Tamil Murli Quiz 16-08-2014

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 16-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:நீங்கள் தூய்மையாக ஆகாமல் திரும்பி செல்ல முடியாது ஆகையினால் ________________ மூலம் ஆத்மாவின் பேட்டரியை சார்ஜ் செய்யுங்கள் மற்றும் இயல்பாக தூய்மையாகுங்கள்
    • A. 

      பாவ காரியங்கள் செய்யாதிருப்பதன்

    • B. 

      தீவிரமாக முயற்சி செய்வதன்

    • C. 

      பாவ கணக்கை முடித்தவரை சீக்கிரமாய் முடிப்பதன்

    • D. 

      பாபாவின் நினைவின்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளே, வீட்டிற்குச் செல்வதற்கு முன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும். இங்கு "வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும்" என்று கூறப்படுவது எது?
    • A. 

      சந்நியாசம் செய்வது

    • B. 

      மேலே செல்வது

    • C. 

      பழைய உலகை மறப்பது

    • D. 

      வாழ்ந்து கொண்டிருக்கும்போதே படிப்பது

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஆத்மாவின் பண்புகளாக பாபா என்ன என்ன கூறுகிறார்?அ. ஆத்மா தான் சரீரத்தை எடுத்து நடிப்பை நடிக்கிறதுஆ.சம்ஸ்காரம் அனைத்தும் கூட ஆத்மாவில் தான் இருக்கிறதுஇ. ஆத்மாவானது எப்பொழுதும் தந்தையை நினைத்துக் கொண்டே இருக்கும்ஈ. ஆத்மா சுதந்திரமானதாகும் 
    • A. 

      அ,ஆ,இ

    • B. 

      ஆ,இ,ஈ

    • C. 

      அ,ஆ,ஈ

    • D. 

      அ,இ,ஈ

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:"கஷ்டமான விஷயம் எதுவும் இல்லை" என்று பாபா எதை கூறியுள்ளார்?
    • A. 

      தீவிரமாக புருஷார்த்தம் செய்வது

    • B. 

      நிறைய சேவைகள்

    • C. 

      பாபாவின் நினைவில் இருப்பது

    • D. 

      பாபாவிடம் சரணடைவது

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:மன்மனாபவ என்று கூறுகின்றார். இது ________ வார்த்தையே ஆகும். சகஜ இராஜயோகம் என்ற பெயர் வைக்கப்பட்டு விடுகிறது
    • A. 

      குரானின்

    • B. 

      கீதையின்

    • C. 

      பைபிளின்

    • D. 

      வேததின்

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:பாபாவையே நினைவு செய்து கொண்டிருந்தோம் என்றால்  _____________ என்ன இருக்கிறதோ அப்படியே அடுத்த பிறவியில் நிலை ஏற்பட்டு விடும்
    • A. 

      முயற்சி

    • B. 

      அதிர்ஷ்டம்

    • C. 

      கடைசியில் புத்தியில்

    • D. 

      வரவு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:பிரம்மாவிற்கு 8 கைகள், 100 கைகள் காட்டுகிறார்கள். ஏன்?ஏனென்றால் பிரம்மா
    • A. 

      அவர் தான் அனைத்து மனிதர்களின் தந்தை

    • B. 

      அவர்களுக்கு நிறைய கைகள் இருக்கிறன.

    • C. 

      பிரம்மாவின் குழந்தைகள் எவ்வளவு அதிகமானோர் இருக்கிறார்கள்

    • D. 

      அவர்களது அனைத்து பிரவியினையும் ஒன்றாக காட்டியுள்ளனர்

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இரண்டு கிரீடதாரிகளாக ஆவதற்கு ___________
    • A. 

      தூய்மையாகவும் லைட்டாகவும் ஆகா வேண்டும்

    • B. 

      வெற்றியாளர் ஆகா வேண்டும்

    • C. 

      படித்து உழைக்க வேண்டும்

    • D. 

      தங்கள் நிலையை உயர்ததாக மாற்ற வேண்டும்.

  • 9. 
    சரியா? தவறா?பிரம்மாவின் இரவு என்றால் பிராமணர்களின் இரவாகும். பிரம்மாவின் பகல் என்றால் பிராமணர் களுக்கும் பகல். சூத்திரர்களின் பகல், சூத்திரர்களின் இரவு என்று சொல்ல மாட்டார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top