Tamil Murli Quiz 11-08-2014

9 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 11-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:பாவ கர்மங்கள் (விகர்மங்கள்) செய்வதை நிறுத்திவிடுங்கள். என்னென்றால் இப்போது நீங்கள் ____________________ 
    • A. 

      மகிழ்ச்சியான உலகிற்கு செல்ல இருக்கின்றீர்கள்.

    • B. 

      அமைதியான உலகிற்கு செல்ல இருக்கின்றீர்கள்.

    • C. 

      விகர்மங்களை வென்று புதிய யுகத்தை (சகாப்தம்) தொடங்க வேண்டும்

    • D. 

      புது உலகை ஸ்தாபனை செய்ய உள்ளீர்கள்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:கெட்டதையும் கூட நல்லதாக மாற்றம் செய்பவர்கள்தான் ___________ நிறைந்த மனமுள்ளவராக இருக்க முடியும்.
    • A. 

      மகிழ்ச்சி

    • B. 

      திருப்தி

    • C. 

      அமைதி

    • D. 

      சக்தி

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஒவ்வொரு பிராமண குழந்தையும் மிகவும் அவசியமாக தந்தையை பின்பற்ற வேண்டும். தந்தை எப்படி _____________
    • A. 

      ஆசிரியர் ஆகின்ராரோ, அது போல ஆசிரியர் ஆக வேண்டும்.

    • B. 

      கருணையுள்ளவர் ஆகின்ராரோ, அது போல கருணை கொள்ள வேண்டும்.

    • C. 

      வள்ளல் ஆகின்ராரோ, அது போல வள்ளல் ஆக வேண்டும்

    • D. 

      மகிழ்ச்சியாக இருகின்ராரோ, அது போல மகிழ்ச்சியாக வேண்டும்

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:நாம் படிப்பது எதற்காக?
    • A. 

      சேவைகள் செய்வதற்காக

    • B. 

      புதிய உலகத்திற்காக

    • C. 

      தந்தையிடமிருந்து சான்றிதல் பெறுவதற்காக

    • D. 

      அடுத்த வகுப்பிற்கு செல்வதற்காக

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:காமம், கோபம் முதலான விகாரங்கள் இருந்தது என்றால் ________________ என்று சொல்ல மாட்டோம்
    • A. 

      நல்ல பழக்க வழக்கங்கள்

    • B. 

      தெய்வீக குணங்கள்

    • C. 

      தரமான குணங்கள்

    • D. 

      சுய மரியாதை

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் உத்தம புருசர் ஆவதற்காக _______________ ஆகக்கூடிய முயற்சி செய்ய வேண்டும்
    • A. 

      கருணைஉள்ளவர்

    • B. 

      சக்திசாலியாக

    • C. 

      ஞானம் நிறைந்தவர்களாக

    • D. 

      ஆத்ம அபிமானி

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:தானே பலவீனமானவராகும்போது,  ________________________
    • A. 

      பிறரையும் பலவீனமானவராக்கி விடுகிறது

    • B. 

      தலை கீழான தொடர்பின் யுத்தம் ஏற்படுகிறது

    • C. 

      ஸ்ரீமத் படி நடக்க முடிவதில்லை

    • D. 

      தந்தையின் நிழற்குடையிலிருந்து வெளியேற்றப் படுகின்றீர்கள்

Back to Top Back to top