Tamil Murli Quiz 08-10-2014

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 08-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நினைவில் இருந்து ஒவ்வொரு கர்மத்தையும் செய்வீர்களானால் அநேகருக்கு உங்களின் _________ கிடைத்துக் கொண்டே இருக்கும்
    • A. 

      உதவி

    • B. 

      சகயோகம்

    • C. 

      சாட்சாத்காரம்

    • D. 

      சக்தி

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நினைவில் சமைக்கப் பட்ட உணவு சாப்பிடுவதால் சக்தி கிடைப்பது மட்டுமல்லாமல், _________________
    • A. 

      தேவதைகள் கூட உண்டு மகிழ்கின்றார்கள்

    • B. 

      இதயம் சுத்தமாகின்றது

    • C. 

      ஆத்மா சுத்தமாகின்றது

    • D. 

      அனைவர்க்கும் பிரியமான உணவாய் மாறிவிடுகின்றது.

  • 3. 
    சரியா? தவறா?குரு பிரம்மா நம்பர் ஒன்னில் செல்கிறார். சங்கரைப் பற்றியும் சொல்கின்றனர் - கண்ணைத் திறந்து பஸ்மமாக்கி விடுவார் என்பதாக. பிறகு அவரை குரு எனச் சொல்ல முடியாது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எப்போது தேவதைகளை கருப்பாக ஆக்கி விட்டனர்?
    • A. 

      பக்தி ஆரம்பம் ஆன காலத்திலிருந்து

    • B. 

      ஜெகத்நாத் அல்லது ஸ்ரீநாத் கோவிலை கட்டிய போது

    • C. 

      தாங்கள் எப்போது கருப்பாகி விட்டிருக்கின்றனரோ

    • D. 

      வாம மார்க்கத்தில் சென்ற போது

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பாபாவை மந்திரவாதி என்கின்றனர். அவர் வாயினால் இசைக்கும் முரளியில் மாயாஜாலம் உள்ளது. அந்த மாயாஜாலத்தால் என்ன நடக்கிறது?
    • A. 

      சக்தி இல்லாதவர்கள் சக்தி பெறுவர்

    • B. 

      மனிதரிலிருந்து தேவதை ஆகி விடுகின்றனர்

    • C. 

      நம்பிக்கையில்லாதவரிடம் நம்பிக்கை பிறக்கிறது

    • D. 

      சாதாரண புத்தயுடைவர்கள் திவ்ய புத்தி கிடைக்கப்பெறுவர்

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:___________ இருந்தால் அமைதியும் செல்வச் செழிப்பும் இருக்கும்.
    • A. 

      தூய்மை

    • B. 

      சாந்தி

    • C. 

      ஆத்ம அபிமானியாக

    • D. 

      ஆத்ம சக்தி

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ராமரின் இரண்டு கலைகள் குறைந்து விடுவதால் என்னவாக அழைக்கப் படுகின்றார்?
    • A. 

      வெறும் ராஜா

    • B. 

      தேவதா

    • C. 

      பாதி தேவதா

    • D. 

      தெய்வீக குணமுள்ளவர்

  • 8. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:"எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது" என்று பாபா ஏன் கூறுகிறார்?
    • A. 

      இந்த டிராமா முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது

    • B. 

      நடிகர்கள் அனைவரும் இதில் அவரவர் பாகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றனர்

    • C. 

      இந்த டிராமா பாபாவினால் உருவாக்கப்பட்டது

    • D. 

      நடிகர்கள் அனைவரும் மிகச் சரியாக நடித்து வருகின்றனர்

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எது நடந்தாலும் யார் தம்முடைய மகிழ்ச்சியை விட்டுவிட மாட்டார்?
    • A. 

      அனைத்தையும் அனுபவித்தவர்

    • B. 

      அனைத்தையும் அறிந்தவர்

    • C. 

      அனைத்தையும் கணித்தவர்

    • D. 

      அனைத்தையும் அடைந்தவர்

  • 10. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:யாராக ஆவீர்களானால் எந்த ஒரு தடையும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது?
    • A. 

      பரமாத்மாவின் இருப்பை அனுபவிப்பவராக

    • B. 

      பரமாத்மாவின் அன்பினை அனுபவிப்பவராக

    • C. 

      பரமாத்மாவின் சக்தியை அனுபவிப்பவராக

    • D. 

      பரமாத்மாவின் ப்ராப்தியை அனுபவிப்பவராக

Back to Top Back to top