Tamil Murli Quiz 27-10-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 27-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .நினைவினால் தான் மகாவீர் அதாவது சுப்ரீம் ஆகின்றார்கள் . மற்ற தர்மத்தை சார்ந்தவர்கள் யார் வந்தாலும் அவர்களும் முதலில் சுப்ரீம் ஆகிறார்கள் .
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.பல மகாரதி குழந்தைகள் கூட நினைவின் உண்மையான சாரட்டை தெரிவிப்பதே இல்லை . அரை கல்பம் பொய்யாக இருந்ததால் உள்ளுக்குள் பொய் பற்றிக்கொண்டிருக்கிறது .
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.அந்த பிரம்ம ஞானிகளோ அல்லது தத்துவ ஞானிகளோ தங்களை ஆத்மா என்று உணர்கிறார்கள் என்பதில்லை . அவர்கள் வீடாகிய பிரம்மத்தை பரமாத்மா என நினைக்கிறார்கள் . தானே பிரம்மம் என கூறிக்கொள்கிறார்கள் .
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 4. 
    சரியான விடையை தர்ந்தேடுக்கவும் .மகாவீர் குழந்தைகளின் முக்கிய அடையாளம் என்ன?
    • A. 

      மகாவீர் குழந்தைகள் சதா சேவையில் ஈடுபட்டிருப்பார்கள் .

    • B. 

      மகாவீர் குழந்தைகள் சதா சுதர்சன சக்ரதாரிகளாக இருப்பார்கள்

    • C. 

      மகாவீர் குழந்தைகள் முரளி வகுப்பை ஒரு நாள் கூட தவறவிடமாட்டார்கள் .

    • D. 

      மகாவீர் குழந்தைகளின் புத்தியில் நிரந்தரமாக பாபாவின் நினைவு இருக்கும்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.ஒரு சிலர் நாங்கள் நிரந்தரமாக நினைவில் இருக்கிறோம் என்று கூறுகிறார்கள் .இது சரியா தவறா?
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.ஒருவேளை இப்போது இந்த சரீரத்தை விட்டுவிட்டால் நினைவு யாத்திரையில் இருக்க முடியாது . குழந்தையாக பிறப்பீர்கள் . அப்போது எப்படி சம்பாதிக்க முடியும் ?
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.சித்திரங்கள் அனைத்தும் ஞானத்தைப் புறிய வைப்பதற்காகத்தான் உருவாக்க பட்டிருக்கிறது . யோகத்திற்கு எந்த படமும் அவசியமில்லை .
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தேடுக்கவும் .உங்களுடைய ஆத்மாவை தூய்மைபடுத்த இருக்கும் ஒரே வழி எது?
    • A. 

      தந்தை சொல்லிக்கொடுக்கும் படிப்பில் முழு கவனம் கொடுப்பது .

    • B. 

      சேவை செய்துகொண்டே இருப்பது

    • C. 

      தண்ணீரில் நீராடச்செல்வது .

    • D. 

      நினைவு யாத்திரையில் நீராடுவது

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .ஒவ்வொரு நொடியும் தன்னுடைய பார்வை , உள்ளுணர்வு , செயல் மூலமாக சேவை செய்யக்கூடிய _______________________________ ஆகுக.
    • A. 

      பாபாவின் வலது கரம்

    • B. 

      பாப் சமான்

    • C. 

      பிரம்மாவின் அடிமேல் அடிவைப்பவர்

    • D. 

      உறுதியான சேவாதாரி

  • 10. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்தை நிரப்புக. சேவையை ____________________________ என புரிந்து கொண்டால் கலைப்படைய மாட்டீர்கள் , சதா லேசாக இருப்பீர்கள் .
Back to Top Back to top