Tamil Murli Quiz 24-07-2014

10 Questions | Total Attempts: 21

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 24-07-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?சரீரம் என புரிந்தால் ஞானத்தை எடுத்து கொள்ள முடியாது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையளி:அந்நிய இராஜ்யம் என்று முரளியில் கூறப்படுவது எது? 
    • A. 

      இராவண இராஜ்யம்

    • B. 

      தேவதைகளின் ராஜ்யம்

    • C. 

      ஆங்கிலேயர்கள் ராஜ்யம்

    • D. 

      ராஜாக்களின் ராஜ்யம்

  • 3. 
    சரியான 2(இரண்டு) விடைகளை தேர்ந்தெடுக்கவும்:குற்றமற்ற தன்மை இன்னும் ஏற்படவில்லை. விளைவு என்னவாகும்?
    • A. 

      தந்தையை மறந்து போவோம்

    • B. 

      நூறு மடங்கு பாவம் ஏறிவிடும்

    • C. 

      அடிக்கடி கோபப்டுவார்கள்

    • D. 

      கீழான பதவி அடைவார்கள்

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்க:தந்தையை தேடி எவ்வளவு காலம் நீங்கள் அலைந்து, அலைந்து வாடிப் போனவர்கள் ஆகிவிட்டீர்கள்?
    • A. 

      அரை கல்பமாக

    • B. 

      தோராயமாக 1250 ஆண்டுகள்

    • C. 

      5000 ஆண்டுகள்

    • D. 

      மேலே கூறியது எதுவும் இல்லை.

  • 5. 
    கணிக்க:எவ்வளவு முறை பாபா கீழே உள்ள வாக்கியத்தை இன்றைய முரளியில் உரைத்துள்ளார்?"தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்"
    • A. 

      0

    • B. 

      1

    • C. 

      2

    • D. 

      3

  • 6. 
    சரியான 2(இரண்டு) விடையை தேர்ந்தெடுக்கவும்:தந்தையிடம் நாம் மறைக்கக் கூடாதவை எவை?
    • A. 

      5 விகாரங்களின் நோயை

    • B. 

      சரீரத்தின் நோயை

    • C. 

      தவறுகளை செய்து பொய் சொல்வதை

    • D. 

      தன்னுடைய சொத்தின் மதிப்பை

  • 7. 
    சரியான 3(மூன்று) விடைகளை தேர்ந்தெடுக்கவும்:யாருடைய சகவாசம் கூடாது என்று இன்றைய முரளியில் பாபா கூறியுள்ளார்?
    • A. 

      மாயாவின் சகவாசம்

    • B. 

      தீய சகவாசம்

    • C. 

      நண்பார்களின் சகவாசம்

    • D. 

      சூத்திரர்களின் சகவாசம்

  • 8. 
    சரியான விடைகளை தேர்ந்தெடுக்கவும்:எந்த விஷயங்கள் எல்லாம் புத்தியில் வர வேண்டும் என்று பாபா கூறியுள்ளார்?அ.நாம் என்னவாக இருந்தோம் ஆ.நாம் யாருடைய குழந்தைகளாக இருந்தோம்இ.எவ்வாறு இராஜ்ய பாக்கியத்தினை அடைந்தோம்ஈ.எப்படி ஏணிப்படியில் கீழே இறங்கி-இறங்கி இராவணனின் ஜெயிலில் மாட்டிக்கொண்டுள்ளோம்
    • A. 

      அ ஆ இ

    • B. 

      அ இ ஈ

    • C. 

      ஆ இ ஈ

    • D. 

      அ ஆ இ ஈ

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:வினாடியில் எண்ணங்களை நிறுத்தக் கூடிய பயிற்சி தான் ____________ நிலையை அருகில் கொண்டு வரும்.
    • A. 

      கர்மாதீத்

    • B. 

      சதோபிரதான்

    • C. 

      தூய்மையான ஏஞ்சல்

    • D. 

      அசரீரீ

Back to Top Back to top