.குரூப் 4 பொதுத்தமிழ் ஆன்லைன் தேர்வு

30 Questions | Total Attempts: 371

SettingsSettingsSettings
Please wait...
. 4

வழங்கியவர் திரு பொன்மாரி


Questions and Answers
 • 1. 
  1. உதியர் என்பன் சொற்பொருள்
  • A. 

   A. திருநாவுக்கரசர்

  • B. 

   B. மாணிக்கவாசகர்

  • C. 

   C.சேரர்

  • D. 

   D. ஒட்டக்கூத்தர்

 • 2. 
  2. அழகிய மணவாளதாசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
  • A. 

   A. நாமக்கல் கவிஞர்

  • B. 

   B. வாணிதாசன்

  • C. 

   C.மாணிக்ககவாசகர்

  • D. 

   D. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

 • 3. 
  3. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்
  • A. 

   A. மதுரைக்கலம்பகம்

  • B. 

   B. கலிங்கத்துப்பரணி

  • C. 

   C. நந்திக்கலம்பகம்

 • 4. 
  4. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதை நூலின் ஆசிரியர்
  • A. 

   A. சுரதா

  • B. 

   B.தாரபாரதி

  • C. 

   C. பாரதியார்

  • D. 

   D. வைரமுத்து

 • 5. 
  5. குழந்தைத தொழிலாளர் என்னும் சமுதாயக்குறைபாட்டினை போக்கிய பாடல் கீழ்க்கண்டவற்றுள் எதில் இடம் பெற்றுள்ளது
  • A. 

   A. மனிதநேயம்

  • B. 

   B. தீக்குச்சிகள்

  • C. 

   C. புத்தகசாலை

  • D. 

   D. வேலைகளல்ல. வேள்விகளே

 • 6. 
  6. திருத்தொண்டத்தொகை என்ற நூலின் ஆசிரியர்
  • A. 

   A. சுந்தரர்

  • B. 

   B.அப்பர்

  • C. 

   C. சம்பந்தர்

  • D. 

   D. திருநாவுக்கரசர்

 • 7. 
  7. பொருத்துக :a. சந்திராதித்தம் - 1.பொற்குடைb. சகலாபாசனம் 2.மணிக்குடைc.நித்தவிநோதம்- 3.முத்துக்குடை
  • A. 

   A. 1 2 3

  • B. 

   B. 2 3 1

  • C. 

   C. 3 1 2.

  • D. 

   D. 2 1 3.

 • 8. 
  8. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப்பரிசினை பெற்ற முதற்பாவலர்
  • A. 

   A. நாமக்கல் கவிஞர்

  • B. 

   B. வாணிதாசன்

  • C. 

   C. முடியரசன்

  • D. 

   D. சுரதா

 • 9. 
  9. பொருத்துக:a.அரிவை- -1. 5 , 7b.பெதும்பை -2 14, 19c.மடந்தை - 3. 20, 25d.பேதை .-4 . 8, 11
  • A. 

   A. 2 1 4 3

  • B. 

   B. 3 4 2 1

  • C. 

   C. 4 2 1 3

  • D. 

   D. 3 2 4 1

 • 10. 
  10. தேம்பாவணியில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
  • A. 

   A. 3516

  • B. 

   B. 3156

  • C. 

   C . 3561

  • D. 

   D. 3615

 • 11. 
  11. வீரமா முனிவர் இயற்கை எய்திய இடம்
  • A. 

   A. இத்தாலி

  • B. 

   B. இடையன்குடி

  • C. 

   C. அம்பலக்காடு

  • D. 

   D. சாயர்புரம்

 • 12. 
  12. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்பபடுபவர்
  • A. 

   A. இராவணன்

  • B. 

   B. அனுமன்

  • C. 

   C. இலக்குவன்

  • D. 

   D. கருடன்

 • 13. 
  13. பொருத்துக:a.குறிஞ்சி -1. பேயனார்b.நெய்தல். – 2. ஓரம்போகியார்c.மருதம் 3.- கபிலர்d.முல்லை 4. - அம்மூவனார்
  • A. 

