Tamil Murli Quiz 10-10-2014

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 10-10-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தந்தை குழந்தைகளுக்கு எந்த தர்மத்தில் நிலைத்திருப்பதர்க்கான வழி கூறுகிறார் ?
    • A. 

      தேக அபிமானத்தை விட்டு விட்டு சாந்தி தர்மத்தில் நிலைத்திருங்கள் .

    • B. 

      விசித்திரமான தர்மத்தில் நிலைத்திருங்கள் . சித்திரத்தின் தர்மத்தில் அல்ல .

    • C. 

      ராவணனின் தர்மத்தை விட்டு ராமனின் தர்மத்தில் நிலைத்திருங்கள் .

    • D. 

      பர்தர்மத்தை விட்டு விட்டு ஸ்வதர்மதில் நிலைத்திருங்கள் .

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .பகவானும் நாடகப்படி எந்த விசயத்தில் கட்டுபட்டிருக்கிறார் ?
    • A. 

      குழந்தைகளை பதீதத்தில் இருந்து பாவனமாக ஆக்குவதில்

    • B. 

      பழைய உலகை புதியதாக மாற்றுவதில்

    • C. 

      குழந்தைகளை ராவணனின் சிறையிலிருந்து விடுவிப்பதில் .

    • D. 

      குழந்தைகளை மனிதரில் இருந்து தேவதைகளாக மாற்றுவதில் .

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .ஓம் சாந்தி என்று கூறும் போது தனது ஆத்மாவின் சுயதர்மத்தின் அறிமுகம் கொடுக்கப்படுகிறது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .ஆசிவாதம் என்பது கேட்டு பெறக்கூடிய விசயம் . இது முயற்சி செய்து பெற வேண்டிய விசயம் இல்லை . 
    • A. 

      தவறு

    • B. 

      சரி

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .பாபா சொல்லும் ஸ்ரீமத் என்ற சட்டத்திற்கு புறம்பான மிகப்பெரிய காரியம் .
    • A. 

      காம விகாரம் என்ற பூதம்

    • B. 

      கோபம் என்ற பூதம்

    • C. 

      தேக அபிமானம் என்ற பூதம்

    • D. 

      பேராசை என்ற பூதம்

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .இந்த சகார உலகத்தில் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்கள் யார் ? 
    • A. 

      பிரம்மா - விஷ்ணு - சங்கர்

    • B. 

      ஜகதம்பா

    • C. 

      லக்ஷ்மி - நாராயணர்

    • D. 

      மஹா விஷ்ணு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் .யார் நன்றாக படிக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக வலது பக்கமாக இருக்கவேண்டும் ஏனென்றால் வலது கைக்கு மகத்துவம் உள்ளது .பூஜையும் வலது கையினால் தான் செய்யப்படுகிறது .             
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் . திட நம்பிக்கையின் ஆதாரத்தில் சதா வெற்றி அடையக்கூடியவர்கள் 
    • A. 

      பிரம்ம பாபாவிற்கு பிரியமானவர்கள்

    • B. 

      பிராம்மன் பரிவாரத்திற்கு மிகவும் பிரியமானவர்கள் .

    • C. 

      சிவபாபாவின் ஆசிவாத்திற்கு பாத்திரமானவர்கள் .

    • D. 

      சதா மகிழ்ச்சியில் நடனமாடுபவர்கள் .

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் .அனைத்து பொக்கிசங்களின் சாவியை அடைய வேண்டுமெனில் 
    • A. 

      பரமாத்ம அன்பின் அனுபவிகளாக ஆகுங்கள்

    • B. 

      நடக்கும் போதும் திரியும் போதும் பரமாத்மாவை நினைப்பவர் ஆகுங்கள் .

    • C. 

      சுயதர்சன சக்கரத்தை சதா சுற்றிகொண்டே இருங்கள் .

    • D. 

      பாபாவின் மனம் கோணாமல் நடந்து கொள்பவர்களாகுங்கள் .

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் . குழந்தைகளாகிய நீங்கள் எந்த அளவிற்கு தந்தையை அன்பாக நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு 
    • A. 

      ஆசிர்வாதங்கள் கிடைக்கும் . பாவங்கள் அழியும் .

    • B. 

      உயர்ந்த பதவி கிடைக்கும் . குஷி இருக்கும் .

    • C. 

      சதோப்ரதனமாக ஆவிர்கள் . ராஜ்ய பதவி கிடைக்கும் .

    • D. 

      துக்கமற்றவர்களாக ஆவிர்கள் . அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும் .

Back to Top Back to top