Tamil Murli Quiz 16-10-2014

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 16-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .உட்கார்ந்தாலும் எழுந்தாலும் ஞானம் புத்தியில் அலை மோதிக்கொண்டே இருந்தால்____________________________ இருப்பீர்கள் .
  • 2. 
     சரியா தவறா என்று குறிக்கவும் .குழந்தைகள் நீங்கள் யாருடைய புத்தியில் தந்தையின் நினைவு நிலையாக இல்லாமல் புத்தி இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறதோ அப்படிப்பட்டவர்களின் சகவாசத்தில் கவனமாக இருக்க வேண்டும் . அவர்கள் அருகில் ஒட்டிக்கொண்டு அமரக்கூடாது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .மனிதர்கள் எப்போது வருத்தப்படுவார்கள் ?
    • A. 

      வினாசத்தை பார்க்கும் போது .

    • B. 

      இவர்களுக்கு படிப்பு சொல்லிகொடுப்பவர் சுயம் பகவான் என்பதை தெரிந்துகொள்ளும் போது.

    • C. 

      தர்மராஜரிடத்தில் தண்டனை அடையும்போது .

    • D. 

      சத்யுகதிற்கு போகும் வாய்ப்பு நமக்கு கிடைக்க வில்லையே என்று தெரிந்துகொள்ளும் போது.

  • 4. 
     சரியா தவறா என்று குறிக்கவும்.நினைவு செய்யும் போது எப்படிவேண்டுமானாலும் அமரலாம் . நினைவு செய்வதற்கும் அமரக்கூடிய தன்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .பாரதவாசிகள் கல்பத்தின் ஆயுள் லட்சகணக்கான வருடங்கள் என்று கூறிவிட்டனர் . மேலும் பரமாத்மா சர்வ வியாபி என்ற ஞானத்தை கொடுத்து புத்தியை கெடுத்துவிட்டனர் . தமோப்ரதானம் ஆகிவிட்டனர் . இப்போது வெளிநாட்டவர்களுடைய புத்தி பாரத நாட்டவர்களை  விட சக்தி சாலியாக இருக்கிறது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .இந்த சிறிய பேட்ஜில் எவ்வளவு ஞானம் அடங்கியுள்ளது . முழு கல்வியின் சாரம் இதில் உள்ளது . ஆகவே நல்ல நல்ல பேட்ஜ்களை உருவாக்கி அனைவருக்கும் விற்பனை செய்யவும் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான 4 (நான்கு) விடைகளை தேர்ந்தெடுக்கவும் .தந்தையை நினைவு செய்ய வில்லை எனில்
    • A. 

      அவர்கள் பதீதமானவர்கள்

    • B. 

      புத்தி அங்கும் இங்கும் அலை பாயும்

    • C. 

      மற்றவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தை கொடுக்க முடியாது .

    • D. 

      லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படும்

    • E. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர முடியாது .

    • F. 

      பல பிறவிகளின் பாவச்சுமை நீங்காது

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.இந்த அழுக்கான உலகின் ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு துக்கத்தை தருகிறது . ஆயுட்காலம் குறைந்து வருகிறது . இதைத்தான் செல்லாக்காசு போன்ற நிலை என்று கூறப்படுகிறது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.தண்ணீர் எல்லா இடத்திலும் இருக்கிறது . வெளிநாட்டிலும் நதிகள் இருக்கின்றன . இங்கு இருக்கும் நதிகள் பாவனமாக்கும் . வெளி நாட்டில் இருக்கும் நதிகள் பதீதமாக்க்கூடியவை . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான  விடையை தேர்ந்தெடுக்கவும் .நோயின் உணர்வுக்கு பதிலாக மிகுந்த மகிழ்ச்சியோடு கர்மத்தின் கணக்கை முடிக்க்க்கூடியவர்கள் ?
    • A. 

      தேக உணர்வில் இருக்க்க்கூடியவர்கள் .

    • B. 

      தந்தையின் நினைவில் மூழ்கி இருக்க்க்கூடியவர்கள் .

    • C. 

      ஆத்ம உணர்வில் இருக்க்க்கூடியவர்கள்

    • D. 

      டிராமாவின் ரகசியத்தை நன்கு அறிந்தவர்கள் .

Back to Top Back to top