Tamil Murli Quiz 23-07-2014

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 23-07-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?இராவணன் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் 5 விகாரங்கள் ஆகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையளி:பாரதத்தின் நம்பர் ஒன் விரோதி யார்?
    • A. 

      பஹாசுரன்

    • B. 

      அஹாசுரன்

    • C. 

      அசுரன்

    • D. 

      இராவணன்

  • 3. 
    சரியாக விடையளி:புது உலக ஸ்தாபனை யார் மூலம் நடைபெறுகின்றது?
    • A. 

      சிவ பாபா

    • B. 

      தேவதைகள்

    • C. 

      பிரம்மா

    • D. 

      ஸ்ரீ கிருஷ்ணா

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்க:ஊக்கம்-உற்சாகம் உள்ளவர்கள் __________ இருப்பார்கள்.
    • A. 

      சந்தோஷமாக

    • B. 

      திருப்தியாக

    • C. 

      கவலையற்றவராக

    • D. 

      களைப்பற்றவர்களாக

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கசமயத்திற்கேற்றாற்போல் சக்திகளைப் பயன்படுத்துவது என்றால் ______ ஆத்மா ஆவதாகும்.
    • A. 

      ஞானம் மற்றும் யோகம் நிறைந்த

    • B. 

      மதிநுட்பமுள்ள

    • C. 

      தூய்மை நிறைந்த

  • 6. 
    சரியான விடையளி:பிராமணர் ஆவது என்றால் உலக நன்மையின் பொறுப்பை எடுத்துக் கொள்வதாகும். பொறுப்பு என்பது ___________ முடித்து விடும் 
    • A. 

      அலட்சியம் மற்றும் சோம்பலை

    • B. 

      தன்னுடைய குறைபாடுகளை

    • C. 

      பாவ கணக்கை

  • 7. 
    சரியான விடையளி:துக்கதாமமத்தை சுகதாமமாக மாற்ற என்ன முயற்சி செய்ய வேண்டும்?
    • A. 

      கல் புத்தியிலிருந்து தங்கத்திற்கு சமமான புத்தி ஆக

    • B. 

      நரனில் இருந்து நாராயண் ஆக

    • C. 

      சதோபிரதானமாக ஆவதற்கான

    • D. 

      துக்கத்திலிருந்து சுகமாக

  • 8. 
    சரியா? தவறா?நினைவு யாத்திரையை யோக அக்னி என்றும் சொல்லப் படுகின்றது. அதன் மூலம் உங்களுடைய ஜென்ம-ஜென்மாந்தரப் பாவங்கள் பஸ்மமாகி விடும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top