Tamil Murli Quiz 07-11-2014

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .உங்களுக்கு ஆன்மீக கலையை கற்றுக்கொடுப்பதற்க்காக தந்தை வந்திருக்கிறார் . இந்தக்கலையின் மூலம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?
    • A. 

      சூட்சுமவதனத்திற்கு

    • B. 

      இமயமலைக்கு

    • C. 

      சாந்தி தாமத்திற்கு

    • D. 

      சிவன் கோயில்களுக்கு

  • 2. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்.விஞ்ஞான கர்வத்திற்கும் அமைதியின் கர்வத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
    • A. 

      விஞ்ஞான கர்வமுடையவர்கள் சந்திர, நட்சத்திர மண்டலங்களுக்கு செல்வதற்கு எவ்வளவு செலவு செய்கின்றனர். அமைதியின் கர்வமுடைய நீங்கள் எந்த செலவுமின்றி சூரிய சந்திர மண்டலங்களை கடந்து மூலவதனத்திற்கு சென்று விடுகிறீர்கள் .

    • B. 

      விஞ்ஞான கர்வமுடையவர்கள் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து மேலே செல்வதற்கு ராக்கெட் போன்றவற்றை தயாரிக்கிறார்கள் . அமைதியின் கர்வமுடைய நீங்கள் ஒரு வினாடியிலேயே பறந்து மேலே சென்று விடுகிறீர்கள்.

    • C. 

      விஞ்ஞான கர்வமுடயவர்கள் சரீர அபாயத்தை உருவாக்கிச் செல்கின்றனர் . அமைதியின் கர்வமுடைய உங்களுக்கு எந்த பயமும் கிடையாது

    • D. 

      விஞ்ஞான கர்வமுடயவர்கள் பலமுறை தோற்று பிறகு வெற்றி பெறுகிறார்கள் . அமைதியின் கர்வமுடைய நீங்கள் நினைத்த உடனேயே எங்கு வேண்டுமானாலும் அங்கு சென்று விடுகிறீர்கள்.

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .முக்திதாமம் நமது வீடு என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.தந்தையே வந்து அழைத்துச்செல்லாமல் இங்குள்ளவர்கள் யாரும் தனது வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்முக்தி ஜீவன்முக்தி இரண்டையும் நாம் சிவாலயம் என்று கூற முடியும் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா  தவறா என்று குறிக்கவும்.சந்திர மண்டலத்திற்கு சென்று வாசிப்போம் என்று அவர்கள் கூறுகிறார்கள் . தலையை உடைத்துகொல்கின்றனர். புத்திசாலித்தனத்தை காட்டுகின்றனர். அவர்களது ஆசை ஒரு நாள் நிறைவேறி விடும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .இந்த சங்கமயுகம் புருஷோத்தம சங்கமயுகம் என்று ஏன் கூறப்படுகிறது?
    • A. 

      ஏனெனில் சங்கமயுகத்தில் நீங்கள் தேவதைகளாகிறீர்கள்

    • B. 

      ஏனெனில் சங்கமயுகத்தில் நீங்கள் ஞானம் அடைகிறீர்கள்

    • C. 

      ஏனெனில் சங்கமயுகத்தில் நீங்கள் ஆஸ்தி பெறுகிறீர்கள்

    • D. 

      ஏனெனில் சங்கமயுகத்தில் நீங்கள் முட்களில் இருந்து மலர்களாகிறீர்கள்

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .மாயா மிகவும் பலசாலியாக இருக்கிறது . நல்ல நல்ல குழந்தைகளையும் விழுங்கி விடுகிறது. ஆனாலும் யார் ஆரம்பத்தில் வந்தார்களோ அவர்கள் முழு பாவனமாக இருக்கிறார்கள்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்தை சரியான வார்த்தைகளால் நிரப்புக.இந்த கல்யானகாரி யுகத்தில் அனைவருக்கும்  _____________  கூடிய இயற்கையை வென்றவர் மாயாவை வென்றவர் ஆகுக.
    • A. 

      படிப்பு சொல்லிக்கொடுக்க

    • B. 

      உதவி செய்ய

    • C. 

      இராஜ்ய பாக்யத்தை கொடுக்க

    • D. 

      நன்மை செய்ய

Back to Top Back to top