Tamil Murli Quiz 19-11-2014

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நீங்கள் எப்படி நடந்துகொண்டால் "மகன் தந்தையை எடுத்துக்காட்டுவான்" என்பதன்படி தந்தையை எடுத்தது காட்ட முடியும்? 
    • A. 

      குருமார்களின் வழிப்படி நடப்பதன் மூலம்

    • B. 

      சாஸ்திரங்களின் வழிப்படி நடப்பதன் மூலம்

    • C. 

      மனதின் வழியை விட்டு விட்டு ஸ்ரீ மதத்தின் படி நடப்பதன் மூலம்

    • D. 

      பிரம்மா பாபாவின் அடிமேல் அடி வைத்து நடப்பதன் மூலம்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்எந்தக்குழந்தைகளை பாபா அவசியம் பாது காக்கிறார்?
    • A. 

      பொய் பேசாமல் இருக்கும் குழந்தைகளை

    • B. 

      உண்மையாக இருக்கும் குழந்தைகளை

    • C. 

      அமிர்த வேளையில் எழுந்து தினமும் பாபாவை நினைக்கும் குழந்தைகளை

    • D. 

      மாயாவை வெற்றி அடைந்த குழந்தைகளை

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்மாயா காந்தமாக எந்த குழந்தைகளுக்கு உள்ளது?
    • A. 

      உலகத்தில் உள்ள பொருட்களின்மேல் கவர்ச்சி உள்ள குழந்தைகளுக்கு

    • B. 

      தேகம் மற்றும் தேக சம்பந்தங்களின்மேல் கவர்ச்சி உள்ள குழந்தைகளுக்கு

    • C. 

      உணவுப்பொருட்களின்மேல் கவர்ச்சி உள்ள குழந்தைகளுக்கு

    • D. 

      மாயாவின் அழகினால் கவரப்படும் குழந்தைகளுக்கு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகுகாலமாக பிரிந்து இருந்தனர் என்று சொல்கிறோம். எங்கு பிரிந்து இருக்கின்றனர்?
    • A. 

      சாந்தி தாமத்தில்

    • B. 

      சூட்சும வதனத்தில்

    • C. 

      ஸ்தூல வதனத்தில்

    • D. 

      எல்லா இடங்களிலும்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஸ்ரீ மத்படி நடந்தாலும் நடக்காவிட்டாலும் , ஆசிரியர் சொல்வதை கேட்கிறார்களோ கேட்கவில்லையோ அவர்கள் தங்களுக்கு தாங்களே நன்மையோ தீமையோ செய்து கொள்கிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்திரேதா யுகத்தையும் கூட சொர்க்கம் எனச்சொல்ல முடியாது . 25 சதவிகிதம் குறைந்து விட்டது இல்லையா? அங்கு வருபவர்களும் பாசாகி விட்டதாக கணக்கிடப்படுவர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்துரோகி என்று யாருக்கு அழைக்கப்படுகிறது?
    • A. 

      பாபா வினுடயவர்களாக ஆகி பிறகு மாயாவுடயவர்களாக ஆகுபவர்களுக்கு

    • B. 

      பாபாவின் குழந்தைகளுக்கு தீங்கிளைப்பவர்களுக்கு

    • C. 

      ஸ்ரீ மதத்தின் படி நடக்காதவர்களுக்கு

    • D. 

      பாபாவின் சேவையை தடுப்பவர்களுக்கு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பாபா சொல்கிறார். நான் பிரம்மாவின் ரதத்தை கடனாக எடுத்துகொண்டிருக்கிறேன் . அதனால் தான் இவர் நிந்தனை பெற்றார். இல்லையென்றால் அவர் ஒருபோதும் நிந்தனை பெற்றதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்தை நிரப்புக.அனைவரிடத்தும் தனது திருஷ்டி மற்றும் பாவனையை அன்பானதாக வைக்கக்கூடிய அனைவருக்கும் அன்பான __________________  ஆகுக.
    • A. 

      ஸ்நேகி

    • B. 

      சகயோகி

    • C. 

      சேவாதாரி

    • D. 

      பரிஸ்தா

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்யார் சதா மகிழ்ச்சியாக, சதா சுகமாக மற்றும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்?
    • A. 

      சர்வ சக்திமானின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர்கள்

    • B. 

      சர்வ பிராப்திகளும் நிரம்பப்பெற்றிருப்பவர்கள்

    • C. 

      பிரம்மபாபாவின் வலது கரமாக இருப்பவர்கள்

    • D. 

      மிகவும் பணக்காரர்களாக இருப்பவர்கள்

Back to Top Back to top