Tamil Murli Quiz 04-11-2014

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 04-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஈசுவரிய அரசாங்கத்தின் எந்த ஒரு மறைமுகமான காரியத்தை உலகம் அறியாமல் உள்ளது?
    • A. 

      ஆத்மாக்களை ஈசுவரியவனாக ஆக்கி தேவதையாக ஆக்கும் காரியம்

    • B. 

      ஆத்மாக்களை மாணவனாக்கி ஆக்கி தேவதையாக ஆக்கும் காரியம்

    • C. 

      ஆத்மாக்களை பாவனமாக ஆக்கி தேவதையாக ஆக்கும் காரியம்

    • D. 

      ஆத்மாக்களை தெளிவாக்கி ஆக்கி ஈசுவரிய மாணவனாக ஆக்கும் காரியம்

  • 2. 
    சரியா? தவறா?அனைத்து மனிதர்களுக்குமே நெருப்பு பிடிக்கப்போகிறது. இந்த கண்களால் எதெல்லாம் பார்க்கிறீர்களோ அனைத்திற்கும் நெருப்பு பிடித்து விடும். ஆத்மாவையோ நெருப்பு பிடிக்காது. ஆத்மாவோ "இன்ஷ்யூர்" (காப்பீடு) செய்யப்பட்டது போல
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:இந்த படிப்பு இருப்பதே __________ ஆவதற்கானது
    • A. 

      பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக

    • B. 

      அனைவரையும் தேவதைகளாக

    • C. 

      தந்தை வந்து சொல்லிக் கொடுப்பதற்குத்தான்

    • D. 

      தந்தையை அறிந்தவர்களாக

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தூய்மையாக ஆவதற்கான ஆயுதம் கிடைக்கிறது என்று பாபா எந்த ஆயுதத்தைப் பற்றி கூறியுள்ளார்?
    • A. 

      தூய்மை சக்தி

    • B. 

      ஞானம்

    • C. 

      யோகம்

    • D. 

      பதீத பாவானர்

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தாரணை செய்வதில் குழந்தைகளாகிய உங்களிலும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். ஒரு சிலரோ மறந்து விடுகிறார்கள். ஏனெனில் முற்றிலும் ______ உடையவராக ஆகி விட்டுள்ளார்கள்
    • A. 

      மாயாவின்

    • B. 

      கல் புத்தி

    • C. 

      சக்தியின்மை

    • D. 

      அசுர குணம்

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எதனுடைய முழுமையான நிரூபணம் அளிக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார்?
    • A. 

      படிப்பினுடைய

    • B. 

      யோகத்தினுடைய

    • C. 

      தூய்மையினுடைய

    • D. 

      சாந்தமானவர்களாகி

  • 7. 
    சரியா? தவறா?ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. இந்த தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்? பிரம்மா தான் ஸ்தாபனை செய்கிறார்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:மாயையின் ஏமாற்றத்திலிருந்து தப்பித்திருக்க ________________  ஆக வேண்டும்.
    • A. 

      புத்திசாலியாக

    • B. 

      தூய்மையாக

    • C. 

      யோகம் என்ற கவசத்தை அணிதவராக

    • D. 

      ஆசை என்றால் என்னவென்றே அறியாதவராக

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எது எல்லாவற்றையும் விட சிறந்த (சிரேஷ்டமான) பிரபு பிரசாதம் ஆகும்?
    • A. 

      ஞானம்

    • B. 

      தெய்வீக குணங்கள்

    • C. 

      திவ்ய புத்தி

    • D. 

      தேவதை ஆவதற்கான லட்சியம் வைப்பது

Back to Top Back to top