Tamil Murli Quiz 30-10-2014

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 30-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .எல்லைக்கப்பாற்பட்ட அபாரமான குஷியின் அனுபவத்தை செய்வதற்காக ஒவ்வொரு நொடியும் ___________________ இருங்கள். 
    • A. 

      சேவையில்

    • B. 

      பாபாவுடன்

    • C. 

      ஆத்மா அபிமானியாக

    • D. 

      கடைசி நொடி என்று

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் .தந்தையிடமிருந்து எந்த குழந்தைக்கு மிக அதிகமான சக்தி கிடைக்கிறது ? 
    • A. 

      நாம் எல்லைக்கப்பாற்பட்ட உலகை மாற்றம் செய்பவர்கள் என்ற நிச்சயம் உள்ளவர்களுக்கு

    • B. 

      நாம் எல்லைக்கப்பாற்பட்ட உலகின் எஜமானன் ஆகவேண்டும் என்ற நிச்சயம் உள்ளவர்களுக்கு

    • C. 

      நம்மை படிப்பிப்பவர் சுயம் உலகின் எஜமான் என்ற நிச்சயம் உள்ளவர்களுக்கு

    • D. 

      ஸ்ரீமத்தின் படி சதா நடந்து கொண்டிருப்பவர்களுக்கு .

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .இச்சமயம் ஏழைகள் நரகத்தில் இருக்கிறார்கள் . சன்யாசிகள், செல்வந்தர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும் .எந்த நடத்தைகளை தேவதைகளின் நடத்தை இல்லை . அதை விட்டுவிட வேண்டும் என்று பாபா கூறுகின்றார் .? 
    • A. 

      ஏதாவது விசயத்தில் சட்டென்று கோபித்துக்கொள்வது

    • B. 

      பிறருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது

    • C. 

      சதா மற்றவர்களை புகழ்ச்சி செய்வது

    • D. 

      பிறரை நிந்திப்பது

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .பாபா அமரலோகதிற்க்காக படிப்பிக்கிறார் . அவர் புரிய வைக்கும் முதலாவதான விஷயம் என்ன? 
    • A. 

      தன்னைத்தான் ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள் . ஆத்மா பகவான் தந்தையின் குழந்தையாகும்

    • B. 

      ஞானம் நிறைந்தவர்கள் ஆகுங்கள் . யோகம் நிறைந்தவர்கள் ஆகுங்கள்

    • C. 

      தேகம் முதல் தேக சம்பந்தங்கள் அனைத்தையும் மறந்துவிடுங்கள் .

    • D. 

      நீங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் . சகோதர சகோதரர்கள்.

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .இந்த பெரிய எல்லைக்கப்பாற்பட்ட நாடக மேடையில் நடிப்பை நடிக்க முதலில் நடிகர்கள் பாரத்த்தில் புதிய உலகில் வருகின்றனர் . அவர்களை கோடீஸ்வரர்கள் என்று சொல்ல்லாம்  
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .அனைவரும் முக்தி தாமத்திற்கு கண்டிப்பாக செல்வார்கள். அதேபோல அனைவரும் சொர்கத்திற்கும் வருவார்கள். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .சொர்க்கத்தில் ஊர்கள் தூர தூரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு ஊரும் அருகாமையில் தான் இருக்கும் . ஏனென்றால் அப்போது ரயில் போன்றவை கிடையாது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்தை நிரப்புக .சமயப்படி ஒவ்வொரு _________________ நடைமுறையில் அனுபவம் செய்யக்கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுக . 
  • 10. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் . புத்தியில் எந்த அளவு ஈஸ்வரிய போதை இருக்குமோ அந்த அளவு கர்மத்தில் ___________________ இருக்கும்.  
    • A. 

      குஷி

    • B. 

      ஆணவம்

    • C. 

      வெற்றி

    • D. 

      பணிவு

Back to Top Back to top