Tamil Murli Quiz 14-10-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 14-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .புத்தியை தூய்மையாக்க (ரிபைன் )ஆக்க என்ன செய்யவேண்டும் ?
    • A. 

      தந்தையின் நினைவில் இருக்க வேண்டும் .

    • B. 

      தந்தையின் ஸ்ரீமத்தின் படி நடக்க வேண்டும் .

    • C. 

      படிப்பை நன்றாக படிக்க வேண்டும் .

    • D. 

      தினமும் கேட்கப்பட்ட முரளியின் விஷயங்களை மனன சிந்தனை செய்ய வேண்டும் .

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .தற்சமயம் மனிதர்கள் தங்களது நேரம் மற்றும் பணத்தை எவ்வாறு வீனாக்கி கொண்டிருக்கிறார்கள் ?
    • A. 

      தெரிந்தவர்கள் அனைவருக்கும் பரிசுப்பொருட்களை வாங்கிகொடுத்து பணம் மற்றும் நேரத்தை வீனாக்கி கொண்டிருக்கிரார்கள் .

    • B. 

      சரீரம் விட்டவருக்கு நினைவுசின்னம் போன்றவற்றை செய்து பணம் மற்றும் நேரத்தை வீனாக்கி கொண்டிருக்கிரார்கள் .

    • C. 

      யாராவது சாரீரம் விட்ட பிறகு அவருக்கு சிலை எழுப்பி பணம் மற்றும் நேரத்தை வீனாக்கி கொண்டிருக்கிரார்கள் .

    • D. 

      யாராவது சரீரம் விடும்போது அவருக்கு பின்னால் எவ்வளவு பைசாவை செலவு செய்து பணத்தையும் நேரத்தையும் வீனாக்கி கொண்டிருக்கிரார்கள்.

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .துவாபர கலியுகத்தில் யார் யார் வந்தார்கள் என்ன நடந்தது என்பது பற்றிய சரித்திரம் பூகோளம் நிறைய உள்ளது . ஆனால் சத்யுகத்தின் சரித்திரம் பூகோளம் எதுவுமே இல்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு.

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .முன்பு பணம் நிறைய இருந்ததால் சோமநாத் போன்ற பெரிய கோவில்களை அமைத்தார்கள் . இப்போது பணம் எங்கே உள்ளது . அதுபோல் கோவில்கள் கட்ட. ஆக்ரா போன்ற இடங்களில் அமைத்துக்கொண்டிருக்கிரார்கள் என்றாலும் கூட அவை அனைத்தும் வீண் ஆகும் . அவர்கள் கட்டிமுடிப்பதற்குள் விநாசம் கூட வந்துவிடும் . இந்த விசயங்களை அனைவரும் அறிந்துள்ளார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு.

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .சங்கரன் பார்வதிக்கு அமர்நாத்தில் அமர்ந்து கதை கூறினார் என்கிறார்கள் . அங்கோ கதையின் விசயமே கிடையாது . மனிதர்களுக்கு எதுவுமே புரிவதில்லை . இப்போது உங்களுக்கு அறிவு வந்துள்ளது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு.

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .பிரம்மா வீடு வாசலை விட்டார் .எனவே லட்சுமி நாராயணர் ஆகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு.

  • 7. 
     சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .விகாரி தூய்மையற்றவர்களை இங்கு அழைத்து வந்தால் தோஷம் யார்மேல் விழும் ?
    • A. 

      பிராமண பரிவாரத்தின் மீது .

    • B. 

      சென்டரின் பொறுப்பாளர் மீது .

    • C. 

      வரும் தூய்மையற்ற விகாரிகள் மீது

    • D. 

      அழைத்து வரும் பிராமணி மீது

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .மனிதர்கள் அமைதியின் பொருள் கூட புரியாமல் ஹடயோகதின் பிராணாயாமம் முதலியன செய்வதையே சாந்தி என்று நினைக்கிறார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு.

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .யோகம் செய்யும் மற்றும் செய்விக்கும் தகுதியுடன் கூடவே எந்த மாதிரி ஆத்மா ஆகவேண்டும் ?
    • A. 

      ஸ்வபுருஷார்த்தி ஆத்மா ஆகவேண்டும் .

    • B. 

      பிரயோகி ஆத்மா ஆகவேண்டும்

    • C. 

      சகயோகம் செய்யும் ஆத்மா ஆகவேண்டும் .

    • D. 

      ஞானம் நிறைந்த ஆத்மா ஆகவேண்டும் .

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் ._______________  ஆத்மாக்கள் ஒருபொழுதும் வாயுமண்டலம் அல்லது சகவாசத்தின் பாதிப்பில் வர முடியாது .
    • A. 

      ஞானி

    • B. 

      யோகி

    • C. 

      அனுபவமுடைய

    • D. 

      புத்திசாலி

Back to Top Back to top