Tamil Murli Quiz 29-09-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 29-09-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:குழந்தைகளின் எந்த கேள்வியைக் கேட்டு பாபா அதிசயப்படுகிறார்?
    • A. 

      எப்படி பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது?

    • B. 

      எப்படி நம் அறிமுகத்தைக் கொடுப்பது?

    • C. 

      எப்படி யஞதின் அறிமுகத்தைக் கொடுப்பது?

    • D. 

      எப்படி ஞானத்தின் அறிமுகத்தைக் கொடுப்பது?

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:ஆத்மாக்களாகிய நாம் தத்தம் சரீரத்தில் பிரவேஷம் ஆகியிருக்கிறோம். ஆத்மா _______________ என்று பாபா புரிய வைத்திருக்கிறார்
    • A. 

      கால மூர்த்தி

    • B. 

      அகால மூர்த்தி

    • C. 

      விற்கு ரூபம் இல்லை

    • D. 

      பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டது

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:கீழே கொடுக்கப்பட்டு உள்ளவற்றை எது தவறான கருத்து?
    • A. 

      பக்த மாலை உள்ளது

    • B. 

      ருத்திர மாலை உள்ளது

    • C. 

      பிராமணர்களின் மாலை உள்ளது

    • D. 

      விஷ்ணுவின் மாலை

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:அனைவருக்கும் பிரியமானவர்கள் யார்? எந்த வரிசையில்?
    • A. 

      முதலில்: பிரம்மா பாபா, இரண்டாவதாக: மம்மா

    • B. 

      முதலில்: தந்தை, இரண்டாவதாக: பிரம்மா பாபா

    • C. 

      முதலில்: ஸ்ரீ கிருஷ்ணா, இரண்டாவதாக: தந்தை

    • D. 

      முதலில்: தந்தை, இரண்டாவதாக: ஸ்ரீ கிருஷ்ணா

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:விஷ்ணுவின் மாலை இருந்து கொண்டு இருக்கிறது. மாலையில் முதல் மணி யார்? 
    • A. 

      பக்தர்கள்

    • B. 

      ருத்திர்கள்

    • C. 

      ஜோடியாக இருப்பவர்கள்

    • D. 

      பிராமணர்கள்

  • 6. 
    சரியா? தவறா?நாம் சூத்திரனிலிருந்து பிராமணர் ஆகிறோம் என்றால் பெயரை மாற்றத்தான் வேண்டும். உங்களுக்கு பெயர் கூட வைக்கப்பட்டது. ஆனால் அதில் இப்பொழுது பலர் இல்லை. ஆகவே பிராமணர்களின் மாலை கிடையாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான மூன்று விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:எவையல்லாம் உயர்ந்த செல்வங்களாக, வரங்களை அளிக்கும் பாபா மூலமாக குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைத்திருக்கிறது?
    • A. 

      அனைத்து குணங்கள்

    • B. 

      சர்வ சக்திகளின் செல்வம்

    • C. 

      அனைத்து செல்வங்களும்

    • D. 

      ஞானத்தின் உயர்ந்த செல்வம்

  • 8. 
    சரியா? தவறா?ஞானம் முற்றிலும் எளிதாகும். அது போல் நினைவு யாத்திரையிலும் நேரம் எடுப்பதில்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:ஐயோ! ஐயோ! என்பதை ஆஹா, ஆஹா! என எவ்வாறு மாற்றம் செய்வீர்கள்?
    • A. 

      உண்மையான சக்திகள் மூலமாக

    • B. 

      உண்மையான சாதனை மூலமாக

    • C. 

      உண்மையான முழுமையான வரதாதாவின் சக்திகள் மூலமாக

    • D. 

      உண்மையான உயர்ந்த செல்வங்களின் மூலமாக

Back to Top Back to top