12 - இயற்பியல் - அலகு - 8

20 Questions | Total Attempts: 376

SettingsSettingsSettings
Please wait...
12 - - - 8

அணுக்கரு இயற்பியல் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  4 Be 8 அணுக்கருவின் ஆரம் (1) 1.3 X 10 – 15 m (2) 2.6 X 10 – 15 m (3) 1.3 X 10 – 13 m (4) 2.6 X 10 – 13 m
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 2. 
  13 Al 27  மற்றும்  14 Si 28 என்ற அணுக்கருக்கள் எதற்கு எடுத்துக்காட்டாக அமையும்?
  • A. 

   ஐசோடோப்பு

  • B. 

   ஐசோபார்

  • C. 

   ஐசோடோன்

  • D. 

   ஐசோமர்

 • 3. 
  அணுக்கரு ஒன்றின் நிறை வழு  0.03 amu எனில், அதன் பிணைப்பு ஆற்றல்
  • A. 

   27.93 eV

  • B. 

   27.93 KeV

  • C. 

   27.93 MeV

  • D. 

   27.93 GeV

 • 4. 
  அணுக்கருப் பிளவையை விளக்குவது
  • A. 

   கூடு மாதிரி

  • B. 

   திரவத் துளி மாதிரி

  • C. 

   குவார்க் மாதிரி

  • D. 

   போர் அணு மாதிரி

 • 5. 
  அணுக்கருவினுள் உள்ள அணுக் கருத்துகள் எதனால் கவரப்படுகின்றன?
  • A. 

   ஈர்ப்பியல் விசை

  • B. 

   நிலை மின்னியல் விசை

  • C. 

   அணுக்கரு விசை

  • D. 

   காந்தவியல் விசை

 • 6. 
  பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை (1) நி A+ட்ரான்கள் (2) - துகள்கள் (3)  - துகள்கள் (4)  - துகள்கள்
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 7. 
  சிதைவு மாறிலி  0.0693 / நாள்  கொண்ட கதிரியக்கத் தனிமம் ஒன்றின் அரை ஆயுட்காலம்
  • A. 

   10 நாட்கள்

  • B. 

   14 நாட்கள்

  • C. 

   140 நாட்கள்

  • D. 

   1.4 நாட்கள்

 • 8. 
  விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பு (1) 15 P 31 (2) 15 P 32 (3) 11 Na 23 (4) 11 Na 24
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 9. 
  அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்
  • A. 

   கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவை வினை

  • B. 

   கட்டுப்பாடான அணுக்கரு பிளவை வினை

  • C. 

   அணுக்கரு இணைவு வினை

  • D. 

   வெப்ப அணுக்கரு வினை

 • 10. 
  அணுக்கருப் பிளவை ஒன்றில் வெளிப்படும் சராசரி ஆற்றல்
  • A. 

   200 eV

  • B. 

   200 MeV

  • C. 

   200 meV

  • D. 

   200 GeV

 • 11. 
  இரத்தச் சோகையைக் கண்டறியப் பயன்படுவது (1) 15 P 31 (2) 15 P 32 (3) 26 Fe 59 (4) 11 Na 24
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 12. 
    +  X        + , என்ற அணுக்கரு வினையில்  X  என்பது எதனைக் குறிக்கும்? (1) புரோட்டான் (2) எலக்ட்ரான் (3) நியு ட்ரான் (4) டியுட்ரான்
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 13. 
  -சிதைவின் போது
  • A. 

   அணு எண் ஒன்று குறையும்

  • B. 

   நிறை எண் ஒன்று குறையும்

  • C. 

   புரோட்டான எண்ணிக்கை மாறுபடாது

  • D. 

   நியுட்ரான் எண்ணிக்கை ஒன்று குறையும்

 • 14. 
  ஐசோடோப்புகள் என்பவை (1) ஒரே நிறை எண்ணையும், வேறுபட்ட அணு எண்ணையும்  கொண்டவை (2) சமமான புரோட்டான் மற்றும் நியுட்ரான் எண்ணிக்கையும் கொண்டவை (3) சமமான புரோட்டான் எண்ணிக்கையும் மற்றும் மாறுபட்ட நியுட்ரான் எண்ணிக்கையும் கொண்டவை (4) சமமான நியுட்ரான் எண்ணிக்கையும்  மற்றும் மாறுபட்ட புரோட்டான்  எண்ணிக்கையும் கொண்டவை
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 15. 
  கதிரியக்கத் தனிமம் ஒன்று தொடக்க அளவில் ( 1 / e ) மடங்காகக் குறைய எடுத்துக் கொள்ளும் காலம்
  • A. 

   அரை ஆயுட்காலத்தில் பாதி

  • B. 

   சராசரி ஆயுட்காலம்

  • C. 

   அரை ஆயுட்காலத்தின் இருமடங்கு

  • D. 

   சராசரி ஆயுட்காலத்தின் இருமடங்கு

 • 16. 
  ன் அரை ஆயுட்காலம் 10.1 நிமிடங்கள். அதன் ஆயுட்காலம்
  • A. 

   5.05 நிமிடங்கள்

  • B. 

   20.2 நிமிடங்கள்

  • C. 

   ( 10.1 / 0.6931 )நிமிடங்கள்

  • D. 

   முடிவிலி

 • 17. 
  ஒரு தனிமத்தின் நேர்மின் கதிர்கள், பெயின்பிரிட்ஜ்  நிறைமாலைமானியில் இரு வேறுபட்ட சுவடுகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நேர்மின் கதிர்கள்
  • A. 

   ஒரே நிறையையும், வேறுபட்ட திசைவேகத்தையும் கொண்டிருக்கும்

  • B. 

   ஒரே நிறை மற்றும் திசைவேகத்தைக் கொண்டிருக்கும்

  • C. 

   வேறுபட்ட நிறை மற்றும் ஒரே திசைவேகத்தைக் கொண்டிருக்கும்

  • D. 

   வேறுபட்ட நிறை மற்றும் திசைவேகத்தைக் கொண்டிருக்கும்

 • 18. 
  - அணுக்கருவின் பிணைப்பு ஆற்றல்
  • A. 

   8.8 MeV

  • B. 

   88 MeV

  • C. 

   493 MeV

  • D. 

   41.3 MeV

 • 19. 
  அணுக்கருவின் அடர்த்திக்கும், பாதரசத்தின் அடர்த்திக்கும் உள்ள விகிதம் சுமாராக (1) (2) (3) (4)
  • A. 

   (1)

  • B. 

   (2)

  • C. 

   (3)

  • D. 

   (4)

 • 20. 
  கீழ்வருவனவற்றுள் நிறையற்றவை, மின்னூட்டமற்றவை. ஆனால், ஆற்றலும், தற்சுழற்சியையும் கொண்டவை எவை?
  • A. 

   நியுட்ரினோ

  • B. 

   மியுவான்

  • C. 

   பையான்

  • D. 

   கேயான்

Back to Top Back to top