Tamil Murli Quiz 22-07-2014

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 22-07-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?கர்ம இந்திரியங்களில் சிறிதளவு கூட சஞ்சலத் தன்மை வரக் கூடாது. அப்பொழுது தான் சம்பூர்ண "சிவில் - ஐஸ்டு" - முழுமையாக தூய்மையான பார்வை உடையவராக ஆக முடியும்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையளி:தந்தை சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்யும் பொழுது மாயை கூட தனது வெளிப் பகட்டைக் காண்பிக்கிறது. இதற்கு ____________ என்று கூறப்படுகிறது
    • A. 

      மாயையின் ஆடம்பரம்

    • B. 

      மாயாவின் ஷக்தி

    • C. 

      மாயாவின் பாகம்

  • 3. 
    சரியாக விடையளி:சூன்ய (உணர்வற்ற) நிலை என்றால் ____________________
    • A. 

      யோகநிலை

    • B. 

      ஏகாந்த நிலை

    • C. 

      அசரீரி நிலை

    • D. 

      தேவதாநிலை

  • 4. 
    2(இரண்டு) சரியான விடையை தேர்ந்தெடுக்க:உயர்ந்த குறிக்கோளாக எவையெல்லாம் குறிபிடப்பட்டுள்ளது?
    • A. 

      முழுமையாக (சிவில் ஐஸ்டு) தூயப் பார்வை உடையவர்களாக

    • B. 

      உலகத்தின் அதிபதி ஆவது

    • C. 

      நிரந்தரமாக அமைதியாகி விடுவது

    • D. 

      தனக்கு நிகராக ஆத்மாக்களை உருவாக்குவது

  • 5. 
    3(மூன்று) சரியான விடையை தேர்ந்தெடுக்கதங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக ஒவ்வொரு அடியிலும் எவ்வாறு சோதித்துக் கொள்ள வேண்டும்:
    • A. 

      இன்றைக்கு ஆத்மாவாகிய என்னுடைய உள்ளுணர்வு எப்படி இருந்தது?

    • B. 

      கண்கள் தூய்மையாக இருந்தனவா?

    • C. 

      நான் வெகு நேரம் அமைதியாக இருந்தேனா?

    • D. 

      தேக அபிமானத்திற்கு வசப்பட்டு என்ன பாவம் செய்தோம்?

  • 6. 
    சரியான விடையளி:யார் எப்பொழுதும் கற்களுடன் விளையாடாமல் ஞான ரத்தினங்களுடன் விளையாடுகிறார்களோ அவர்களே _______________  ஆவார்கள்
    • A. 

      ஞானி

    • B. 

      ராஜ கௌரவமுடையோர்

    • C. 

      மாஸ்டர் ஞானகடல்

    • D. 

      சிவில் ஐஸ்டு

  • 7. 
    சரியான விடையளி:இப்பொழுது நாம் மனிதர்களுக்கு சத்யுக, பாவன, மகான் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்கான சேவை செய்து கொண்டிருக்கிறோம். எவ்வாறு?
    • A. 

      சக்தியை நிரப்புவதன் மூலம்

    • B. 

      ஆசிர்வாதங்களை வழங்குவதன் மூலம்

    • C. 

      வழியை கூறுவதன் மூலம்

  • 8. 
    சரியான விடையளி:முற்றிலுமே "பாஸ் வித் ஆனர்" - கௌரவத்துடன் தேர்ச்சி அடையக் கூடிய ரத்தினங்கள எவ்வளவு பேர் என பாபா கூறியுள்ளார்?
    • A. 

      108 ஆத்மாக்கள்

    • B. 

      8 ஆத்மாக்கள்

    • C. 

      16108 ஆத்மாக்கள்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 9. 
    சரியான விடையளி:எவ்வாறு குறிக்கோள் பற்றி பிறருக்கு எடுத்துரைக்குமாறு பாபா இன்றைய முரளியில் கூறியுள்ளார்?
    • A. 

      நிறைய சென்டர்கள் திறப்பதன் மூலம்

    • B. 

      கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி அங்கு விளக்குவதன் மூலம்

    • C. 

      நிறைய பொது கூட்டம் கூட்டி

    • D. 

      சிறு துண்டு பிரசுரங்களை அச்சடித்து கொடுத்து

Back to Top Back to top