Tamil Murli Quiz 15-11-2014

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 15-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான அனைத்து விடைகளையும்  தேர்ந்தெடுக்கவும் . விடை ஒன்றுக்கு மேலாகவும் இருக்க வாய்ப்புள்ளது .தேக அபிமானம் எனும் கடுமையான வியாதி பிடிப்பதின் மூலம் என்னென்ன இழப்பு ஏற்படுகிறது?
    • A. 

      பொறாமை ஏற்படுகிறது. உள்ளுக்குள்ளேயே எரிந்து கொண்டிருக்கிறார்கள்

    • B. 

      அலட்சியம் ஏற்படுகிறது. மாயை அதிகம் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது.

    • C. 

      மனம் சுத்தமாக இருப்பதில்லை . ஆகவே பாபாவின் மனதில் இடம் பெறுவதில்லை.

    • D. 

      சேவையை செய்ய மனமே விரும்புவதில்லை. சோம்பேரிகலாகிவிடுகிரார்கள்.

    • E. 

      அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். அவர்களுடைய முகமே மாறிவிடும் .

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:திருமூர்த்தி பாபாவின் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களுடைய எந்த மூன்று கடமைகள் நினைவிருக்கவேண்டும். 
    • A. 

      ஆத்மா, பரமாத்மா, டிராமாவின் நினைவு

    • B. 

      ஸ்தாபனை, விநாசம் மற்றும் பாலனை

    • C. 

      ஸ்தூல வதனம் , சூட்சும வதனம், மூலவதனம்

    • D. 

      பிரம்மா, விஷ்ணு, சங்கரின் வேலைகள்.

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்தூய்மையான புதிய உலகத்தை நாம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இதில் எது மிகவும் அவசியம்?
    • A. 

      சேவை

    • B. 

      ஞானம்

    • C. 

      யோகம்

    • D. 

      தாரணை

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்யார் தங்களை மஹாவீரர் என்று புரிந்து கொள்கிரார்ர்களோ அவர்களுக்குத்தான் மாயையின் புயல் நிறைய வருகிறது. பிறகு அவர்கள் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மறைந்து விடுகிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்வெளியில் வீடு, வாசல், குடும்ப விவகாரங்களில் இருப்பவர்கள் சென்டரில் இருப்பவர்களை விட மிக வேகமாக செல்ல முடியும் . எல்லாம் கல்பதிற்கு முன் போலவே நடந்துகொண்டிருக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்நல்ல நல்ல முதல்தரமான குழந்தைகளாக இருக்கும் சிலர் உள்ளுக்குள் தேக அபிமானத்தில் தீயில் கரைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வியாதி எங்கிருந்து வந்தது என்பதையே புரிந்துகொள்வதில்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.______________  போதையில் இருந்து கொண்டு தங்களை சுதந்திரமானவர்களாக மாற்றவேண்டும். எந்த பந்தனத்திலும் மாட்டிக்கொள்ளாமல் மாயை எலியிடமிருந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
    • A. 

      குஷியின்

    • B. 

      ஆன்மீக (மௌலாயி)

    • C. 

      ஞானத்தின்

    • D. 

      சக்திகளின்

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்._________________ எனும் தூண்களை ஆதாரமாக்குவதற்கு பதிலாக அனைத்து சம்பந்தங்களின் அனுபவத்தை அதிகரிக்கக்கூடிய உண்மையான சிநேகி ஆகுக.
    • A. 

      கடமை

    • B. 

      ஸ்ரீ மதம்

    • C. 

      வீணான எண்ணம்

    • D. 

      ஏன், எதற்கு என்ற கேள்விகள்

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இரண்டு இடங்களுக்கும் பொருத்தமான ஒரு விடையை தேர்ந்தெடுக்கவும்.______________ அனைத்திலும் பெரிய குணமாகும். யார் எப்போதும் ________________ இருக்கிறார்களோ அவர்கள் தான் பிரபுவிற்கு பிரியமானவர்கள், மக்களுக்கு பிரியமானவர்கள் மற்றும் தங்களுக்கும் பிரியமானவர்களாக ஆகிறார்கள்.
    • A. 

      புன்சிரிப்பு

    • B. 

      சக்திகள்

    • C. 

      திருப்தி

    • D. 

      நினைவு

Back to Top Back to top