Tamil Murli Quiz 14-11-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:அனைத்தையும் விட மிக உயர்ந்த குணம் எது? 
    • A. 

      புன்சிறிப்பு

    • B. 

      மன மகிழ்ச்சி

    • C. 

      அமைதி

    • D. 

      பகுத்தறிதல்

  • 2. 
    சரியான விடையை தர்ந்தேடுக்கவும்:சங்கமயுகத்தில் தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு எந்த ஆஸ்தி கிடைக்கிறது?
    • A. 

      தேவி தேவதைகளின் ஆஸ்தி

    • B. 

      மகிழ்ச்சியின் ஆஸ்தி

    • C. 

      ஞானம், அமைதி, குணங்களின் ஆஸ்தி

    • D. 

      சர்வ சக்திகளின் ஆஸ்தி

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:குறைவாக பேசுவதன் மூலமே நீங்கள் அனைத்து காரியங்களையும் செய்ய முடியும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:தேவதைகள் என்று யாருக்கு கூறப்படுகிறது?
    • A. 

      தெய்வீக குணங்களை தாரணை செய்பவர்களுக்கு

    • B. 

      சத்யுகத்தில் வசிப்பவர்களுக்கு

    • C. 

      சங்கம யுகத்தில் பாபாவிடம் ஞானம் கற்பவர்களுக்கு

    • D. 

      வள்ளலாக இருப்பவர்களுக்கு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:ஏதாவது வியாதி அல்லது துக்கம் போன்றவைகள் ஏற்படுகிறது எனில் நீங்கள் நினைவில் இருந்தால் போதும். இந்த கணக்கு வழக்குகளை இப்பொழுதே முடிக்க வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய நாம் தேவதைகளை விட மிகவும் உயர்ந்தவர்கள் . அழிவற்ற ஞான ரத்தினங்களின் லாட்டரி கிடைதுகொண்டிருக்கிறது. ஆகவே அபார குஷியில் இருக்க வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:விகாரங்கள் நம்மை அசுர நடத்தையுடையவர்களாக ஆக்கியுள்ளது . இப்போது இதை மாற்றி தெய்வீகமான நடத்தையுடயவர்களாக ஆக வேண்டும். சரீரத்தை விட்டு விட்ட பிறகு தான் நாம் முழுமையாக மாறமுடியும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சதா ஒருவரின் அன்பில் கலந்திருந்து ஒரு தந்தையை உதவியாளராக ஆக்கிக்கொள்ளக்கூடிய அனைத்து  ________________  விடுபட்டவர்கள் ஆகுக .
    • A. 

      ஆசைகளிலிருந்தும்

    • B. 

      கவர்சிகளிலிருந்தும்

    • C. 

      தேக அபிமானங்களிலிருந்தும்

    • D. 

      விஞ்ஞான பொருட்களிலிருந்தும்

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:__________________  ஆகி சுய உபகாரம் மற்றும் பர உபகாரம் இரண்டிலும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள் மற்றும் முன்னேற்றிக்கொண்டே செல்லுங்கள்.
    • A. 

      வள்ளல்

    • B. 

      அனைத்து பொக்கிசங்களிலும் நிறைந்தவர்

    • C. 

      பரோபகாரி

    • D. 

      கருணை உடையவர்

Back to Top Back to top