   A. 1 3 4 2

  • B. 

   B. 4 2 1 3.

  • C. 

   C. 3 4 2 1.

  • D. 

   D. 3 2 4 1

 • 14. 
  14. கற்றோரால் புலவரேறு என்ற சிறப்பைப் பெற்றவர்
  • A. 

   A. வாணிதாசன்

  • B. 

   B. முடியரசன்

  • C. 

   C. சுரதா

  • D. 

   D. வரத நஞ்சையப்ப பிள்ளை

 • 15. 
  15. பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற மூன்றாவது சருக்கம் எது?
  • A. 

   A. சபதச்சருக்கம்

  • B. 

   B. சூதாட்டச்சருக்கம்

  • C. 

   C. அழைப்புச்சருக்கம்

  • D. 

   D. அடிமைச்சருக்கும்

 • 16. 
  16. கபிலரை புலனழுக்கற்ற அந்தணாளன் என்று போற்றியவர்
  • A. 

   A. நக்கீரர்

  • B. 

   B. இளங்கீரனார்

  • C. 

   C.நப்பசலையார்

  • D. 

   D. பெருங்குன்றூர்க்கிழார்

 • 17. 
  17. நற்றிணைப்பாக்களின் அடிவரையறை
  • A. 

   A. 4 முதல் 8 வரை

  • B. 

   B. 10 முதல் 13 வரை

  • C. 

   C. 9 முதல் 11 வரை

  • D. 

   D. 9 முதல் 12 வரை

 • 18. 
  18. வளன் என்ற சொல்லால் குறிக்கப்படுபவர் யார்?
  • A. 

   A. தாவீது

  • B. 

   B. கோலியாத்து

  • C. 

   C. சசூசையப்பர்

  • D. 

   D. சவுல்மன்னன்

 • 19. 
  19. தமிழரசி குறவஞ்சியின் ஆசிரியர்
  • A. 

   A. திரிகூட ராசப்ப கவிராயர்

  • B. 

   B.உ வே சா

  • C. 

   C. வரத நஞ்சையப்ப பிள்ளை

  • D. 

   D. மீனாட்சி சுந்தரனார்

 • 20. 
  20. மணிமேகலை எந்த வகை சமயக்காப்பியத்தைச் சார்ந்தது
  • A. 

   A. சமணசமயம்

  • B. 

   B. புத்தசமயம்

  • C. 

   C. வைணவசமயம்

  • D. 

   D. சைவசமயம்

 • 21. 
  21. தமிழ் எழுத்துக்களில் நல்ல சீர்திருத்தத்தைக் கொணடு வந்தவர்
  • A. 

   A. உ வே சா

  • B. 

   B. H. A. கிருஷ்ணபிள்ளை

  • C. 

   C. திரு வி க

  • D. 

   D. வீரமாமுனிவர்

 • 22. 
  22. பாரதியாரின் இந்தியா என்ற இதழ்
  • A. 

   A. தினசரிப்பத்திரிகை

  • B. 

   B. வாரப்பத்திரிகை

  • C. 

   C. மாதப்பத்திரிகை

  • D. 

   D. எதுவுமில்லை

 • 23. 
  23. பொருந்தாத ஒன்று எது1.கண்+நீர் =கண்ணீர்2.மண்+தீது=மண்டீது3.முள்+நன்று=முன்னன்று4.முள்+தீது=முட்டீது
  • A. 

   A 4

  • B. 

   B. 2

  • C. 

   C. 3

  • D. 

   D. 1

 • 24. 
  24. களிற்றியாணை நிரையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • A. 

   A. 102

  • B. 

   B. 180

  • C. 

   C. 100

  • D. 

   D. 120

 • 25. 
  25. ஞானவுலா என்ற நூலின் ஆசிரியர்
  • A. 

   A. கம்பர்

  • B. 

   B. வீரமாமுனிவர்

  • C. 

   C. வேதநாயக சாத்திரி

  • D. 

   D. H. A. கிருஷ்ணபிள்ளை

Back to Top Back to top