Tamil Murli Quiz 12-10-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 12-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .இன்று அமிர்தவேலையின் போது பெரும்பானவர்களின் முறையீடு என்னவாக இருந்த்து ?
    • A. 

      தந்தைக்கு சமமாகி உங்களிடம் வந்தடைந்து விடவேண்டும் .

    • B. 

      எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றிருக்கவேண்டும்

    • C. 

      சதோபிரதானமாக ஆகி உங்களிடம் வந்தடைந்துவிடவேண்டும் .

    • D. 

      அனைத்து பிராப்திகளையும் முழுமையாக பெற்று உங்களிடம் வந்து விடவேண்டும்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் . பாபா சமமாக ஆவதற்கு அனைத்தையும்விட மிக சுலபமான வழி எது ?
    • A. 

      எப்பொழுதும் அன்புக்கடலில் மூழ்கி இருப்பது

    • B. 

      எப்பொழுதும் பாபாவின் அடிமேல் அடி எடுத்து வைப்பது .

    • C. 

      எப்பொழுதும் ஸ்ரீரிமத்தின் படி நடந்துகொண்டே இருப்பது .

    • D. 

      எப்பொழுதும் தந்தையின் நினைவிலேயே இருப்பது .

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .அன்பில் மூழ்கி இருப்பவர்களாக இருந்தால் கடின உழைப்பிலிருந்தும் முக்தி அடைந்துவிடலாம் .   
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் . சாகாரத்தில் இருக்கும் போது பிரம்மபாபா எப்பொழுதும் குழந்தைகளின் கூடவே இருந்தார் . ஆனால் இப்போது சூட்சும வதனத்தில் இருப்பதால் குழந்தைகளின் கூடவே இருக்க முடிவதில்லை. 
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .கடின உழைப்பிலிருந்து விடுபட்டு என்ன காரியம் செய்தாலும் மனமகிழும் பொழுதுபோக்காக அனுபவம் செய்ய எந்த நிலையில் இருந்து காரியம் செய்ய வேண்டும் ?
    • A. 

      டபுள் லைட்

    • B. 

      ஆன்மிக ஸ்திதியில்

    • C. 

      தந்தையின் நினைவில்

    • D. 

      டிரஸ்டி ஆக இருந்து

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .அன்பிற்காக உயிரையும் பலி கொடுப்போம் என்று கூறுகிறார்கள் . பாப்தாதா உயிரை பலி கொடுப்பதற்காக கூறவில்லை . பின் எதை பலி கொடுக்க சொல்கிறார் ? 
    • A. 

      பழைய உலகை

    • B. 

      தேகம் மற்றும் தேக சம்பந்தங்களை .

    • C. 

      தேக அபிமானத்தை .

    • D. 

      தனக்கு பிடித்த பொருட்களின் மேல் உள்ள பற்றுதலை

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .இப்பொழுது நேரத்திற்கு தகுந்தாற்போல் அனைவரும் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்ய உளுணர்வில் செல்லத்தான் வேண்டும் . 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .பிரம்மா பாபாவின் நினைவு நாளின் அன்புப்பரிசாக தந்தை எதை கேட்கிறார் ?
    • A. 

      சூட்சும்மான பற்றுதல்களை

    • B. 

      ஊக்கம் உற்சாகத்தை

    • C. 

      அனைத்து ஸ்தூல பொக்கிசங்களை .

    • D. 

      சேவையின் ப்ராப்தியை .

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.மூன்று காலங்களையும் தெரிந்த நிலை மூலமாக மூன்று காலங்களை தெளிவாக அனுபவம் செய்யக்கூடியவர்கள் ...........
  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .ஒவ்வொரு நேரமும் இறுதி நேரம் ஆகும் என்ற இந்த நினைவு மூலம் என்ன ஆகவேண்டும் ?     
    • A. 

      எவர்ரெடி யாக

    • B. 

      ஞானம் நிறைந்தவராக .

    • C. 

      கவலையற்றவராக

    • D. 

      ட்ராமாவின் ரகசியத்தை தெரிந்தவராக .

Back to Top Back to top