குரூப் 4 வரலாறு கேள்விகள்

50 Questions | Total Attempts: 388

SettingsSettingsSettings
Please wait...
குரூப் 4 வரலாறு கேள்விகள்

வழங்கியவர் திருமதி விஜயலட்சுமி ஆசிரியைகுருகுலம்.காம்


Questions and Answers
 • 1. 
  1. பொதுப்பணி படைச்சட்டத்தை கொண்டுவந்தவர்
  • A. 

   1. கர்சன்பிரபு

  • B. 

   2. டல்கௌசிபிரபு

  • C. 

   3. கானிங்பிரபு

  • D. 

   4. பாஜிராவ்

 • 2. 
  2. ஆங்கில நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது
  • A. 

   1. சேவைவரி

  • B. 

   2. வருமானவரி

  • C. 

   3.சுங்கவரி

  • D. 

   4. நிலவரி

 • 3. 
  3. இந்திய வரலாற்று அறிஞர்கள் 1857ஆம் ஆண்டு பெரும்புரட்சியை அழைத்த்து
  • A. 

   1. சிப்பாய்கலகம்

  • B. 

   2. படைவீரர்கலகம்

  • C. 

   3. பெரும்கலகம்

  • D. 

   4. முதல்இந்தியசுதந்திரபோர்

 • 4. 
  4. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கைவெளியிடப்பட்டஇடம்
  • A. 

   1. லக்னோ

  • B. 

   2. அலகாபாத்

  • C. 

   3. கான்ப்பூர்

  • D. 

   4. அகமதாபாத்

 • 5. 
  5. துணைபடைத்திட்டத்தை கொண்டுவந்தவர்
  • A. 

   1. வெல்லஸ்லீ

  • B. 

   2. டல்கௌசி

  • C. 

   3. பெண்டிங்பிரபு

  • D. 

   4. மவுண்ட்பேட்டன்

 • 6. 
  6. தாய்மொழி பத்திரிக்கை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
  • A. 

   1. 1878

  • B. 

   2. 1788

  • C. 

   3. 1877

  • D. 

   4. 1778

 • 7. 
  7. கீழுள்ளவர்களுள் மிதவாதி அல்லாதவர்
  • A. 

   1. தாதாபாய்நௌரோஜி

  • B. 

   2. பெரோஷா மேத்தா

  • C. 

   3. கோபாலக்கிருட்டின கோகலே

  • D. 

   4. லாலாலஜபதிராய்

 • 8. 
  8. முஸ்லீம் லீக்கட்சியை தோற்றுவித்தவர்
  • A. 

   1. முகமதுஅலி

  • B. 

   2. செளகத்அலி

  • C. 

   3. சலிமுல்லா

  • D. 

   4. காலிப்

 • 9. 
  9. நியு இந்தியா பத்திரிக்கையை நடத்தியவர்
  • A. 

   1. நேரு

  • B. 

   2. சி.ஆர்.தாஸ்

  • C. 

   3. அன்னிபெசன்ட்

  • D. 

   4. காந்தி

 • 10. 
  10. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட நைட்வுட் பட்டத்தைதுறந்தவர்
  • A. 

   1. வ.உ.சி

  • B. 

   2. தாகூர்

  • C. 

   3. நேரு

  • D. 

   4. காந்தி

 • 11. 
  11. மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்றுபட்டமாநாடு
  • A. 

   1. முதல்வட்டமேசைமாநாடு

  • B. 

   2. லக்னோ மாநாடு

  • C. 

   3. இரண்டாம் வட்டமேசைமாநாடு

  • D. 

   4. கான்பூர்மாநாடு

 • 12. 
  12. டாக்டர் சத்தியபால், டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு இவர்கள்கைது செய்யப்பட்டதன் விளைவு
  • A. 

   1. லக்னோ ஒப்பந்தம்

  • B. 

   2. ஆகஸ்ட் அறிக்கை

  • C. 

   3. ஜாலியன் வாலாபாக்படுகொலை

  • D. 

