Tamil Murli Quiz 15-10-2014

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 15-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .உலகத்தின் இராஜ்யம் உடல் பலம் மூலம் பெறப்படுவதில்லை .அதை அடைவதற்கு எந்த பலம் வேண்டும் ?
    • A. 

      பிராம்மணர்களின் பலம்

    • B. 

      ஞானத்தின் பலம் .

    • C. 

      யோக பலம்

    • D. 

      சிவபாபாவின் பலம்

  • 2. 
    சரியான 4 (நான்கு ) விடைகளை தேர்ந்தெடுக்கவும் .சிவபாபா தம்மீது தாமே எந்த மாதிரி வியப்படைகிறார் ?
    • A. 

      நான் உங்களுக்கு படிப்பு சொல்லித்தருகிறேன் . நான் யாரிடமும் ஒருபோதும் படித்த்தில்லை .

    • B. 

      எனக்கு குருவும் கிடையாது .சிருஷ்டி சக்கரத்தில் மறு பிறவி எடுப்பதில்லை .

    • C. 

      முழு உலகத்தையும் தூய்மை ஆக்குகிறேன் . ஆனால் என்னை நான் தூய்மை ஆக்கிக்கொள்வதிலை ஏனெனில் நான் எப்போதும் தூய்மையாகவே இருக்கிறேன் .

    • D. 

      நான் 84 சக்கரத்தில் வருவதில்லை ஆனாலும் சக்கரத்தின் கதையை மிகச்சரியாக சொல்கிறேன் .

    • E. 

      எனக்கு எந்த ஒரு தந்தையும் கிடையாது . ஆசிரியரும் கிடையாது .

  • 3. 
    சரியான 2 விடைகளை தேர்ந்தெடுக்கவும் .பாபா 84 பிரவிச்சக்கரத்தில் வருவதில்லை . ஆகவே அவருக்கு இந்த அனுபவம் இல்லை . பிறகு அவருக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்த்து ?
    • A. 

      பாபா விதை வடிவமாக இருக்கும் காரணத்தால் அறிந்துள்ளார் .

    • B. 

      ட்ராமாவின் அனுசாரம் அவருக்குள் இந்த ஞானம் அடங்கயுள்ளது .

    • C. 

      பாபா சாஸ்திரங்கள் அனைத்தையும் படித்துள்ளார் . அதனால் அறிந்துள்ளார்.

    • D. 

      பாபா பிரம்மாவின் நடிப்பை பார்த்து தெரிந்துகொண்டுள்ளார் .

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .இந்த 84 சக்கரத்தின் ஞானத்தை தந்தை நமக்கு கற்றுகொடுப்பதால் தான் அவருக்கு உயர்ந்த்திலும் உயர்ந்த பகவான் என்று சொல்லப்படுகிறது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .பிரம்மாவிற்குள் அவரது ஆத்மா இருக்கும் . இவரோ நாராயணன் ஆகிறார் . அவருக்குள்ளும் அவரது அத்மா இருக்கும் . இரண்டு ஆத்மாக்கள் ஆனது இல்லையா ? ஒன்று பிரம்மாவினுடயது . இன்னொன்று நாராயன்னுடயது . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .உண்மையிலேயே பார்க்கப்போனால் புது உலகத்தில்தான் புது டெல்லி இருக்க முடியும் . ஆனால் அவர்கள் இந்த பழைய உலகத்தில் உள்ள டெல்லியை புது டெல்லி என்று பெயர் வைத்து விட்டார்கள் . புது டெல்லி இந்த பழைய உலகில் இருக்க சத்தியமே இல்லை. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .இந்த சமயம் (சங்கம யுகத்தில் ) நீங்கள் இந்த கலியுக உறவுகளை மறக்கிறீர்கள்  ஏனென்றால் ?
    • A. 

      அந்த உறவுகளில் துக்கம் தான் உள்ளது .

    • B. 

      அதில் அசாந்தி தான் உள்ளது .

    • C. 

      அதில் பந்தனம் உள்ளது

    • D. 

      அந்த உறவுகளில் சண்டை ச்ச்சரவுகள் அதிகரிக்கின்றன .

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .9 லட்சம் பேரே முதலில் சட்யுகத்தில் வருவார்கள் . இந்த 9 லட்சம் பேர்கள் மட்டும் தான் 84 பிறவிகளை எடுப்பார்கள் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .இயற்கையின் மூலம் வருகின்ற பரிஸ்திதிகளை வெற்றி பெறக்கூடிய  ________________ ஆத்மா ஆகுங்கள் .
  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .ஞானத்தின் அர்த்தமாவது
    • A. 

      84 சக்கரத்தின் ரகசியங்களை தெளிவாக தெரிந்து கொள்வது ஆகும் .

    • B. 

      அனுபவம் செய்வதும் மற்றவர்களை அனுபவி ஆக்குவதும் ஆகும் .

    • C. 

      தானும் புத்திமானாக ஆகி மற்றவர்களையும் புத்திசாலிகளாக செய்வது ஆகும்

    • D. 

      நன்கு படித்து மற்றும் மற்றவர்களுக்கும் படிப்பு சொல்லிக்கொடுப்பது ஆகும் .

Back to Top Back to top