Tamil Murli Quiz 21-07-2014

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-07-2014

தமிழ் முரளி வினாடி-வினா 21-07-2014முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியா? தவறா?ராஜ யோக படிப்பில் ஹடயோகம் அல்லது சாஸ்திரங்கள் பற்றிய விஷயங்கள் உண்டு.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையளி:எதையெல்லாம் நம் சிந்தனையில் இருக்க வேண்டும் என்று பாபா இந்த முரளியில் கூறியுள்ளார்?
    • A. 

      "நாம் சாந்திதாமத்திற்கு செல்வோம் "

    • B. 

      சத்யுகத்தில் இராவண இராஜ்யம் இல்லை. விகாரத்தின் விஷயம் இல்லை

    • C. 

      "நான் சதோபிரதானமாக வந்தோம். இப்போது சதோபிரதானமாகி வீட்டிற்கு போக வேண்டும்"

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியாக விடையளி:தொழில் செய்பவர்கள் தன்னுடைய தொழிலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல் குழந்தைகளாகிய நீங்களும் ________
    • A. 

      உங்கள் படிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும்

    • B. 

      உங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்

    • C. 

      உங்கள் அன்றாட வேளையில் ஈடுபட்டிருக்க வேண்டும்

    • D. 

      உங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்

  • 4. 
    சரியான விடையளி:தந்தை யாரை சாஸ்திரங்களின் அத்தாரிட்டி என்று உரைத்துள்ளார்?
    • A. 

      சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுள்ளவர்

    • B. 

      பூஜாரிகள்

    • C. 

      பூஜைக்குரியவர்கள்

    • D. 

      சாஸ்திரங்கள் அனைத்தும் தன்வசம் வைத்துள்ளவர்

  • 5. 
    சரியான விடையளி:ராஜ யோகா படிப்பானது:அ. வருமானத்திற்கு மூலதனமாகும்ஆ. எல்லாவற்றையும் விட உயர்ந்த படிப்புஇ. மனிதனிலிருந்து டபுள் கிரீடம் உடைய தேவதையாக ஆக்கும் படிப்பு
    • A. 

    • B. 

    • C. 

    • D. 

      அ, ஆ, இ

    • E. 

      அ மற்றும் இ

  • 6. 
    சரியான விடையளி:சர்வ சக்திவான் பாபாவை தங்களின் ____________ கொண்டால் எந்த தடையும் தங்களை தடுக்க முடியாது
    • A. 

      சத்குருவக்கிக்

    • B. 

      தந்தையாக்கிக்

    • C. 

      துணைவராக்கிக்

    • D. 

      ஆசானாய் ஆக்கிக்

  • 7. 
    சரியான விடையளி:இரண்டு விதமான யோகா இருக்கிறது. அவை யாவை?
    • A. 

      ஹடயோகா

    • B. 

      சகஜயோகா

    • C. 

      ஜடயோக

    • D. 

      பிரணயயோக

  • 8. 
    சரியான விடையளி:பாபா இன்று முக்கியமானதாக முரளியில் சொல்லியதென்ன?அ.தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை இடைவிடாது நினைப்பதற்கான பயிற்சி செய்யுங்கள்.ஆ.தெய்வீக குணங்களை கடைபிடித்துக் கொண்டே போக வேண்டும்.இ.இப்பொழுது சதோபிரதானமாகி வீட்டிற்குச் செல்ல வேண்டும்ஈ.முன்னேற்றத்தை பற்றி சதா சிந்தியுங்கள்
    • A. 

      அ, ஆ, இ

    • B. 

      அ, ஆ, ஈ

    • C. 

      அ, இ, ஈ

    • D. 

      ஆ, இ, ஈ

Back to Top Back to top