   4. ரெளலட்சட்டம்

 • 13. 
  13. முதல் உலகம் போர் நடந்த்து
  • A. 

   1. 1914 – 1918

  • B. 

   2. 1916 – 1918

  • C. 

   3. 1912 -1918

  • D. 

   4. 1917 – 1919

 • 14. 
  14. நவீன இந்தியாவின் விடிவெள்ளி
  • A. 

   1. தயானந்தசரஸ்வதி

  • B. 

   2. இராசாராம்மோகன்ராய்

  • C. 

   3. இராமலிங்க அடிகள்

  • D. 

   4. இராமகிருஷ்ணன்

 • 15. 
  15. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றியவர்
  • A. 

   1. சந்திரசென்

  • B. 

   2. குருநானக்

  • C. 

   3. அம்பேத்கார்

  • D. 

   4. பெரியார்

 • 16. 
  16. துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இருக்கொள்கைகொள்கைகள் எனக்கூறியவர்
  • A. 

   1. ஸ்ரீ நாரயணகுரு

  • B. 

   2. வள்ளலார்

  • C. 

   3. விவேகானந்தர்

  • D. 

   4. தயானந்தசரஸ்வதி

 • 17. 
  17. இந்தியா,இந்தியருக்கே என்ற முழக்கங்களை எழுப்பியவர்.
  • A. 

   1. திலகர்

  • B. 

   2. நேதாஜி

  • C. 

   3. தயானந்தசரஸ்வதி

  • D. 

   4. வ.உ.சி

 • 18. 
  18. அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழி என்ற நூலின் ஆசிரியர்
  • A. 

   1. நேரு

  • B. 

   2. காந்தி

  • C. 

   3.இராசாராம்மோகன்ராய்

  • D. 

   4.அன்னிபெசண்ட்

 • 19. 
  19. பல்வேறு சீர்திருத்தங்கள் ஏற்படக்காரணமாய் இருந்த இயக்கம்
  • A. 

   1. பிரம்ம சமாஜம்

  • B. 

   2. சுத்தி இயக்கம்

  • C. 

   3. பிரார்த்தன சமாஜம்

  • D. 

   4. பிரம்ம ஞான சபை

 • 20. 
  20. தியோசோபி என்பதன் பொருள்
  • A. 

   1. கடவுள்

  • B. 

   2.அறிவு

  • C. 

   3.உருவவழிபாடு

  • D. 

   4.கடவுளைப்பற்றிய அறிவு

  • E. 

   ஞானசபை

 • 21. 
  21. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய தலைமை ஆளுநர் இவ்வாறு அழைக்கப்பட்டார்.
  • A. 

   1. அரசப்பிரதிநிதி

  • B. 

   2. அமைச்சர்

  • C. 

   3.இயக்குநர்

  • D. 

   4.வைசிராய்

 • 22. 
  22. சுதேசி என்பதன் பொருள்
  • A. 

   1.சொந்த நாடு

  • B. 

   2 .உரிமை

  • C. 

   3. போரட்டம்

  • D. 

   4.புறக்கணிப்புக்குழு

 • 23. 
  23 . வந்தேமாதரம் என்ற பாடல் வரிகளை எழுதியவர்
  • A. 

   1. நேதாஜி

  • B. 

   2.திலகர்

  • C. 

   3. சந்திரசட்டர்ஜி

  • D. 

   4.பாரதியார்

 • 24. 
  24. இராசாராம் மோகன்ராயின் சீரிய முயற்சியால் சதி,தடை சட்ட்த்தை கொண்டு வந்தவர்
  • A. 

   1. கர்சன்பிரபு

  • B. 

   2 .கானிங்பிரபு

  • C. 

   3.பெண்டிங்பிரபு

  • D. 

   4. மெக்காலெ பிரபு

 • 25. 
  25. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர்
  • A. 

   1. சந்திரசென்

  • B. 

   2. தாகூர்

  • C. 

   3.ஹன்ஸ்ராஜ்

  • D. 

   4.தயானந்தசரஸ்வதி

Back to Top Back to top