Tamil Murli Quiz 20-11-2014

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 20-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்.(விடைகள் ஒன்றுக்கு மேலும் இருக்க வாய்ப்பு உள்ளது )குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் ஏன் அமரவேண்டும்? 
    • A. 

      நினைவின் மூலமாக நீண்ட ஆயுள் கிடைக்கிறது

    • B. 

      நினைவின் மூலமாக நம்முடைய பாவங்கள் நீங்கும்

    • C. 

      நினைவின் மூலமாக வியாதியற்றவர்களாக ஆகிறோம்

    • D. 

      நினைவின் மூலமாக தூய்மையான உலகின் எஜமானர்கள் ஆகிறோம்

    • E. 

      நினைவின் மூலமாக மிகவும் செல்வந்தர்களாக ஆகிறோம்

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நிராகாரமான தந்தை தனியாக வரவில்லை. ஸ்தூலமான உடலில் வந்து உங்களை என்னவாக  செய்து கொண்டிருக்கிறார்? 
    • A. 

      ஞானம் நிறைந்தவர்களாக செய்துகொண்டிருக்கிறார்

    • B. 

      தேவதைகளாக மாற்றி கொண்டிருக்கிறார்

    • C. 

      பாவனமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்

    • D. 

      அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பல பிறவிகளாக பாவனம் ஆவோம் என நினைத்து தண்ணீரில் குளித்து வந்துள்ளீர்கள் . ஆனால் பாவனமாவதற்கு பதிலாக மேலும் பதீதமாகி நஷ்டம் தான் அடைந்தீர்கள் .. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்நிறைய குழந்தைகள் நாங்கள் நேரடியாக சிவா பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக்கொள்கிறோம் . பிரம்மாவிடம் கேட்பதற்கு என்ன அவசியம்? என்று நினைக்கிறார்கள் . இது முடியும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஸ்ரீநாத் வாசலில் சென்று தரிசனம் செய்கின்றனர் . அந்த சிலையில் ஆத்மா இல்லை. அவரை தரிசனம் செய்வதால் என்ன கிடைக்கும்? இதைத்தான் பூஜை என்று சொல்லப்படுகிறது. 5 தத்துவங்களால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதை மாயாவை நினைவு செய்வதாக் அர்த்தம் ஆகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஒரு தராசுத்தட்டில் ஒரு பக்கம் பக்தி மறு பக்கம் ஞானத்தை வைத்தால் பக்தியின் பக்கம் பாளுவானதாக இருக்கும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்தூய்மையின் அஸ்திவாரத்தின் மூலமாக சதா உயர்ந்த கர்மங்களை செய்யக்கூடிய ஆத்மாவிற்கு பாபா எந்த பட்டத்தைகொடுக்கிறார்?
    • A. 

      அதிர்ஷ்டசாலி ஆத்மா

    • B. 

      டபுள் லைட் ஆத்மா

    • C. 

      பூஜிக்கத்தகுந்த ஆத்மா

    • D. 

      உண்மையான சேவாதாரி ஆத்மா

  • 8. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்இந்த இராவண ராஜ்யத்தில் உங்கள் தலைமேல் பாவச்சுமை எதனால் அதிகமாகிவிட்டது?
    • A. 

      பக்தி செய்ததால்

    • B. 

      கெட்ட நிலையை அடைந்ததால்

    • C. 

      தந்தையை நிந்தனை செய்ததால்

    • D. 

      சாஸ்திரங்களின் வழியை பின்பற்றியதால்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்தந்தை நம்மை அழைத்து செல்ல்வதர்க்காக ஒரு முறை மட்டுமே வருகின்றார் . இதனையே சிவபாபாவின் ஊர்வலம் என்று கூறப்படுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top