Tamil Murli Quiz 08-11-2014

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 08-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .பாபா அழிவற்ற வைத்தியர் ஆவார். அவர் ஒரு ____________________ மூலம் உங்களுடைய அனைத்து துக்கங்களையும் தூரம் போக்கிவிடுகிறார் .
    • A. 

      மன்மனாபவ மந்திரத்தின்

    • B. 

      ஞானத்தின்

    • C. 

      மகா மந்திரத்தின்

    • D. 

      பார்வையின்

  • 2. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும் .மாயை உங்களுக்கிடையில் தடையை ஏன் ஏற்படுத்துகிறது?
    • A. 

      ஏனென்றால் நீங்கள் மாயையின் மிகப்பெரிய வாடிக்கையாளர்

    • B. 

      ஏனென்றால் நீங்கள் மாயையின் மிகப்பெரிய நண்பர்

    • C. 

      ஏனென்றால் அளவற்ற வைத்தியர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார்

    • D. 

      ஏனென்றால் நீங்கள் மாயையிடம் கல்ப கல்பமும் தோற்றிருக்கிறீர்கள்.

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .மனிதர்கள் தினமும் ஓம் சாந்தி என்று சொல்கிறார்கள் . அதன் அர்த்தத்தை புறிந்து கொள்ளாத காரணத்தால் அமைதியை வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .இந்த சமயத்தில் அனைவரும் அளவற்ற துக்கத்தில் இருக்கிறார்கள் . இதற்கு யார் பொறுப்பு?
    • A. 

      மாயை

    • B. 

      இராவணன்

    • C. 

      தன்னுடைய கர்மங்கள்

    • D. 

      டிராமா

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.இந்த நாடகம் என்ற விளையாட்டு எதன் இரண்டிற்கும் இடையில் நடப்பது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இரவு மற்றும் பகல்

    • B. 

      வெற்றி மற்றும் தோல்வி

    • C. 

      ஆத்மா மற்றும் ஜீவன்

    • D. 

      சதோபிரதானம் மற்றும் தமோபிரதானம்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.குருவின் மந்திரம் இராம நாம மாலையை ஜபிக்கவேண்டும் என்பது. ஆகவே அவர்கள் இராமா  இராமா என்று ஜபித்துக்கொண்டே இருந்தார்கள் என்றால் சண்டை எதுவும் போடா மாட்டார்கள் . யாராவது எதுவும் சொன்னால் கூட பதில் சொல்ல மாட்டார்கள் . பாபாவும் இதைத்தான் சொல்லி புரிய வைக்கிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.நீங்கள் தான் புது உலகை ஸ்தாபனை செய்கிறீர்கள். ஸ்ரீ மத்தபடி நடந்து உலகை நீங்கள் மாற்றுகிறீர்கள். ஆகவே நவராத்திரியில் பூஜை போன்றவைகள்  அனைத்தும் உங்களுக்கு தான் நடக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .தந்தை தான் படிப்பிக்கிறார். பிறகு பாபா தான் கூடவே அழைத்துசெல்கின்றார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .நினைவை அனுபவத்தின் நிலையில் நிலைக்க வைக்க கூடிய நம்பர் ஒன் ______________  ஆத்மா ஆகுக.
    • A. 

      அனுபவி

    • B. 

      ஞானி

    • C. 

      விஷேச

    • D. 

      யோகி

  • 10. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .நல்ல போட்டி போடுவதற்கு எதை விட்டு விட வேண்டும்?
    • A. 

      கெட்ட குணங்களை

    • B. 

      கெட்ட பொறாமையை

    • C. 

      கெட்ட சன்ஸ்காரங்களை

    • D. 

      தேக அபிமானத்தை

Back to Top Back to top