Tamil Murli Quiz 18-11-2014

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும்? 
    • A. 

      அவரின் ஸ்ரீ மதத்தின் படி நடந்து

    • B. 

      அவரின் நினைவிலேயே இருந்து

    • C. 

      அவரின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்து

    • D. 

      அவரை குருவாக ஏற்றுக்கொண்டு

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்குழந்தைகள் தந்தையைவிட பெரிய மந்திரவாதி ஆவார்கள். எப்படி?
    • A. 

      புது உலகத்தை ஸ்தாபனை செய்வதில் தந்தையைவிட அதிகமாக சேவை செய்வதால்

    • B. 

      தந்தையின் அனைத்து ஞானத்தையும் தெரிந்து கொள்வதால்

    • C. 

      உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை தன்னுடைய குழந்தையாக ஆக்கிவிடுவதால்.

    • D. 

      ஒரு வினாடியில் தந்தையிடம் முழு நம்பிக்கை உடையவர்களாக ஆவதால்

  • 3. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்விசாரணைக்குழு எந்த குழந்தைகளுக்காக அமருகிறது?
    • A. 

      யார் தந்தை சொல்படி கேட்பதில்லையோ அவர்களுக்காக

    • B. 

      யார் தானம் செய்த பொருளை திரும்பப்பெற எண்ணுகிறார்களோ அவர்களுக்காக

    • C. 

      யார் மாயையின் வசப்பட்டு அவசேவை செய்கிறார்களோ அவர்களுக்காக

    • D. 

      யார் மாயையின் அடிமை ஆகி நிறைய பாவங்கள் செய்கிறார்களோ அவர்களுக்காக

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஆசிரியர் என்னைப்பாருங்கள். அதில் நிறைய நன்மை உள்ளது என்று கூறுவது நியதி கிடையாது . தந்தை என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் கூறுகிறார். என்னைப்பாருங்கள் என்று கூறுவதில்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பக்தி மார்கத்தில் சிவனுக்கு பூஜை செய்தாலும் அவர் பதீத பாவானர் என்பதை புரிந்துகொள்கிறார்களா என்ன? பிறகும் ஹே பதீத பாவனரே வாருங்கள். வந்து எங்களை மலர் போல தேவி தேவதைகளாக ஆக்குங்கள் என்று அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்தானம் கொடுத்த பொருளை மீண்டும் எடுத்துக்கொண்டு விட்டீர்கள் என்றால் பாபா மன்னித்து விடுவார். எந்த தண்டனையும் ஏற்படாது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்பிற மதங்களை ஸ்தாபனை செய்பவர்களுடைய இராஜ்யம் எப்போது உருவாகும்?
    • A. 

      தர்ம ஸ்தாபகர் வந்து தர்மத்தை ஸ்தாபனை செய்த வுடனே.

    • B. 

      இந்து தர்மத்தை சேர்ந்தவர்கள் அந்த தர்மத்தில் மாற்றமடையும் போது.

    • C. 

      அவர்களின் எண்ணிக்கை 50 - 60 கோடி ஆகிவிடும்போது

    • D. 

      தர்ம ஸ்தாபகர் சரீத்தை விட்ட பிறகு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்அனைத்தையும் அறிந்தவன் என்பதன் பொருள் அனைவரின் மனதிற்குள் இருப்பதை அறிந்துகொல்பவர்கள் என்பதாகும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்யார் உலகத்தின் ஒளி ஆகிறார்கள்?
    • A. 

      யார் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள்

    • B. 

      யார் ஞான ஒளி கொடுக்கக்கூடிய ஆசிரியர்களாக இருக்கிறார்களோ அவர்களை

    • C. 

      யார் தன நடவடிக்கை மூலம் பாபாவை பிரத்யட்சம் செய்கிறார்களோ அவர்களை

    • D. 

      யார் பாப்தாதாவை தன்னுடைய கண்களில் நிறைத்திருப்பார்களோ அவர்களை

Back to Top Back to top