Tamil Murli Quiz 17-10-2014

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz  17-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
     சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .ஒரு தந்தையின் நினைவில் இருப்பது தான் __________________ நினைவு ஆகும் . இதன் மூலம் தான் உங்களது பாவங்கள் அழியும் . 
  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .தந்தை புரியவைப்பதை சிலர் எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர் . சிலர் கடினமாக நினைக்கின்றனர் . இதற்கு காரணம் என்ன ?
    • A. 

      படிப்பின் மேல் கவனம் செலுத்துவதில்லை .

    • B. 

      எந்த குழந்தைகள் அதிக காலம் பக்தி செய்திருந்தார்களோ அவர்கள் தந்தையின் ஒவ்வொரு விசயத்தையும் எளிதாக ஏற்றுக்கொள்வர்

    • C. 

      சங்க தோஷம்

    • D. 

      படிப்பின் மேல் கவனம் செலுத்துவதில்லை .

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .யாருடைய வாழ்க்கை சரித்திரத்தையும் தெரிந்து கொள்ளாமல் அவர்களை தலை வணங்குவது  அல்லது மகிமை செய்வது தவறாகும் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்கும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் போட்டி நிலவுகிறது . அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் முழு உலகின் மேலும் இராஜ்யம் செய்யுமளவிற்கு சக்தி சாலிகளாக இருக்கிறார்கள் . ஆனால் புஜ பலத்தின் மூலம் யாரும் உலக இராஜ்யத்தை அடைவதற்கான சட்டம் கிடையாது . அவர்கள் இருவரும் சண்டை போடுவார்கள் . இராஜ்யம் நமக்கு கிடைக்கும் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
     சரியா தவறா என்று குறிக்கவும் .எப்பொழுது இரண்டு பூனைகள் (நாடுகள்) சண்டை போட்டுகொல்கிறதோ அப்போதுதான் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதங்களை விற்க முடியும் . ஆகையால் ஆங்காங்கே இரு நாட்டவரையும் சண்டையிட வைக்கின்றனர் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .மனிதர்கள் அஞ்ஞான இருளில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஏன் கூறப்படுகிறது ?
    • A. 

      கலியுகம் இன்னும் 40,000 ஆண்டுகள் இருக்கும் என்று கூறுகிறார்கள் .அதன் பிறகு என்ன ஆகும் என்பதை தெரிந்துகொள்ளாமல் இருப்பதால்

    • B. 

      விநாசம் நம் எதிரிலேயே நின்று கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொல்லாததால் .

    • C. 

      பணத்தால் அனைத்தையும் சாதிதுவிடமுடியும் என்று நினைப்பதால் .

    • D. 

      கும்பகர்ணன் 6 மாதம் தூங்கிக்கொண்டிருப்பான் என்பதை சாஸ்திரங்களில் படித்திருப்பதால் .

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .தீபாவளி கொண்டாடுவது உலகாய மனிதர்களின் காரியமாகும் . குழந்தைகளாகிய உங்களுக்கும் தீபாவளி உண்டு . நீங்கள் தாம் தூம் என்று கொண்டாடுகிறீர்கள் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .சக்திகள் அனைத்தையும் தகுந்த நேரத்தில் பயன் படுத்தும் பொழுது __________________ ஏற்படும். 
    • A. 

      மிக்க மகிழ்ச்சி

    • B. 

      மிகுந்த திருப்தி

    • C. 

      நல்ல நல்ல அனுபவங்கள்

    • D. 

      உடல் ஆரோக்கியம்

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .உறுதியான சக்தியின் மூலம் மனம்,புத்தியை அதன் ஆசனத்தில் இருக்க செய்யகூடியவர்கள் ________________. 
    • A. 

      சர்வசக்தி நிறைந்தவர்கள்

    • B. 

      ஞானம் நிறைந்தவர்கள்

    • C. 

      யோகம் நிறைந்தவர்கள்

    • D. 

      சகஜயோகிகள்

Back to Top Back to top