Tamil Murli Quiz 07-10-2014

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 07-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:"ஒவ்வொரு நடிகரின் அழியாத பாகம் அதிசயமான நாடகத்தில் பொருந்தி உள்ளது" என்ற ஞானம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த காரணத்தால் நீங்கள் __________ இருக்கிறீர்கள.
    • A. 

      எப்பொழுதும் ஞானம் நிறைந்தவர்களாக

    • B. 

      எப்பொழுதும் மகிழ்ச்சியாக

    • C. 

      எப்பொழுதும் சக்திசாலியாக

    • D. 

      எப்பொழுதும் சகஜ யோகியாக

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்த ஒரு கலைத்திறமை மற்றவர்களிடம் இல்லாதது தந்தையிடம் மட்டுமே உள்ளது?
    • A. 

      தேஹீ அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவராக) ஆக்கும் கலை

    • B. 

      ராஜாக்களின் ராஜாவாக ஆக்கும் கலை

    • C. 

      மாயாவை வென்றவர் ஆக்கும் கலை

    • D. 

      தூய்மையற்றவர் நிலையிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்கும் கலை

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:சிவபாபாவின் உண்மையான பெயரே _______ என்பதாகும்
    • A. 

      ஆத்மா

    • B. 

      சுப்ரீம் (உயர்ந்தவன்)

    • C. 

      சிவன்

    • D. 

      நிராகாரமானவர்

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தேஹீ அபிமானி ஆவதற்கான படிப்பினை தந்தை இப்பொழுது அளிக்கிறார். சத்யுகத்தில் இந்த படிப்பு கிடைப்பதில்லை. அவரவர் பெயரில் தான் நடப்பார்கள். இங்கு நீங்கள் ஒவ்வொருவரும் _______________ பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆக வேண்டும்
    • A. 

      பரம் ஆத்மாவின் பலத்தினால்

    • B. 

      சுய-மரியாதையின் பலத்தினால்

    • C. 

      ஞானத்தின் பலத்தினால்

    • D. 

      நினைவின் பலத்தினால்

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எதன் பொருட்டு பாபாவிற்கு அகங்காரம் இருக்கிறது என்கிறார்கள்?
    • A. 

      பரமபிதா என்றால் பரம ஆத்மா

    • B. 

      திரிமூர்த்தியின் ரகசியம் பற்றி விளக்கம் அளித்தது

    • C. 

      அனைத்து ஆத்மாக்களின் தந்தை தான் தான் என்றுரைத்தது

    • D. 

      யாராக இருக்கிறார் என்பது பற்றி தந்தை அவர் தனது அறிமுகத்தை அளித்தது

  • 6. 
    சரியா? தவறா?நான் தத்து எடுப்பதில்லை என்று குழந்தைகளுக்கு சிவபாபா புரிய வைக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் என்றைக்குமே என்னுடைய குழந்தைகளாக இருக்கவே இருக்கிறீர்கள். நான் உங்களை (குழந்தைகளாக) ஆக்குவதில்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:முதன் முதலாவதான முக்கிய விஷயம் எது என்று தந்தை புரிய வைக்கிறார் இன்றைய முரளியில்?
    • A. 

      தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்வது

    • B. 

      நம் தந்தையும் ஆத்மாதான்

    • C. 

      தந்தையின் நினைவு கண்டிப்பாக இருக்க வேண்டும்

    • D. 

      இந்த அதிசயமான நாடகத்தில் நடித்துக்கொண்டிருகிறோம்

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பிராமணர்களின் வாயிலிருந்து ஒரு பொழுதும் ____________ வார்த்தைகள் வெளிப்படக் கூடாது
    • A. 

      கடுஞ்சொற்கள் கூடிய

    • B. 

      சபிக்கக் கூடிய

    • C. 

      கெட்ட

    • D. 

      குற்றம் சாற்றக் கூடிய

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:_______ என்ற கையின் துணை எப்பொழுதும் இருந்தது என்றால் முழு யுகத்தில் கை கோர்த்தபடி நடந்து கொண்டே இருப்பீர்கள்.
    • A. 

      பிரம்மா பாபா

    • B. 

      சிவபாபா

    • C. 

      ஸ்ரீமத்

    • D. 

      தந்தையின் நினைவு

Back to Top Back to top