‘உடைய’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபுகள் _____________________ பொருளை உணர்த்துகின்றன.          
  • 10. 
    கருத்தாப் பொருள் ____________________ வேற்றுமை உருபிற்குரியது.