Tamil Murli Quiz 01-11-2014

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 01-11-2014

தமிழ் முரளி வினாடி-வினா 01-11-2014முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .தங்கள் மீது முழுமையான கவனம் வையுங்கள் என்று பாபா கூறுகிறார் . எதில் கவனம் வைக்கவேண்டும்? 
    • A. 

      தினமும் படிப்பை படிக்க வேண்டும் என்பதில்

    • B. 

      விதிக்கு புறம்பான நடத்தை எதுவும் இருக்க்க்கூடாது என்பதில்

    • C. 

      தினமும் தூங்குவதற்கு முன்பு அனைத்து செய்திகளையும் பாபாவிற்கு சொல்லிவிட்டு தூங்க வேண்டும் என்பதில்

    • D. 

      மறக்காமல் தினமும் அமிர்த வேலையில் நினைவு யாத்திரை செய்ய வேண்டும் என்பதில்.

  • 2. 
    சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும் .பதமாபதம்பதியாக ஆவதற்கு எந்த ஒரு எச்சரிக்கை வேண்டும்?
    • A. 

      எந்த விதமான விகர்மங்களையும் செய்யாமல் இருப்பதற்கு

    • B. 

      கண்கள் ஏமாற்றாமல் இருப்பதற்கு

    • C. 

      எப்படிப்பட்ட கர்மத்தை நாம் செய்கிறோமோ, நம்மை பார்த்து மற்றவர்களும் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதில்

    • D. 

      எந்த ஒரு விஷயத்திலும் எல்லாம் எனக்கு தெரியும் என்ற அகங்காரம் வந்து முரளியை தவறவிடாமல் இருப்பதில்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.ஞானத்திலிருந்து விலகி இருந்தாலும் நாம் சிவபாபாவின் நினைவில் இருந்தால் சிவாலயம் தூரத்தில் இல்லை. சிவபாபாவை நினைவு செய்ய வில்லை என்றால் சிவாலயம் மிகவும் தூரமாகும் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .பாபாவினுடைய கட்டளைப்படி நடந்தால் , பாபா தங்களுடைய அனைத்து மன ஆசைகளையும் கேட்காமலேயே பூர்த்தி செய்து விடுகிறார். ஒருவேளை பாபாவின் கட்டளைகளின்படி நடக்காமல் தலைகீழான வழியை தேர்ந்தெடுத்தால் சொர்கத்திற்கு பதிலாக நரகத்திலேயே விழுந்து விடலாம். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.கோபர்கள் தங்களுக்குள் கமிட்டி அமைத்து எதையாவது செய்கிறார்கள் என்றால் அது ஸ்ரீமதத்திற்கு விரோதமானது ஆகாது. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவரா என்று குறிக்கவும் .தேவதைகள் தூய்மையாகவே இருக்கிறார்கள் . சங்கொலி எழுப்ப அவர்களிடத்தில் ஞானமே இல்லை . அவர்களுக்கு சங்கு சக்கரத்தின் அடையாளத்தை கொடுப்பதற்கான அவசியமே இல்லை . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .ஞானம் மற்றும் யோகம் இரண்டும் சேர்ந்தே நடக்கிறது . நாம் யோகத்தில் இருக்கும்போது ஞானம் மறந்து போவதில்லை . அதேபோல் ஞானம் கேட்கும் போது யோகமும் நடக்கிறது. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .உயிருள்ள ஆத்மாக்கள் அனைத்தும் அதனதனுடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது . இருந்தாலும் கூட பரமாத்மாவை சர்வவியாபி என்று சொல்லி விடுகிறார்கள். இது பழைய தவறாகும் . இந்த காரணத்தினால் தான் பாரதம் இந்தளவிற்கு கீழான நிலையில் இருக்கிறது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்தை நிரப்புக.தைரியம் மற்றும் ஊக்கம் உற்சாகம் என்ற சிறகுகளின் மூலம் பறக்கும் கலையில் பறக்கக்கூடிய _____________________ ஆகுக. 
  • 10. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். அனைவருடைய மன ஆசைகளை பூர்த்தி செய்யக்கொடியவர்கள் தான்  _________________  ஆவார் . 
    • A. 

      பரமாத்மா

    • B. 

      பிரம்மா பாபா

    • C. 

      காமதேனு

    • D. 

      உண்மையான சேவாதாரி

Back to Top Back to top